1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:00:27,945 --> 00:00:32,908
மெழுகுவர்த்திகளின் சுடர் குறைகின்றன
நிறைய கிறிஸ்துமஸ் மரங்கள்

4
00:00:33,575 --> 00:00:39,039
நிறைய பனியும் ஐஸும்
நாம் செல்லும் இடமெங்கும்

5
00:00:39,039 --> 00:00:44,503
என் வீட்டு வாசலில்
பாடகர் குழு பாடல்களைப் பாடுகிறது

6
00:00:45,087 --> 00:00:47,631
இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும், அன்பே

7
00:00:47,631 --> 00:00:49,758
இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும்,
என் அன்பே

8
00:00:49,758 --> 00:00:52,928
எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான்
என் அன்பே

9
00:00:52,928 --> 00:00:55,055
- கிறிஸ்துமஸ் என்றால் அதுதான்
- ஓ, ஆம்

10
00:00:55,055 --> 00:00:56,139
எனக்கு, என் அன்பே

11
00:01:07,234 --> 00:01:12,906
நான் முன்பு பார்க்காதது போல
உன் சிரித்த முகத்தைப் பார்க்கிறேன்

12
00:01:12,906 --> 00:01:17,327
{\an8}நான் உன்னை வெறித்தனமாக நேசித்தாலும்,
உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என்று தோன்றுகிறது

13
00:01:17,327 --> 00:01:18,787
{\an8}பாடு! ஹானா பாடு!

14
00:01:18,787 --> 00:01:23,876
{\an8}உன்னைப் பற்றி சிறிய எண்ணங்கள் கூட
எனக்கு ஆழமான உணர்வை ஏற்படுத்துவது உறுதி

15
00:01:23,876 --> 00:01:26,628
ஓ, இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும்

16
00:01:27,212 --> 00:01:28,255
இந்த எல்லா விஷயங்களும்

17
00:01:28,255 --> 00:01:29,548
{\an8}இன்னும் பலவும், என் அன்பே

18
00:01:29,548 --> 00:01:32,176
{\an8}எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான்
என் அன்பே

19
00:01:32,176 --> 00:01:33,635
{\an8}எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான்

20
00:01:33,635 --> 00:01:34,636
{\an8}பிறகு டூயட் பாடுவோமா?

21
00:01:34,636 --> 00:01:35,679
என் அன்பே

22
00:01:37,639 --> 00:01:39,391
அம்மா, நன்றாக பாட வாழ்த்துக்கள்.

23
00:01:39,391 --> 00:01:41,768
ஆனால் உண்மையில் வேண்டாம், ஏனென்றால்
உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்கொள்வீர்கள்.

24
00:01:41,768 --> 00:01:43,061
அதற்காக நன்றி, கிட்டி.

25
00:02:09,922 --> 00:02:15,302
மெழுகுவர்த்திகளின் சுடர் குறைகின்றன
நிறைய கிறிஸ்துமஸ் மரங்கள்

26
00:02:15,302 --> 00:02:20,891
நிறைய பனியும் ஐஸும்
நாம் செல்லும் இடமெங்கும்

27
00:02:20,891 --> 00:02:26,271
என் வீட்டு வாசலில்
பாடகர் குழு பாடல்களைப் பாடுகிறது

28
00:02:26,271 --> 00:02:31,944
இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும், அன்பே

29
00:02:31,944 --> 00:02:35,030
எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான்
என் அன்பே

30
00:02:35,030 --> 00:02:36,990
- எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான்
- ஓ, ஆம்

31
00:02:36,990 --> 00:02:38,158
என் அன்பே

32
00:02:40,869 --> 00:02:41,870
ஓ

33
00:02:43,622 --> 00:02:49,211
நான் முன்பு பார்க்காதது போல
உன் சிரித்த முகத்தைப் பார்க்கிறேன்

34
00:02:49,211 --> 00:02:54,758
நான் உன்னை வெறித்தனமாக நேசித்தாலும்,
உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என்று தோன்றுகிறது

35
00:02:54,758 --> 00:02:59,972
உன்னைப் பற்றி சிறிய எண்ணங்கள் கூட
எனக்கு ஆழமான உணர்வை ஏற்படுத்துவது உறுதி

36
00:02:59,972 --> 00:03:03,350
இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும், அன்பே

37
00:03:03,350 --> 00:03:05,727
இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும்
என் அன்பே

38
00:03:05,727 --> 00:03:09,022
எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான்
என் அன்பே

39
00:03:09,022 --> 00:03:10,983
- எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான்
- ஆம்

40
00:03:10,983 --> 00:03:12,067
என் அன்பே

41
00:03:12,067 --> 00:03:15,028
நான் கட்டுக்கடங்காதவளாக உணர்கிறேன்

42
00:03:15,028 --> 00:03:17,573
ஒரு சிறு குழந்தை போல உணர்கிறேன்

43
00:03:17,573 --> 00:03:20,367
கிறிஸ்துமஸ் மரத்துக்கு கீழே
உன்னை முத்தமிடுவேன்

44
00:03:20,367 --> 00:03:22,786
உன்னை ஒரு முறை முத்தமிடுவேன்,
பிறகு இன்னும் நிறைய

45
00:03:22,786 --> 00:03:26,164
ஓ, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்,
அன்பே

46
00:03:26,164 --> 00:03:28,125
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், அன்பே

47
00:03:28,125 --> 00:03:31,920
வரும் காலத்திலும் அப்படிப்பட்ட
சந்தோஷம் நிலைக்கட்டும்

48
00:03:31,920 --> 00:03:34,423
- வரும் காலத்திலும் சந்தோஷம்
- ஆம்

49
00:03:51,106 --> 00:03:56,570
ஓ, "சைலன்ட் நைட்" பாடலை பாடிக்கொண்டே
இந்த அரங்கை கிறிஸ்துமஸ் மரத்தால் அலங்கரி

50
00:03:57,154 --> 00:04:02,743
கிறிஸ்துமஸ் மரத்தை கண்ணாடியிழைகளால், அழகழகான
விளக்குகளால் அலங்கரி

51
00:04:02,743 --> 00:04:07,664
தூங்கிவிட்டு
விடிவதற்கு கொஞ்சம் முன்பு எழுந்திரு

52
00:04:07,664 --> 00:04:11,335
ஓ, இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும்,
அன்பே

53
00:04:11,335 --> 00:04:13,462
இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும், அன்பே

54
00:04:13,462 --> 00:04:19,551
எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான்
என் அன்பே

55
00:04:19,551 --> 00:04:22,721
ஓ, இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும்,
அன்பே

56
00:04:22,721 --> 00:04:24,723
இந்த எல்லா விஷயங்களும், இன்னும் பலவும்,
என் அன்பே

57
00:04:24,723 --> 00:04:31,480
எனக்கு கிறிஸ்துமஸ் என்றால் அதுதான்
என் அன்பே

58
00:04:59,508 --> 00:05:02,094
கொலிசியம்

59
00:05:02,094 --> 00:05:04,012
நன்றி.

60
00:05:07,808 --> 00:05:09,810
எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

61
00:05:12,396 --> 00:05:13,772
சரி.

62
00:05:14,356 --> 00:05:18,610
என் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கு வரவேற்கிறேன்.

63
00:05:20,612 --> 00:05:25,200
வீடு என்று நான் சொல்லும்
லண்டன் கொலிசியத்துக்கு.

64
00:05:27,452 --> 00:05:29,913
வீடு என்பது மக்களைப் பற்றியது.

65
00:05:30,414 --> 00:05:34,126
எனக்குப் பிடித்தமானவர்கள், எல்லோரும்,
இன்றிரவு இந்த அரங்கில் இருக்கிறார்கள்.

66
00:05:34,751 --> 00:05:38,005
வெஸ்ட் என்ட் பகுதியில் எனக்குத் தெரிந்த சிலர்,
பிராட்வே பகுதியில் தெரிந்த சிலர்.

67
00:05:38,005 --> 00:05:40,883
டிராகன்கள் பற்றிய ஒரு சிறிய நிகழ்ச்சியில்
எனக்குத் தெரிந்த சிலர்.

68
00:05:42,092 --> 00:05:43,844
ஸாக்கர் பற்றிய ஒரு சிறிய நிகழ்ச்சியில்
எனக்குத் தெரிந்த சிலர்.

69
00:05:43,844 --> 00:05:45,012
மன்னித்துவிடுங்கள், மறந்துவிட்டேன்.

70
00:05:45,012 --> 00:05:47,764
நாம்... இல்லை, நாம் இங்கிலாந்தில் இருக்கிறோம்.
அது கால்பந்து.

71
00:05:47,764 --> 00:05:48,891
அது கால்பந்து.

72
00:05:48,891 --> 00:05:51,310
அது டெட் லாஸ்ஸோ என்ற சிறிய நிகழ்ச்சி.

73
00:05:55,856 --> 00:05:57,107
ஒன்று சொல்லவா?

74
00:05:57,107 --> 00:05:59,276
கிறிஸ்துமஸ் பற்றி எனக்குப் பிடித்த விஷயம்...
உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது...

75
00:05:59,276 --> 00:06:01,653
அது பனிதான், இல்லையா?

76
00:06:02,738 --> 00:06:04,656
இன்றிரவு, நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்,

77
00:06:04,656 --> 00:06:08,952
ஏனென்றால் அரங்கிற்குள் பனியை கொண்டுவர
கொஞ்சம் ஏற்பாடு செய்வதாக எனக்கு...

78
00:06:10,245 --> 00:06:12,456
உறுதியளித்தார்கள்.
குளிர்கால அதிசய உலகம்...

79
00:06:23,300 --> 00:06:25,719
- என்ன செய்கிறீர்கள்?
- மன்னிக்கவும், ஹானா.

80
00:06:25,719 --> 00:06:28,263
அது வெறும், எல்லா பட்ஜெட்டையும் ஆடைக்காக
செலவு செய்துவிட்டோம்.

81
00:06:29,389 --> 00:06:31,642
- ஆம், ஆனால் இது மதிப்புமிக்கதுதான்.
- ஆம், சரி. நன்றி.

82
00:06:31,642 --> 00:06:33,519
நிக் முஹம்மது, மக்களே.

83
00:06:38,899 --> 00:06:43,070
என்னைப் போல நீண்ட காலம் இசை நாடகங்களில்
நீங்கள் வேலை செய்திருந்தால்,

84
00:06:43,695 --> 00:06:46,114
நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு
விஷயங்களைப் பெற்றிருப்பீர்கள்.

85
00:06:46,114 --> 00:06:49,576
டேப் ஷூக்கள், கால் பெருவிரல் வீக்கம்...

86
00:06:51,161 --> 00:06:54,998
அத்துடன் பல ஆண் ஓரினச்சேர்க்கையாளர் நண்பர்கள்.

87
00:06:56,917 --> 00:07:01,505
எனவே, அந்த நண்பர்கள் சிலர் இல்லாமல் இன்றிரவு
நான் இங்கு இருக்க விரும்பவில்லை.

88
00:07:02,005 --> 00:07:04,508
லண்டன் கே மென்ஸ் கோரஸ் பாடகர் குழுவை
வரவேற்கிறோம்.

89
00:07:09,555 --> 00:07:13,267
உங்களுக்கு எங்களுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
உங்களுக்கு எங்களுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

90
00:07:13,267 --> 00:07:19,815
உங்களுக்கு எங்களுடைய கிறிஸ்துமஸ் மற்றும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

91
00:07:22,901 --> 00:07:26,697
பார்த்தீர்களா? புதுமையான ஆடை அணிந்த,
நல்ல குரல் வளம் கொண்ட ஒருவரை எனக்குப் பிடிக்கும்.

92
00:07:28,490 --> 00:07:30,367
உண்மையில் அவர்கள் எல்லா இடங்களுக்கும்
என்னைப் பின்தொடரச் செய்கிறேன்.

93
00:07:31,743 --> 00:07:33,829
எனக்கு கொஞ்சம் நிம்மதி தேவைப்படும்போது.

94
00:07:33,829 --> 00:07:37,374
நேற்று இரவு எல்லோருடைய கவனத்தையும்
ஈர்க்கும்படியாக நடந்துகொண்டீர்கள்

95
00:07:37,374 --> 00:07:41,295
நீங்கள் தெய்வீக உணர்வில் இருப்பதாக நினைத்தோம்

96
00:07:41,295 --> 00:07:45,215
சொல்லப்போனால்
சொல்லப்போனால்

97
00:07:45,215 --> 00:07:49,261
இன்றிரவு அழகாக இருக்கிறீர்கள்
இன்றிரவு அழகாக இருக்கிறீர்கள்

98
00:07:49,261 --> 00:07:52,598
ஓ, ஹானா, இன்றிரவு நீங்கள்
மிகவும் நன்றாக இருப்பதாக நினைக்கிறோம்

99
00:07:57,561 --> 00:08:00,522
உங்களுக்குப் புரிந்திருக்கும்,
நான் நன்றாக உணர்கிறேன்.

100
00:08:00,522 --> 00:08:01,565
நாங்கள் பார் மிட்ஸ்வாவிலும் பாடுகிறோம்...

101
00:08:01,565 --> 00:08:03,400
ஆம், உங்கள் முக்கியத்துவத்தை
மிகைப்படுத்தி சொல்லாதீர்கள்.

102
00:08:03,400 --> 00:08:05,652
லண்டன் கே மென்ஸ் கோரஸ் பாடகர் குழுவிற்கு
கரகோஷம் எழுப்புங்கள்.

103
00:08:12,701 --> 00:08:15,621
சரி, நிகழ்ச்சியை தொடர்வோம்.

104
00:08:23,170 --> 00:08:26,548
வயதான கிறிஸ்துமஸ் தாத்தா
சீக்கிரம் வரப் போகிறார்

105
00:08:26,548 --> 00:08:30,177
உங்கள் பிரச்சினைகளை எல்லாம்
தீர்க்கப்போகும் மணிகள்

106
00:08:30,177 --> 00:08:32,929
பையுடன் வரும் அவருக்காக
எல்லோரும் காத்திருக்கிறார்கள்

107
00:08:32,929 --> 00:08:35,890
ஏனென்றால் கிறிஸ்துமஸ் மீண்டும் வந்துவிட்டது

108
00:08:36,475 --> 00:08:39,852
ஓ, அவரிடம் பரிசுகள் நிறைந்த வாகனம் இருக்கிறது
அது நீண்ட நேரம் இருக்காது

109
00:08:39,852 --> 00:08:43,899
அவர் விநியோகிக்க பரிசுகள் இருக்கின்றன
போகும் பாதையின் ஒவ்வொரு நிறுத்தத்திலும்

110
00:08:43,899 --> 00:08:46,860
பையுடன் வரும் அவருக்காக
எல்லோரும் காத்திருக்கிறார்கள்

111
00:08:46,860 --> 00:08:49,988
ஏனென்றால் கிறிஸ்துமஸ் மீண்டும் வந்துவிட்டது

112
00:08:49,988 --> 00:08:53,033
அவர் இங்கே வருவார்

113
00:08:53,033 --> 00:08:56,745
பல ஆண்டுகளாக நீங்கள் செய்த
பிரார்த்தனைக்கான பதிலுடன்

114
00:08:56,745 --> 00:08:59,331
உங்கள் பரிசுகள் உங்களுக்குக் கிடைக்கும்

115
00:08:59,831 --> 00:09:03,877
நீங்கள் செய்ய வேண்டிய எல்லாம் செய்திருந்தால்
மிகவும் நன்றாக

116
00:09:03,877 --> 00:09:07,673
அவர் இந்த டிசம்பரை நீங்கள் நினைவில்
வைத்திருக்கும் ஒன்றாக மாற்றுவார்

117
00:09:07,673 --> 00:09:11,260
நீ கொண்டாடியதிலேயே சிறந்த
மற்றும் சந்தோஷமான ஒன்றாக

118
00:09:11,260 --> 00:09:14,513
பையுடன் வரும் அவருக்காக
எல்லோரும் காத்திருக்கிறார்கள்

119
00:09:14,513 --> 00:09:17,933
கிறிஸ்துமஸ் மீண்டும் வந்துவிட்டது

120
00:09:17,933 --> 00:09:19,518
நான் மிகவும் வருந்துகிறேன்.

121
00:09:29,236 --> 00:09:31,572
வாயை மூடு.

122
00:09:38,036 --> 00:09:39,371
கிரீம் சாக்ஸஃபோன் வாசிக்கிறார்.

123
00:09:40,789 --> 00:09:43,125
பிரெண்டன் ஹன்ட்,
நீங்கள் வாசிப்பது சாக்ஸஃபோன் கூட இல்லை.

124
00:09:43,125 --> 00:09:44,585
நீங்கள் எப்படி சொல்ல முடியும்?

125
00:09:47,129 --> 00:09:50,215
வயதான கிறிஸ்துமஸ் தாத்தா
சீக்கிரம் வரப் போகிறார்

126
00:09:50,215 --> 00:09:54,094
உங்கள் பிரச்சினைகளை எல்லாம்
தீர்க்கப்போகும் மணிகள்

127
00:09:54,094 --> 00:09:57,347
பையுடன் வரும் அவருக்காக
எல்லோரும் காத்திருக்கிறார்கள்

128
00:09:57,347 --> 00:10:00,434
கிறிஸ்துமஸ் மீண்டும் வந்துவிட்டது

129
00:10:00,934 --> 00:10:02,311
அவரிடம் பரிசுகள்
நிறைந்த வாகனம் இருக்கிறது

130
00:10:04,396 --> 00:10:06,398
அது நீண்ட நேரம் இருக்காது

131
00:10:07,357 --> 00:10:10,944
உங்கள் பிரச்சினைகளை எல்லாம்
தீர்க்கப்போகும் மணிகள்

132
00:10:11,445 --> 00:10:14,364
பையுடன் வரும் அவருக்காக
எல்லோரும் காத்திருக்கிறார்கள்

133
00:10:14,364 --> 00:10:17,284
கிறிஸ்துமஸ் மீண்டும் வந்துவிட்டது

134
00:10:17,284 --> 00:10:19,870
அவர் இங்கே வருவார்

135
00:10:20,370 --> 00:10:24,082
பல ஆண்டுகளாக நீங்கள் செய்த
பிரார்த்தனைக்கான பதிலுடன்

136
00:10:24,082 --> 00:10:27,127
உங்கள் பரிசுகள் உங்களுக்குக் கிடைக்கும்

137
00:10:27,127 --> 00:10:31,340
நீங்கள் செய்ய வேண்டிய எல்லாம் செய்திருந்தால்
மிகவும் நன்றாக

138
00:10:31,340 --> 00:10:35,135
அவர் இந்த டிசம்பரை நீங்கள் நினைவில்
வைத்திருக்கும் ஒன்றாக மாற்றுவார்

139
00:10:35,135 --> 00:10:38,305
நீ கொண்டாடியதிலேயே சிறந்த
மற்றும் சந்தோஷமான ஒன்றாக

140
00:10:38,305 --> 00:10:41,391
எல்லோரும் காத்திருக்கிறார்கள்

141
00:10:41,975 --> 00:10:45,437
நாம் எல்லோரும் ஒன்று கூடியிருக்கிறோம்

142
00:10:45,437 --> 00:10:48,190
எடுத்து வரும்
அவருக்காக காத்திருக்கிறோம்

143
00:10:48,190 --> 00:10:52,319
- பையுடன் வரும் நபர் நான்தான்.
- நிறுத்து.

144
00:10:52,319 --> 00:10:54,404
பையுடன் வரும் அவருக்காக
எல்லோரும் காத்திருக்கிறார்கள்

145
00:10:54,404 --> 00:10:55,948
இப்போதே கவனிப்பது நல்லது.

146
00:11:06,500 --> 00:11:10,420
என் கால்பந்து நண்பர்களுக்காக கைத்தட்டுங்கள்.

147
00:11:16,134 --> 00:11:17,135
ஹானா?

148
00:11:17,719 --> 00:11:21,014
ஹானா? ஹானா.

149
00:11:21,014 --> 00:11:21,974
- ஹானா.
- என்ன?

150
00:11:21,974 --> 00:11:24,142
மன்னித்துவிடுங்கள், உங்களால்... தயவுசெய்து,
உங்களால் என்னை இறக்கிவிட முடியுமா? நன்றி.

151
00:11:24,142 --> 00:11:26,144
- முடியாது. சரி. நிக்?
- ஹா... என்ன?

152
00:11:26,144 --> 00:11:27,729
இது உன் தவறு.

153
00:11:28,522 --> 00:11:31,441
நீ தற்பெருமை பேசுகிறாய்.
நீ கவனத்தை ஈர்க்கப் பார்க்கிறாய்.

154
00:11:32,025 --> 00:11:34,862
உன் பொறியில் நீயே சிக்கிக்கொண்டாய், நண்பா.

155
00:11:36,196 --> 00:11:39,283
அதாவது, பொறி என்றால்
எனக்கு என்னவென்றே தெரியாது, ஹானா.

156
00:11:39,283 --> 00:11:41,827
- அதனால்...
- சரி, கொஞ்சம் பொறு. டெர்ரி.

157
00:11:42,786 --> 00:11:44,329
- யார் டெர்ரி?
- நான் உன்னிடம் பேசவில்லை.

158
00:11:44,329 --> 00:11:45,747
ஹாய், டெர்ரி. ஹாய், கண்ணே.

159
00:11:46,373 --> 00:11:47,666
நாம்...

160
00:11:48,667 --> 00:11:49,835
அதற்கு என்ன அர்த்தம்?

161
00:11:59,761 --> 00:12:02,890
அதற்கு அவன் தகுதியானவன்தான்.
அது மிகவும் சிறந்தது.

162
00:12:04,892 --> 00:12:07,519
அதாவது, இன்னும் இங்கேதான் இருக்கிறேன்.

163
00:12:07,519 --> 00:12:08,604
சரி.

164
00:12:08,604 --> 00:12:13,567
வெற்றி பெற்ற ஹாமில்டன் இசை நாடகத்தில் நடித்த
என் அடுத்த விருந்தினரை நீங்கள் அறிந்திருக்கலாம்.

165
00:12:13,567 --> 00:12:15,110
தயவுசெய்து வரவேற்கிறோம்...

166
00:12:15,861 --> 00:12:19,072
பொறுங்கள். ஹானா, "ஒன் நைட் இன் மியாமி"
படத்திலும் அவர் நன்றாக நடித்திருந்தார்.

167
00:12:20,574 --> 00:12:21,950
எனக்குத் தெரியும் அவர்... சரி.

168
00:12:22,451 --> 00:12:24,661
ஹாமில்டன், ஒன் நைட் இன் மியாமி...

169
00:12:24,661 --> 00:12:26,788
சென்ட்ரல் பார்க்.
சென்ட்ரல் பார்க் தொடரில் நன்றாக நடித்திருந்தார்.

170
00:12:26,788 --> 00:12:28,832
- ஆம், அந்த தொடரில் நன்றாக நடித்திருந்தார்.
- ஆம்.

171
00:12:28,832 --> 00:12:30,542
நிக் இப்போது அமைதியாக இருக்கப் போகிறான்.

172
00:12:35,464 --> 00:12:36,715
எனக்குத் தெரியும்.

173
00:12:38,342 --> 00:12:42,846
அறிமுகமே தேவையில்லாத ஒருவரை
தயவுசெய்து மேடைக்கு வரவேற்கிறோம்,

174
00:12:43,514 --> 00:12:46,475
திரு. லெஸ்லி ஓடம் ஜூனியர்.

175
00:13:03,450 --> 00:13:05,327
மணிகள் தெரிவிக்கும்

176
00:13:06,787 --> 00:13:10,832
சோகமான, சோகமான செய்தியை

177
00:13:10,832 --> 00:13:17,339
ஓ, என்னவொரு சோகமான கிறிஸ்துமஸ்

178
00:13:18,298 --> 00:13:24,680
என் காதலி பிரிந்துவிட்டாள்
எனக்கு நண்பர்கள் யாருமில்லை

179
00:13:25,889 --> 00:13:32,187
மீண்டும் ஒருமுறை எனக்கு வாழ்த்துக்கள் சொல்ல

180
00:13:32,187 --> 00:13:33,313
ஓ

181
00:13:33,313 --> 00:13:39,903
பாடகர் குழு "சைலன்ட் நைட்"
பாடலைப் பாடப் போகிறது

182
00:13:39,903 --> 00:13:43,782
ஓ, கிறிஸ்துமஸ் பாடல்கள்

183
00:13:44,283 --> 00:13:48,161
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்

184
00:13:48,161 --> 00:13:51,456
தயவுசெய்து கிறிஸ்துமஸுக்கு வீட்டிற்கு வா

185
00:13:52,291 --> 00:13:55,460
தயவுசெய்து கிறிஸ்துமஸுக்கு வீட்டிற்கு வா, ஆம்

186
00:13:55,460 --> 00:13:58,547
கிறிஸ்துமஸுக்குள் வரவில்லையென்றால்

187
00:13:58,547 --> 00:14:02,759
புத்தாண்டு இரவிற்குள் வா

188
00:14:03,468 --> 00:14:06,889
நண்பர்களே உறவினர்களே

189
00:14:06,889 --> 00:14:11,894
வாழ்த்துக்களை அனுப்புங்கள்

190
00:14:12,686 --> 00:14:17,232
நட்சத்திரங்கள் மேலே பிரகாசிப்பதைப் போல
நிச்சயமாக

191
00:14:17,232 --> 00:14:21,945
ஓ, ஆனால் இது கிறிஸ்துமஸ்

192
00:14:21,945 --> 00:14:26,408
கிறிஸ்துமஸ், என் அன்பே

193
00:14:27,159 --> 00:14:31,914
நீ நேசிக்கும் ஒருவருடன்
இருக்க வேண்டிய நேரம் இது

194
00:14:31,914 --> 00:14:36,084
- ஓ
- ஓ, நீ என்னிடம் சொல்ல மாட்டாய்

195
00:14:37,794 --> 00:14:40,506
இனி ஒருபோதும் சுற்றித்திரிய மாட்டேன் என்று

196
00:14:40,506 --> 00:14:43,800
கிறிஸ்துமஸுக்கும் புத்தாண்டுக்கும்

197
00:14:44,593 --> 00:14:48,013
எப்போதும் வீட்டுக்கு வந்துவிடு

198
00:14:48,013 --> 00:14:51,725
எந்த சோகமும் இருக்காது

199
00:14:51,725 --> 00:14:55,395
வருத்தம் இல்லை வலி இல்லை

200
00:14:55,395 --> 00:14:57,147
நான் சந்தோஷமாக இருப்பேன்

201
00:14:57,147 --> 00:14:59,483
சந்தோஷமாக.

202
00:15:00,192 --> 00:15:04,821
மீண்டும் ஒருமுறை

203
00:15:24,258 --> 00:15:26,927
என்னுடைய அற்புதமான இசை குழுவுக்கு
எல்லோரும் கைத்தட்டுங்கள்.

204
00:15:31,265 --> 00:15:33,225
ஊ

205
00:15:33,225 --> 00:15:36,895
நண்பர்களே உறவினர்களே

206
00:15:36,895 --> 00:15:41,358
வாழ்த்துக்களை அனுப்புங்கள்

207
00:15:42,568 --> 00:15:48,323
நட்சத்திரங்கள் மேலே பிரகாசிப்பதைப் போல
நிச்சயமாக

208
00:15:48,323 --> 00:15:51,869
ஆனால் இது கிறிஸ்துமஸ்

209
00:15:52,452 --> 00:15:55,831
கிறிஸ்துமஸ், என் அன்பே

210
00:15:55,831 --> 00:15:56,915
ஆம்.

211
00:15:57,416 --> 00:16:02,045
நீ நேசிக்கும் ஒருவருடன்
இருக்க வேண்டிய ஆண்டின் நேரம் இது

212
00:16:02,045 --> 00:16:06,091
எனவே என்னிடம் சொல்ல மாட்டாய்

213
00:16:07,634 --> 00:16:10,929
- இனி ஒருபோதும் சுற்றித்திரிய மாட்டேன் என்று
- நான் சுற்றித்திரிய மாட்டேன்

214
00:16:10,929 --> 00:16:14,474
- கிறிஸ்துமஸுக்கும் புத்தாண்டுக்கும்
- கிறிஸ்துமஸுக்கும் புத்தாண்டுக்கும்

215
00:16:14,474 --> 00:16:17,186
எப்போதும் வீட்டுக்கு வந்துவிடு

216
00:16:18,312 --> 00:16:21,273
எந்த சோகமும் இருக்காது

217
00:16:21,773 --> 00:16:25,360
வருத்தம் இல்லை
வலி இல்லை

218
00:16:25,944 --> 00:16:29,364
- நான் சந்தோஷமாக இருப்பேன்
- சந்தோஷமாக

219
00:16:30,115 --> 00:16:33,285
மீண்டும் ஒருமுறை

220
00:16:33,285 --> 00:16:35,662
நான் மிகவும் சந்தோஷமாக இருப்பேன்

221
00:16:38,165 --> 00:16:40,834
நட்சத்திரங்கள் மேலே பிரகாசிப்பதைப் போல
நிச்சயமாக

222
00:16:40,834 --> 00:16:43,086
- நான் மிகவும் சந்தோஷமாக இருப்பேன்
- சந்தோஷமாக

223
00:16:44,004 --> 00:16:48,008
ஓ, நீ நேசிக்கும் ஒருவருடன்

224
00:16:48,008 --> 00:16:53,138
நான் சந்தோஷமாக இருப்பேன், அன்பே

225
00:16:53,138 --> 00:17:00,229
மீண்டும் ஒருமுறை

226
00:17:06,693 --> 00:17:07,694
கடவுளே.

227
00:17:09,988 --> 00:17:11,573
லெஸ்லி ஓடம் ஜூனியர்

228
00:17:15,493 --> 00:17:18,454
அது ஒரு சீரான கிறிஸ்துமஸ் ஜாஸ் இசை.

229
00:17:19,957 --> 00:17:20,958
அடடா.

230
00:17:22,084 --> 00:17:23,085
சரி.

231
00:17:24,294 --> 00:17:29,299
ஏன் நாம் இங்கே, இந்த அழகான கட்டிடத்தில்
இருக்கிறோம் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்.

232
00:17:35,639 --> 00:17:40,602
என் அன்புக்குரிய அம்மா, மெலடி,
30 ஆண்டுகளாக இங்கே

233
00:17:40,602 --> 00:17:44,064
இங்கிலீஷ் நேஷனல் ஓபரா கோரஸில்
ஒரு மெஸ்ஸோ பாடகராக இருந்தவர்,

234
00:17:44,064 --> 00:17:47,317
நீண்ட காலத்திற்குப் பிறகு
இன்று இரவு இங்கே வந்திருக்கிறார்.

235
00:17:51,822 --> 00:17:53,031
அதோடு, நீங்கள், அப்பா.

236
00:17:54,658 --> 00:17:57,536
இந்த இடம் எங்கள் வீடாக இருந்தது.

237
00:17:57,536 --> 00:18:02,624
எட்டு வயதிலிருந்தே,
நான் அந்த தனி இருக்கையில் உட்கார்ந்துகொண்டு

238
00:18:02,624 --> 00:18:05,210
என் அம்மாவைப் பார்த்திருக்கிறேன்.

239
00:18:05,210 --> 00:18:10,090
இன்றிரவு, என் மகள், எட்டு வயது...
அதே வயதாகும் அவரும்...

240
00:18:10,090 --> 00:18:12,301
அதே தனி இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

241
00:18:21,101 --> 00:18:26,273
எனவே இந்த பாடல் என் மகளே உனக்காகவும்,
அம்மா, உங்களுக்காகவும்தான்.

242
00:18:36,992 --> 00:18:40,746
ஓ புனித இரவே

243
00:18:40,746 --> 00:18:45,918
நட்சத்திரங்கள் பிரகாசமாக பிரகாசிக்கின்றன

244
00:18:45,918 --> 00:18:48,587
இந்த இரவு

245
00:18:48,587 --> 00:18:53,884
நம்முடைய அன்புக்குரிய
இரட்சகர் பிறந்த நாளின் இரவு

246
00:18:55,552 --> 00:18:59,348
இந்த உலகம் நீண்ட காலமாக இருக்கிறது

247
00:18:59,348 --> 00:19:04,436
பாவத்தாலும் பிழையாலும்
மகிழ்ச்சியின்றி இருந்தது

248
00:19:04,436 --> 00:19:07,189
அவர் தோன்றும் வரை

249
00:19:07,189 --> 00:19:13,070
அந்த ஆன்மா அது மதிப்புடையது என்று நினைத்தது

250
00:19:13,862 --> 00:19:17,991
நம்பிக்கையின் சிலிர்ப்பு

251
00:19:17,991 --> 00:19:22,287
இந்த சோர்வான உலகம் மகிழ்கிறது

252
00:19:22,287 --> 00:19:26,333
அந்த இடைவேளையை

253
00:19:26,333 --> 00:19:30,671
ஒரு புதிய, போற்றத்தக்க காலை
ஓ

254
00:19:30,671 --> 00:19:37,261
மண்டியிடுங்கள்

255
00:19:38,095 --> 00:19:41,974
ஓ கேளுங்கள்

256
00:19:41,974 --> 00:19:46,103
தேவதை குரல்களை

257
00:19:46,103 --> 00:19:53,193
ஓ தெய்வீக இரவே

258
00:19:53,193 --> 00:19:58,156
ஓ இரவே

259
00:19:58,156 --> 00:20:01,201
கிறிஸ்து பிறந்தபோது

260
00:20:03,287 --> 00:20:07,207
ஓ இரவே

261
00:20:07,708 --> 00:20:14,464
தெய்வீகமே

262
00:20:17,259 --> 00:20:22,097
ஓ இரவே

263
00:20:23,265 --> 00:20:29,313
ஓ தெய்வீக இரவே

264
00:20:37,362 --> 00:20:43,702
ஓ தெய்வீக இரவே

265
00:20:59,593 --> 00:21:04,431
என் அன்பு நண்பர்களான
இங்கிலீஷ் நேஷனல் ஓபரா கோரஸுக்கு நன்றி.

266
00:21:11,396 --> 00:21:12,981
ஓ, கடவுளே.

267
00:21:14,525 --> 00:21:15,526
சரி.

268
00:21:18,445 --> 00:21:21,281
நான் சென்று உடையை மாற்றிக்கொண்டு,

269
00:21:21,281 --> 00:21:23,325
நிறைய விஸ்கி குடித்துவிட்டு வருகிறேன்.

270
00:21:25,577 --> 00:21:30,415
ஓ, ஹானாவின் குரல்வளைக்கு ஓய்வு கொடுங்கள்
இன்னொரு ஆடை மாற்றம்

271
00:21:30,415 --> 00:21:35,128
நீங்கள் மீண்டும் மேடைக்கு வர
நீண்ட நேரம் ஆகாது என்று நம்புகிறோம்

272
00:21:35,128 --> 00:21:41,051
நீங்கள் சென்று நீண்ட நேரம் ஆகிவிட்டது போல
தோன்றுகிறது, நிஜமாகவே நீண்ட நேரம் ஆகிவிட்டது

273
00:21:42,052 --> 00:21:46,974
இவ்வளவு நேரம் நாங்கள் இந்தப் பாடலை
தொடருவோம் என்று நாங்கள் நினைக்கவில்லை

274
00:21:46,974 --> 00:21:49,351
நிஜமாகவே எங்களுக்குத் தெரியவில்லை

275
00:21:49,351 --> 00:21:54,815
இந்தப் பாடலை எப்படி முடிப்பது

276
00:21:54,815 --> 00:21:56,441
அது போதும்.

277
00:21:59,820 --> 00:22:01,071
நான்தான் உங்கள் கிறிஸ்துமஸ் அதிசயம்!

278
00:22:04,992 --> 00:22:06,118
ஜூனோ, நீ இங்கே என்ன செய்கிறாய்?

279
00:22:06,118 --> 00:22:07,452
உங்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை
கொண்டுவந்திருக்கிறேன்.

280
00:22:08,036 --> 00:22:09,496
நீ மிகவும் அன்பானவள்.

281
00:22:09,496 --> 00:22:11,081
இந்த ஸ்கார்ஃபைப் பாருங்கள்.

282
00:22:11,081 --> 00:22:12,916
- ஆஹா.
- உண்மையில், இது எனக்கு மிகவும் ஏற்ற நிறம்.

283
00:22:12,916 --> 00:22:14,168
இதை நான் வைத்துக்கொள்ளலாம்.

284
00:22:14,168 --> 00:22:15,169
- சரி. சரி.
- சரி.

285
00:22:15,169 --> 00:22:17,004
- காத்திருங்கள்.
- நான் அடுத்த ஆடையை அணிய வேண்டும்.

286
00:22:17,004 --> 00:22:18,088
பாருங்கள்.

287
00:22:18,881 --> 00:22:20,716
- ஆடம்பரமான வாசனை திரவியம்.
- எனக்குப் பிடித்திருக்கிறது.

288
00:22:20,716 --> 00:22:21,967
நான் முயற்சிக்கலாமா...

289
00:22:21,967 --> 00:22:24,136
- இது மிகவும் நன்றாக இருக்கும்.
- சரி...

290
00:22:24,136 --> 00:22:25,512
- நான் இதை வீட்டிற்கும் எடுத்துச் செல்லலாம்.
- ஆம்.

291
00:22:25,512 --> 00:22:26,889
ஆம், சரி, பொறுங்கள், இன்னும் ஒன்று.

292
00:22:26,889 --> 00:22:28,432
இவற்றைப் பாருங்கள்!

293
00:22:28,432 --> 00:22:32,102
- பஞ்சு போன்ற செருப்புகள்.
- மிகவும் சிறியவை.

294
00:22:32,102 --> 00:22:34,229
- என் அளவு.
- ஆம், இவை சிறியவை.

295
00:22:35,230 --> 00:22:36,815
- நீ வைத்துக்கொள். ஆம்.
- நன்றி. சரி!

296
00:22:36,815 --> 00:22:39,026
நீ ஏன் பார்வையாளர் பகுதியில் இல்லை?

297
00:22:39,026 --> 00:22:41,111
ஏனென்றால் எனக்கு கொலிசியத்தில் இருந்து
தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

298
00:22:41,987 --> 00:22:42,821
என்ன?

299
00:22:42,821 --> 00:22:44,531
அது முழுதும் ஒரு தவறான புரிதல், சரியா?

300
00:22:44,531 --> 00:22:47,201
2020-இல் "மேடம் பட்டர்ஃபிளை" பார்க்க வந்தேன்.

301
00:22:47,201 --> 00:22:48,285
சரி.

302
00:22:48,285 --> 00:22:50,162
நான் உற்சாகத்தில் பாடினேன்...

303
00:22:50,162 --> 00:22:52,372
பொறு, நீ ஓப்ராவில் சேர்ந்து பாட முடியாது.

304
00:22:52,372 --> 00:22:53,665
இப்போது அது எனக்குத் தெரியும்.

305
00:22:53,665 --> 00:22:55,501
- அதை நடத்தியவருக்குப் பிடிக்கவில்லை...
- சரி.

306
00:22:55,501 --> 00:22:57,711
...என்னை வெளியேற்றினார்கள்.
வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

307
00:22:57,711 --> 00:22:59,922
உச்சஸ்தாயியில் பாடலைப் பாட முயற்சித்ததற்காக.

308
00:22:59,922 --> 00:23:00,923
ம்...

309
00:23:04,092 --> 00:23:05,260
- உஷ்!
- பொறுங்கள்!

310
00:23:05,260 --> 00:23:06,803
- கிறிஸ்துமஸ் முத்தங்களுக்கான வைரம் பதித்த பை.
- அவர் இங்கே இருக்கிறார்.

311
00:23:06,803 --> 00:23:08,180
- எனக்கு அது கிடைக்குமா?
- இல்லை, கடன் வாங்கப்பட்டது.

312
00:23:08,180 --> 00:23:10,265
- ஓ, இல்லை!
- ஓ, இல்லை! ஆனால் நான் உங்கள் கிறிஸ்துமஸ் அதிசயம்!

313
00:23:10,265 --> 00:23:12,726
- நான் உன்னை நேசிக்கிறேன்! நானும்தான்!
- நான் உங்களை நேசிக்கிறேன்!

314
00:23:12,726 --> 00:23:14,645
டேவ், அவளை மென்மையாக கையாளுங்கள்!

315
00:23:14,645 --> 00:23:16,730
செல்வி. வாடிங்ஹாம்
மேடைக்கு வாருங்கள், தயவுசெய்து.

316
00:23:16,730 --> 00:23:18,607
- ஆம், சரி.
- செல்வி. வாடிங்ஹாம் மேடைக்கு வாருங்கள்.

317
00:23:18,607 --> 00:23:20,776
"நான் உங்கள் கிறிஸ்துமஸ் அதிசயம்."

318
00:23:33,038 --> 00:23:34,831
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

319
00:23:35,958 --> 00:23:36,959
நன்றி.

320
00:23:40,170 --> 00:23:43,465
அவர்கள், கிறிஸ்துமஸுக்கான
சாதாரண உடை அணியச் சொன்னார்கள்.

321
00:23:45,968 --> 00:23:49,888
இப்போது, என்னுடைய
அடுத்த விருந்தினரைப் பற்றி பேசும்போது,

322
00:23:49,888 --> 00:23:53,141
தயாரிப்பாளர் சொன்னார்,
"ஒரு வியக்கத்தக்க பொன்னிற முடி கொண்ட,

323
00:23:53,141 --> 00:23:55,686
அற்புதமான குரல் வளம் கொண்டவர் வருகிறார்" என்றார்.

324
00:23:55,686 --> 00:23:59,189
நான், "ஆம், தெரியும்.
ஆனால் நான் யாருடன் பாடுகிறேன்?" என்று கேட்டேன்.

325
00:24:01,108 --> 00:24:04,278
நான் இவரை முதலில் யூரோவிஷனில் பார்த்தேன்.

326
00:24:04,278 --> 00:24:09,241
எனக்கு "யார் அது? யார் அது?" என்று தோன்றியது.

327
00:24:09,241 --> 00:24:12,286
எங்கள் எல்லோருக்கும் அவரை
அந்த இடத்திலேயே பிடித்துவிட்டது.

328
00:24:12,870 --> 00:24:15,163
கிறிஸ்மஸில் நான் ஒருவருடன் பாடப் போகிறேன் என்றால்,

329
00:24:16,248 --> 00:24:17,666
அது அவராகத்தான் இருக்கும்.

330
00:24:17,666 --> 00:24:22,880
தயவுசெய்து சாம் ரைடரை வரவேற்கிறோம்!

331
00:24:30,762 --> 00:24:34,808
எல்லா கலைமான்களிலும்
நீதான் தலைவன் என்பது உனக்கே தெரியும்

332
00:24:34,808 --> 00:24:35,893
ஆம்

333
00:24:37,060 --> 00:24:41,064
ஓடு, ஓடு, ருடால்ஃப்
ருடால்ஃப் அவ்வளவு பின்தங்கியிருக்கவில்லை

334
00:24:41,064 --> 00:24:42,149
ஹேய்.

335
00:24:43,275 --> 00:24:47,946
ஓடு, ஓடு, ருடால்ஃப்
சாண்டா நகரத்தை அடைய வேண்டும்

336
00:24:47,946 --> 00:24:49,448
- ஆம்
- ஓ, ஆம், ஆம்

337
00:24:49,448 --> 00:24:53,702
ருடால்ஃப், அதால் வேகமாக ஓடி, தனிவழி
மூலம் நகரத்திற்கு கொண்டு சேர்க்க முடியும்

338
00:24:55,829 --> 00:25:00,334
பிறகு ருடால்ஃப் காற்றில்
ஒரு குடை ராட்டினம் போல சுற்றத் தொடங்கினார்

339
00:25:00,918 --> 00:25:02,586
இப்போது, நான் சொல்கிறேன்

340
00:25:02,586 --> 00:25:06,465
சாண்டா ஒரு சிறுவனிடம் "நீ எதற்காக
ஏங்கிக் கொண்டிருந்தாய்?" என்று கேட்டார்

341
00:25:07,174 --> 00:25:08,175
ம்

342
00:25:08,884 --> 00:25:13,222
"கிறிஸ்துமஸுக்கு எனக்கு வேண்டியதெல்லாம்
ராக் 'என்' ரோல் எலக்ட்ரிக் கிட்டார் மட்டுமே"

343
00:25:13,222 --> 00:25:14,306
ஆம்

344
00:25:14,890 --> 00:25:20,020
பிறகு ருடால்ஃப் காற்றில்
ஒரு எரி நட்சத்திரம் போல பறந்தது

345
00:25:20,020 --> 00:25:21,605
ஆம்! அட!

346
00:25:21,605 --> 00:25:26,151
ஓடு, ஓடு, ருடால்ஃப்
சாண்டா நகரத்தை அடைய வேண்டும்

347
00:25:26,151 --> 00:25:27,236
ஆம்

348
00:25:28,362 --> 00:25:32,407
சாண்டா அதை அவசரப்படுத்தி,
தனிவழியில் பயணிக்கச் சொன்னார்

349
00:25:33,116 --> 00:25:34,284
ஓ!

350
00:25:34,284 --> 00:25:38,747
பிறகு ருடால்ஃப் காற்றில்
ஒரு குடை ராட்டினம் போல சுற்றத் தொடங்கினார்

351
00:25:38,747 --> 00:25:39,831
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

352
00:25:43,710 --> 00:25:45,170
வூ-ஹூ!

353
00:25:52,970 --> 00:25:53,971
ஆம்!

354
00:26:00,060 --> 00:26:03,897
சாண்டா ஒரு சிறுமியிடம் "நீ எதைப் பெற
அதிகம் விரும்புகிறாய்?" என்று கேட்டார்

355
00:26:03,897 --> 00:26:06,441
ஓ, நான் அதை உனக்காகக் கொடுக்கிறேன், செல்லம்

356
00:26:06,441 --> 00:26:09,528
"எனக்கு அழக்கூடிய, குடிக்கக்கூடிய, கத்தக்கூடிய
ஒரு குழந்தை பொம்மை வேண்டும்"

357
00:26:09,528 --> 00:26:11,655
ஓ, ஆம்

358
00:26:12,322 --> 00:26:18,036
பிறகு ருடால்ஃப் காற்றில்
ஒரு சேபர் ஜெட் விமானத்தைப் போல பறந்தது

359
00:26:18,036 --> 00:26:19,121
ஹேய்

360
00:26:19,121 --> 00:26:22,666
ஓடு, ஓடு, ருடால்ஃப்
ஓடு, ஓடு, ருடால்ஃப்

361
00:26:22,666 --> 00:26:25,669
- சிறுத்தை போல ஓடுகிறது
- ஊ

362
00:26:25,669 --> 00:26:29,006
ஓடு, ஓடு, ருடால்ஃப்
ஓடு, ஓடு, ருடால்ஃப்

363
00:26:29,006 --> 00:26:32,134
சிறுத்தை போல ஓடுகிறது

364
00:26:32,134 --> 00:26:37,139
பிறகு ருடால்ஃப் காற்றில்
ஒரு குடை ராட்டினம் போல சுற்றத் தொடங்கியது

365
00:26:49,860 --> 00:26:53,405
கடவுளே! சரி. முடிந்துவிட்டது.

366
00:26:53,405 --> 00:26:55,866
- சரி.
- ஆம்! சாம் ரைடர், எல்லோரும் கைத்தட்டுங்கள்!

367
00:27:00,204 --> 00:27:03,165
நிச்சயமாக, டேவ் டென்ச் மற்றும்
அவரது அற்புதமான இசைக்குழுவுக்கும்.

368
00:27:09,588 --> 00:27:12,049
எனக்கு கிறிஸ்துமஸ் உற்சாகம் தொற்றிக்கொண்டது.
உங்களுக்கு?

369
00:27:14,718 --> 00:27:17,679
இப்போது நான் உங்களுக்கு இருவரை

370
00:27:17,679 --> 00:27:22,559
அறிமுகப்படுத்த விரும்புகிறேன்,
அவர்கள் மிகவும் திறமையான கலைஞர்கள் மட்டுமில்லை.

371
00:27:23,060 --> 00:27:26,396
உலகத்திலேயே என்னுடைய
இரண்டு சிறந்த நண்பர்களும் கூட.

372
00:27:26,980 --> 00:27:30,609
தயவுசெய்து, தி ஃபேபுலஸ் லவுஞ்ச் ஸ்விங்கர்ஸ்
என்றும் அழைக்கப்படும்

373
00:27:30,609 --> 00:27:34,446
ஸ்காட் பேக்கர் மற்றும்
பேட்ரிக் டேவியை வரவேற்கிறோம்.

374
00:27:39,201 --> 00:27:41,578
இப்போது,
எங்களோடு கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள், நண்பர்களே,

375
00:27:41,578 --> 00:27:45,123
அதாவது, பொதுவாக அதில் மது பாட்டில்கள்,
ஒரு பியானோ, பாடுவது,

376
00:27:45,123 --> 00:27:47,793
நம்மை நாமே சங்கடப்படுத்திக்கொள்வது
எல்லாம் அடங்கும்.

377
00:27:48,460 --> 00:27:50,754
எனவே, ம், ஏன் வாழ்நாள் பழக்கத்தை
மாற்றிக்கொள்ள வேண்டும்?

378
00:27:51,338 --> 00:27:52,673
அதைச் செய்வோம், டேவ்.

379
00:27:54,591 --> 00:27:55,509
வருந்துகிறேன்.

380
00:27:55,509 --> 00:27:57,678
- மிகவும் வருந்துகிறேன். நான்...
- டேவ், நில்லுங்கள்.

381
00:27:57,678 --> 00:27:59,429
மிகவும் வருந்துகிறேன்.

382
00:28:00,514 --> 00:28:02,266
- வருந்துகிறேன். நான்...
- ஃபில்?

383
00:28:02,975 --> 00:28:05,811
- ஃபில்?
- வருந்துகிறேன். நன்றாக நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள்.

384
00:28:05,811 --> 00:28:06,979
நான்... என் இருக்கையைக் கண்டுபிடித்தேன்.

385
00:28:06,979 --> 00:28:09,439
ஃபில் டன்ஸ்டர்,
உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

386
00:28:09,439 --> 00:28:11,900
- நான்...
- ஒருவேளை அவரும் நம்மோடு பாடலாமா?

387
00:28:13,402 --> 00:28:15,112
நான் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவன்.

388
00:28:15,112 --> 00:28:16,321
சரி.

389
00:28:17,197 --> 00:28:18,907
இன்னும் நீங்கள் உட்காரவில்லை.

390
00:28:18,907 --> 00:28:21,952
- சரி.
- அப்படியானால் வாருங்கள்.

391
00:28:21,952 --> 00:28:23,245
நன்றி. மிக்க நன்றி.

392
00:28:23,245 --> 00:28:25,831
- நன்றி. நன்றி, நண்பர்களே.
- ஃபில் டன்ஸ்டருக்கு எல்லோரும் கைத்தட்டுங்கள்.

393
00:28:30,085 --> 00:28:31,461
ஏமாற்றுக்காரர்.

394
00:28:31,461 --> 00:28:33,589
சரி. அவருக்கு ஒரு மைக்கைக் கொடுப்போம்.

395
00:28:40,262 --> 00:28:44,266
கொஞ்சம் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்

396
00:28:44,266 --> 00:28:47,436
உங்கள் இதயம் இலகுவாகட்டும்

397
00:28:47,436 --> 00:28:53,483
இனிமேல் நம் பிரச்சினைகள்
கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துபோகும்

398
00:28:53,483 --> 00:28:55,110
பாடுங்கள், பேட்ஸி.

399
00:28:55,110 --> 00:28:58,864
கொஞ்சம் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்

400
00:28:58,864 --> 00:29:02,117
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட மனநிலைக்கு வாருங்கள்

401
00:29:02,117 --> 00:29:08,165
இனிமேல் நம் பிரச்சினைகள்
தொலைதூரத்தில் இருக்கும்

402
00:29:09,041 --> 00:29:12,878
ஓ, நாம் பழங்காலத்தில்
இருப்பது போலவே இருக்கிறோம்

403
00:29:12,878 --> 00:29:16,840
பழங்காலத்தின் இனிய பொற்கால நாட்கள்

404
00:29:16,840 --> 00:29:22,679
நமக்கு மிகவும் நம்பிக்கையான பிரியமான நண்பர்கள்
மீண்டும் ஒருமுறை கூடுங்கள்

405
00:29:24,139 --> 00:29:27,518
பல ஆண்டுகள்
நாம் எல்லோரும் ஒன்றாக இருப்போம்

406
00:29:27,518 --> 00:29:30,479
விதி அனுமதித்தால்

407
00:29:31,313 --> 00:29:38,237
உயரமான கிளையில்
ஒளிரும் நட்சத்திரத்தைத் தொங்கவிடுங்கள்

408
00:29:38,237 --> 00:29:45,077
இப்போது கொஞ்சம் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்

409
00:29:45,077 --> 00:29:46,787
ஹேய்!

410
00:30:04,221 --> 00:30:10,519
நாம் பழங்காலத்தில் இருப்பது போலவே
இனிய பொற்கால நாட்களில் இருக்கிறோம்

411
00:30:11,520 --> 00:30:17,317
நமக்கு மிகவும் நம்பிக்கையான பிரியமான நண்பர்கள்
மீண்டும் ஒருமுறை கூடுங்கள்

412
00:30:18,443 --> 00:30:22,406
பல ஆண்டுகள்
நாம் எல்லோரும் ஒன்றாக இருப்போம்

413
00:30:22,406 --> 00:30:24,867
விதி அனுமதித்தால்

414
00:30:26,159 --> 00:30:32,541
உயரமான கிளையில்
ஒளிரும் நட்சத்திரத்தைத் தொங்கவிடுங்கள்

415
00:30:32,541 --> 00:30:36,795
இப்போது கொஞ்சம் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்

416
00:30:36,795 --> 00:30:41,717
ஓ, கொஞ்சம் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்

417
00:30:42,384 --> 00:30:46,138
நீங்கள்

418
00:30:46,138 --> 00:30:51,935
கொஞ்சம் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்

419
00:30:52,519 --> 00:30:59,443
இப்போது

420
00:31:02,654 --> 00:31:03,864
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

421
00:31:03,864 --> 00:31:06,074
- கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
- கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

422
00:31:06,074 --> 00:31:07,618
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

423
00:31:08,785 --> 00:31:13,248
தி ஃபேபுலஸ் லவுஞ்ச் ஸ்விங்கர்ஸ்
மற்றும் ஃபில் டன்ஸ்டர்.

424
00:31:15,834 --> 00:31:18,128
நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.

425
00:31:29,139 --> 00:31:31,892
இன்னொரு உடை மாற்றம்
நடக்கப் போவதாகத் தோன்றுகிறது.

426
00:31:31,892 --> 00:31:34,770
இரண்டு மட்டுமே இருக்கும் என்று
நிஜமாகவே நீங்கள் நினைக்கவில்லைதானே?

427
00:31:40,984 --> 00:31:42,819
வாருங்கள், நண்பர்களே, சீக்கிரம் செய்ய வேண்டும்.

428
00:31:42,819 --> 00:31:45,113
- ஹானா!
- கடவுளே, பிரெண்டன்.

429
00:31:45,113 --> 00:31:46,281
உங்களுக்குப் பூக்களை அனுப்பியிருக்கிறார்கள்.

430
00:31:46,281 --> 00:31:47,991
- அழகானவை. அனுப்பியது யார்?
- நான்தான்.

431
00:31:47,991 --> 00:31:49,868
- நீங்கள் மிகவும் இனிமையானவர். ஆம்.
- இப்போது உங்கள் கவனத்தை ஈர்த்ததால் சொல்கிறேன்,

432
00:31:49,868 --> 00:31:51,578
நாம் ஒரு டூயட் பாடினால் என்ன?

433
00:31:52,371 --> 00:31:53,247
பிரெண்டன்...

434
00:31:53,247 --> 00:31:55,624
கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகளால்
அரங்குகளை அலங்கரியுங்கள்

435
00:31:55,624 --> 00:31:57,209
- அது அழகாக இருக்கிறது. அது...
- இப்போது நீங்கள்.

436
00:31:57,209 --> 00:31:58,544
உலகிற்கு மகிழ்ச்சி

437
00:31:58,544 --> 00:32:00,379
- இப்போது நீங்கள்.
- நமக்கு நேரம் இல்லை, அன்பே.

438
00:32:00,379 --> 00:32:03,340
நீங்கள் ஃபில்லைப் பாட அனுமதித்தீர்கள்,
எனவே, உங்களுக்குத் தெரியும்...

439
00:32:03,340 --> 00:32:05,342
தெரியும். ஆனால் இன்னொரு பாடலைச் சேர்த்தால்,

440
00:32:05,342 --> 00:32:06,468
அது மிக நீண்ட நேர ஆகிவிடும்.

441
00:32:06,468 --> 00:32:08,387
- வருந்துகிறேன், நான் போக வேண்டும்.
- இது Apple TV.

442
00:32:08,387 --> 00:32:10,973
- நீங்கள் சொன்னால் அவர்கள் மறுக்க மாட்டார்கள்.
- அடடா...

443
00:32:11,515 --> 00:32:13,016
- நான் ஒன்று நினைத்தேன்.
- என்ன?

444
00:32:13,016 --> 00:32:14,560
இவற்றை ஒரு ஜாடியில் போடுங்கள்.

445
00:32:14,560 --> 00:32:16,562
பாடும்போதா?

446
00:32:17,771 --> 00:32:20,524
ஆம், அதுதான்!

447
00:32:23,193 --> 00:32:28,448
கொஞ்சம் தண்ணீரில் பூக்களை வை
ஒரு குவளையை கண்டுபிடிக்க வேண்டும்

448
00:32:28,448 --> 00:32:29,533
ஹானா வாடிங்ஹாம்

449
00:32:29,533 --> 00:32:30,784
பனிச்சறுக்கு வண்டியின் மணிகள் ஒலிக்கின்றன...

450
00:32:30,784 --> 00:32:34,037
கடவுளே. மீண்டும் மேடைக்கு
செல்ல முடியாது என்று நினைக்கிறேன்.

451
00:32:34,037 --> 00:32:35,122
நிச்சயமாக உங்களால் முடியும்.

452
00:32:35,122 --> 00:32:37,374
நீங்கள் எதையும் செய்யலாம்.
நீங்கள் ஹானா வாடிங்ஹாம்.

453
00:32:38,375 --> 00:32:39,585
கிறிஸ்துமஸ் தாத்தா, நீங்களா?

454
00:32:39,585 --> 00:32:42,921
இல்லை, நான்,
உங்கள் பழைய நண்பன் பிரெட் கோல்ட்ஸ்டைன்.

455
00:32:43,422 --> 00:32:44,756
பிஜி, எங்கே இருக்கிறீர்கள்?

456
00:32:44,756 --> 00:32:46,049
உங்களுக்குப் பின்னால்.

457
00:32:46,049 --> 00:32:47,134
என்ன?

458
00:32:50,470 --> 00:32:53,265
இங்கே ஒரு குளியல் தொட்டி
இருப்பதே எனக்குத் தெரியாது.

459
00:32:53,265 --> 00:32:55,058
ஆம், உங்களுக்கு ஒன்று ஏற்பாடு செய்ய
கோரிக்கை வைக்கிறேன்.

460
00:32:55,642 --> 00:32:56,643
அருமை.

461
00:32:57,561 --> 00:33:00,772
- எதைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்? உடை பற்றியா?
- இல்லை, இது பிரமாதமாக இருக்கிறது.

462
00:33:00,772 --> 00:33:03,442
- முடி பற்றியா?
- இதைப் பார்த்தீர்களா?

463
00:33:03,442 --> 00:33:04,526
எனவே என்ன பிரச்சினை?

464
00:33:04,526 --> 00:33:08,197
சரி, நாங்கள் இரவு முழுவதும்
இதுபோன்ற நல்ல பாடல்களைப் பாடி

465
00:33:08,197 --> 00:33:11,617
பார்வையாளர்களை உருகவைத்துவிடுவோமோ என்று
நான் கவலைப்படுகிறேன்.

466
00:33:11,617 --> 00:33:13,160
எனக்கு மண்டை ஓடுகள் என்றால் பயம் என்பது
உங்களுக்குத் தெரியும்.

467
00:33:13,160 --> 00:33:15,287
ஆம். நீங்கள் என்னிடம் சொன்ன
முதல் விஷயம் அதுதான்.

468
00:33:15,287 --> 00:33:17,497
- சரிதானே?
- நீங்கள் அவர்களை உருகவைக்க போவதில்லை.

469
00:33:17,497 --> 00:33:19,249
அவர்களின் இதயங்களைத்தான் உருகவைக்க போகிறீர்கள்,

470
00:33:19,249 --> 00:33:20,876
ஏனென்றால் உங்களுக்கு
ஒரு தேவதையின் குரல் இருப்பதோடு,

471
00:33:20,876 --> 00:33:23,086
நீங்கள் உலகின் சிறந்த பொழுதுபோக்கு கலைஞர்.

472
00:33:24,004 --> 00:33:25,964
- நீங்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- சரி.

473
00:33:25,964 --> 00:33:27,090
உள்ளே இறங்குங்கள்.

474
00:33:27,841 --> 00:33:29,176
- என்ன?
- உள்ளே இறங்குங்கள்.

475
00:33:35,849 --> 00:33:36,850
வருகிறேன்.

476
00:33:42,689 --> 00:33:43,690
ஆம்.

477
00:33:44,274 --> 00:33:46,610
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

478
00:33:54,326 --> 00:33:56,662
- இது பிரமாதம்.
- இது நன்றாக இருக்கிறது.

479
00:33:56,662 --> 00:33:58,372
- உங்களை நேசிக்கிறேன், பிஜி.
- உங்களை நேசிக்கிறேன்.

480
00:34:00,916 --> 00:34:03,001
இப்போது மேடையில் இருப்பவர் யார்?

481
00:34:07,297 --> 00:34:08,297
இதைப் பிடியுங்கள்.

482
00:34:08,297 --> 00:34:09,842
கடவுளே.

483
00:34:19,393 --> 00:34:20,768
இது பழைய விஷயமா?

484
00:34:22,271 --> 00:34:24,273
நான் உண்மையில்...

485
00:34:24,857 --> 00:34:26,942
இந்த அழகான உடையில் என்னோடு பாட

486
00:34:26,942 --> 00:34:30,946
ஒரு அழகான, வலிமையான ஹாலிவுட் முன்னணி
நட்சத்திரம் பாட வேண்டும் என்று நான்

487
00:34:30,946 --> 00:34:32,406
கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் கேட்டிருக்கலாம்.

488
00:34:32,406 --> 00:34:33,699
ஓ, இல்லை. பொறுங்கள். நான் கேட்டேன்.

489
00:34:33,699 --> 00:34:36,827
மேடை மற்றும் திரையின் நட்சத்திரமான லூக் இவான்ஸை

490
00:34:36,827 --> 00:34:38,536
வரவேற்றிடுங்கள்!

491
00:34:41,373 --> 00:34:45,585
பனிச்சறுக்கு வண்டியின் ஒலி ஒலிக்கிறது
உனக்குக் கேட்கிறதா?

492
00:34:45,585 --> 00:34:49,422
பாதையில், பனி பளபளக்கிறது

493
00:34:49,422 --> 00:34:53,135
ஒரு அழகான காட்சி
இன்றிரவு நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம்

494
00:34:53,135 --> 00:34:56,679
குளிர்கால அதிசய உலகத்தில் நடப்பது

495
00:34:56,679 --> 00:35:00,475
நீலப்பறவை ஒன்று போய்விட்டது

496
00:35:00,475 --> 00:35:04,313
இங்கே ஒரு புதிய பறவை இருக்கிறது

497
00:35:04,313 --> 00:35:08,525
நாம் செல்லும்போது
அது ஒரு காதல் பாடலைப் பாடுகிறது

498
00:35:08,525 --> 00:35:11,820
குளிர்கால அதிசய உலகத்தில் நடப்பது

499
00:35:12,613 --> 00:35:16,200
புல்வெளியில்
நாம் ஒரு பனிமனிதனை உருவாக்கலாம்

500
00:35:16,200 --> 00:35:19,828
அதுதான் பார்சன் பிரவுன் என்று
நினைத்துக்கொள்ளலாம்

501
00:35:19,828 --> 00:35:23,707
அது "உனக்குத் திருமணமாகிவிட்டதா?" என்று
கேட்கும், நாம் "இல்லை" என்று சொல்வோம்

502
00:35:23,707 --> 00:35:26,752
ஆனால் நீ ஊரில் இருக்கும்போது
வேலையைச் செய்யலாம்

503
00:35:26,752 --> 00:35:31,173
ஓ, பிறகு, நாம் இரகசிய திட்டம் தீட்டுவோம்

504
00:35:31,173 --> 00:35:35,177
நெருப்புக்கு அருதில் நாம் கனவு காணும்போது

505
00:35:35,177 --> 00:35:38,805
அச்சமின்றி எதிர்கொள்ள
நாம் தீட்டிய திட்டங்கள்

506
00:35:38,805 --> 00:35:42,476
குளிர்கால அதிசய உலகத்தில் நடப்பது

507
00:35:42,476 --> 00:35:44,311
அன்பே, நமக்கு ஒருவரையொருவர்
எவ்வளவு காலமாக தெரியும்?

508
00:35:44,311 --> 00:35:45,938
- இருபது வருடங்கள்?
- இருபது வருடங்கள்.

509
00:35:46,939 --> 00:35:49,066
கடவுளே, நாம் இப்படி ஒரு மேடையில் இருப்போம் என்று
எப்போதாவது நினைத்ததுண்டா?

510
00:35:49,066 --> 00:35:50,651
- ஆம்.
- ஆம், நானும்தான்.

511
00:35:51,276 --> 00:35:53,362
- செய்வோமா?
- ஆம், அன்பே!

512
00:36:09,753 --> 00:36:13,465
புல்வெளியில்
நாம் ஒரு பனிமனிதனை உருவாக்கலாம்

513
00:36:13,465 --> 00:36:16,760
அதுதான் பார்சன் பிரவுன் என்று
நினைத்துக்கொள்ளலாம்

514
00:36:17,344 --> 00:36:20,597
அது "உனக்குத் திருமணமாகிவிட்டதா?" என்று
கேட்கும், நாம் "இல்லை" என்று சொல்வோம்

515
00:36:21,181 --> 00:36:23,809
ஆனால் நீ ஊரில் இருக்கும்போது
வேலையைச் செய்யலாம்

516
00:36:23,809 --> 00:36:27,813
ஓ, பிறகு, நாம் இரகசிய திட்டம் தீட்டுவோம்

517
00:36:28,313 --> 00:36:31,942
நெருப்புக்கு அருதில் நாம் கனவு காணும்போது

518
00:36:32,526 --> 00:36:35,863
அச்சமின்றி எதிர்கொள்ள
ஆம்!

519
00:36:35,863 --> 00:36:39,449
ஓ, நாம் தீட்டிய திட்டங்கள்

520
00:36:39,950 --> 00:36:46,790
குளிர்கால அதிசய உலகத்தில் நடப்பது

521
00:36:47,749 --> 00:36:54,715
குளிர்கால அதிசய உலகத்தில் நடப்பது

522
00:37:02,890 --> 00:37:06,351
அழகான லூக் இவான்ஸ்.

523
00:37:06,351 --> 00:37:09,354
- நன்றி! உங்களை நேசிக்கிறேன்.
- ஓ, அன்பே.

524
00:37:11,273 --> 00:37:15,652
அடக் கடவுளே. என்னுடன் இங்கு இருப்பதற்கு
என்னால் போதுமான நன்றி சொல்ல முடியாது.

525
00:37:16,236 --> 00:37:18,322
இது என்னுடைய கனவு...

526
00:37:18,322 --> 00:37:22,326
இது நிறைவேறும் என்று நான்
நிஜமாகவே நினைக்கவில்லை, சரியா?

527
00:37:22,326 --> 00:37:25,787
உங்கள் எல்லோருடனும், வாழ்க்கையில்,

528
00:37:25,787 --> 00:37:28,248
நான் நேசிக்கும் ஒவ்வொரு நபரோடும்
இங்கே வீட்டில் இருப்பது.

529
00:37:28,248 --> 00:37:31,293
இதை என்னுடன் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி.

530
00:37:31,293 --> 00:37:32,920
இது நம்பமுடியாததாக இருந்தது.

531
00:37:36,673 --> 00:37:38,926
ஹானா, காத்திருங்கள்
ஹானா, காத்திருங்கள்

532
00:37:38,926 --> 00:37:41,887
நாம் இன்னொரு பாடல் பாடலாமா?

533
00:37:41,887 --> 00:37:43,222
நிச்சயமாக இல்லை.

534
00:37:43,222 --> 00:37:45,140
இல்லை. ஹானா,
என்னை இறக்குகிறீர்களா? தயவுசெய்து?

535
00:37:45,140 --> 00:37:47,935
அடக்... நிக், உஷ்.

536
00:37:49,228 --> 00:37:51,271
எல்லோரும் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.

537
00:37:52,898 --> 00:37:55,526
ஆனால் இன்னும் என்னால்
ஒரு பாடல் பாட முடியும் என்று நினைக்கிறேன்.

538
00:37:55,526 --> 00:37:58,779
இது கிறிஸ்துமஸ் என்பதால்.

539
00:38:06,578 --> 00:38:10,832
இது ஆண்டின்
மிக அற்புதமான நேரம்

540
00:38:10,832 --> 00:38:13,460
ஜிங்கிள், ஜிங்கிள்

541
00:38:13,460 --> 00:38:15,587
குழந்தைகள் ஜிங்கிள் பெல்ஸ் பாடல் பாட

542
00:38:15,587 --> 00:38:17,548
எல்லோரும் உங்களிடம் சொல்வார்கள்

543
00:38:17,548 --> 00:38:20,384
"மகிழ்ச்சியாக இருங்கள்"

544
00:38:20,384 --> 00:38:27,099
இது ஆண்டின்
மிக அற்புதமான நேரம்

545
00:38:27,599 --> 00:38:34,398
எல்லாவற்றிலும் இதுதான்
மிகவும் மகிழ்ச்சியான பருவம்

546
00:38:34,398 --> 00:38:38,402
அந்த விடுமுறை வாழ்த்துக்கள் மற்றும்
மிகவும் மகிழ்ச்சியான சந்திப்புகளுடன்

547
00:38:38,402 --> 00:38:41,405
நண்பர்கள் பார்க்க வரும்போது

548
00:38:41,405 --> 00:38:48,412
எல்லாவற்றிலும் இதுதான்
மிகவும் மகிழ்ச்சியான பருவம்

549
00:38:48,412 --> 00:38:52,040
நடத்துவதற்கு விருந்துகளும் சுவைப்பதற்கு
மார்ஷ்மெல்லோக்களும் இருக்கும்

550
00:38:52,040 --> 00:38:55,752
அதோடு பனியில் மகிழ்ச்சியோடு பாடுவோம்

551
00:38:55,752 --> 00:38:57,504
பயமுறுத்தும் பேய் கதைகள் இருக்கும்

552
00:38:57,504 --> 00:39:02,301
அதோடு நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த
கிறிஸ்துமஸின் மகிமைகளின் கதைகள்

553
00:39:02,301 --> 00:39:06,555
லண்டன் கே மென்ஸ் கோரஸ் பாடகர் குழுவை
வரவேற்கிறோம்!

554
00:39:07,890 --> 00:39:14,396
இது ஆண்டின்
மிக அற்புதமான நேரம்

555
00:39:14,980 --> 00:39:18,233
நிறைய கிறிஸ்துமஸ் மரங்கள் இருக்கும்
இதயங்கள் ஒளிரும்

556
00:39:18,233 --> 00:39:21,653
அன்புக்குரியவர்கள் அருகில் இருக்கும்போது

557
00:39:21,653 --> 00:39:28,577
இது ஆண்டின்
மிக அற்புதமான நேரம்

558
00:39:49,723 --> 00:39:53,644
நடத்துவதற்கு விருந்துகளும் சுவைப்பதற்கு
மார்ஷ்மெல்லோக்களும் இருக்கும்

559
00:39:53,644 --> 00:39:56,563
அதோடு பனியில் மகிழ்ச்சியோடு பாடுவோம்

560
00:39:56,563 --> 00:39:58,482
பயமுறுத்தும் பேய் கதைகள் இருக்கும்

561
00:39:58,482 --> 00:40:04,071
அதோடு நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த
கிறிஸ்துமஸின் மகிமைகளின் கதைகள்

562
00:40:08,909 --> 00:40:15,832
இது ஆண்டின்
மிக அற்புதமான நேரம்

563
00:40:15,832 --> 00:40:17,584
நிறைய கிறிஸ்துமஸ் மரங்கள் இருக்கும்

564
00:40:17,584 --> 00:40:22,756
இதயங்கள் ஒளிரும்
அன்புக்குரியவர்கள் அருகில் இருக்கும்போது

565
00:40:22,756 --> 00:40:29,638
இது மிக அற்புதமான நேரம்
ஆம், இது மிக அற்புதமான நேரம்

566
00:40:29,638 --> 00:40:33,225
ஓ, இது மிக அற்புதமான நேரம்

567
00:40:33,225 --> 00:40:36,770
இது மிக அற்புதமான நேரம்

568
00:40:36,770 --> 00:40:40,232
ஆம், இது மிக அற்புதமான நேரம்

569
00:40:40,232 --> 00:40:44,903
இது ஆண்டின் மிக அற்புதமான

570
00:40:44,903 --> 00:40:51,994
நேரம்

571
00:40:52,828 --> 00:40:55,956
நன்றி! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், நண்பர்களே!

572
00:40:57,124 --> 00:40:58,792
மிக்க நன்றி.

573
00:41:05,716 --> 00:41:08,677
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

574
00:41:13,348 --> 00:41:14,766
அது அற்புதமாக இருந்தது.

575
00:41:33,660 --> 00:41:35,204
நான் இன்னும் இங்கே இருக்கிறேன்.

576
00:41:36,622 --> 00:41:39,416
ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் பெல்ஸ்

577
00:41:39,416 --> 00:41:40,709
சவாரி செய்வது எவ்வளவு ஜாலியானது

578
00:41:40,709 --> 00:41:44,004
இது ஒரு கிறிஸ்துமஸ் பாட்டு.

579
00:41:45,005 --> 00:41:47,007
ஒலியைக் கூட்டுகிறீர்களா? நன்றி.

580
00:41:47,925 --> 00:41:53,388
ஒரு திறந்த குதிரை பூட்டிய வண்டியில்
பனியில் சறுக்கி கடப்பது

581
00:41:53,388 --> 00:41:55,057
- மேலே...
- வயல்களை தாண்டிச் செல்கிறோம்

582
00:41:55,057 --> 00:41:56,141
மன்னியுங்கள், இது டூயட் அல்ல.

583
00:41:56,141 --> 00:41:58,143
வழி முழுவதும் சிரித்துக்கொண்டே

584
00:41:58,143 --> 00:41:59,102
ஆஹா.

585
00:41:59,102 --> 00:42:01,146
பின்னால் கட்டிய மணிகள் ஒலி எழுப்புகின்றன

586
00:42:01,813 --> 00:42:04,066
ஆன்மாக்களை உற்சாகமாக்கிக்கொண்டே

587
00:42:04,066 --> 00:42:09,613
இரவில் பனிச்சறுக்கு வண்டியில் சிரித்துக்கொண்டே,
பாடிக்கொண்டே செல்வது எவ்வளவு ஜாலியானது

588
00:42:09,613 --> 00:42:10,697
- ஹேய்!
- ஹேய்!

589
00:42:10,697 --> 00:42:14,952
ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் பெல்ஸ்
சவாரி செய்வது எவ்வளவு ஜாலியானது

590
00:42:16,495 --> 00:42:19,122
ஓ, சவாரி செய்வது எவ்வளவு ஜாலியானது

591
00:42:19,122 --> 00:42:24,419
ஒரு திறந்த குதிரை பூட்டிய சறுக்கு வண்டியில்

592
00:42:24,419 --> 00:42:27,297
- ஆம்!
- ஒரு திறந்த குதிரை சறுக்கு வண்டியில். ஆம்!

593
00:42:27,297 --> 00:42:29,466
எங்கே போக வேண்டும், ஹானா பாபின்ஸ்?

594
00:42:29,466 --> 00:42:32,094
வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள், ஜீவ்ஸ்.

595
00:42:32,094 --> 00:42:34,221
சரி. சாலையின் இந்தப் பக்கம்
எப்படி ஓட்டுவது என்று தெரியாது.

596
00:42:34,221 --> 00:42:36,390
என்ன தெரியுமா?
முயற்சி செய்து பாருங்கள்.

597
00:42:36,390 --> 00:42:38,809
சரி. நிச்சயமாக.
என்ன மோசமாக நடந்துவிடப் போகிறது?

598
00:42:41,770 --> 00:42:42,771
அச்சச்சோ. போலீஸ்.

599
00:42:42,771 --> 00:42:44,815
அதாவது பாபிக்கள். நீங்கள் அவர்களை
இங்கே எப்படி அழைப்பீர்களோ அப்படி.

600
00:42:47,192 --> 00:42:48,819
எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

601
00:44:11,735 --> 00:44:13,570
வசனத் தமிழாக்கம் அருண்குமார்



