1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:00:25,708 --> 00:00:29,375
மஹாராஜ்

4
00:00:30,625 --> 00:00:33,125
பம்பாய் உச்ச நீதிமன்றத்தில் 1862 ஆம் ஆண்டு
வாதிட்ட மகாராஜ் மீதான அவதூறு வழக்குக்கு

5
00:00:33,208 --> 00:00:35,125
காரணமான ஒரு உண்மை நிகழ்வின் அடிப்படையில்.

6
00:00:37,708 --> 00:00:43,291
1832 வடால், குஜராத்

7
00:03:06,000 --> 00:03:08,375
பம்பாய், 1842

8
00:03:52,791 --> 00:03:54,458
சேத் முல்ஜி ஜேட்டா

9
00:04:22,958 --> 00:04:25,166
டவுன் ஹால்

10
00:05:18,166 --> 00:05:19,708
தி ராஸ்ட் கோஃப்தார்

11
00:05:22,958 --> 00:05:25,000
இந்திய தபால் அலுவலகம்

12
00:05:27,333 --> 00:05:29,333
தி ராஸ்ட் கோஃப்தார்

13
00:05:40,000 --> 00:05:42,500
விதவை மறுமண இயக்கம்

14
00:24:56,333 --> 00:24:58,625
டவுன் ஹால்

15
00:25:18,083 --> 00:25:21,333
சத்தம் போடாம அமைதியா இருங்க.

16
00:44:57,291 --> 00:44:58,125
உணர்தல்.

17
00:45:01,500 --> 00:45:02,333
சீர்திருத்தம்.

18
00:45:06,708 --> 00:45:07,708
புனர்வாழ்வு.

19
00:53:47,041 --> 00:53:51,291
சத்ய பிரகாஷ்

20
00:58:04,666 --> 00:58:05,916
ஹீராபாக் ஹவேலி
1838

21
01:12:45,000 --> 01:12:46,750
சத்ய பிரகாஷ்

22
01:18:19,666 --> 01:18:22,958
எங்கள் வாடிக்கையாளருக்கு ரூ. 50,000
ஈடுபாடாக கொடுங்கள்.

23
01:18:29,583 --> 01:18:31,458
ஜாக்கிரதையா நடந்துக்கணும், கர்சன்.

24
01:24:43,791 --> 01:24:46,166
நம்பமுடியல... நாம இப்ப என்ன பண்ணலாம்?

25
01:24:46,833 --> 01:24:48,291
அவங்க தான் நமக்கு இருந்த ஒரே ஆதாரம்.

26
01:24:48,458 --> 01:24:51,166
கர்சன், நீங்க சரின்னு சொன்னா,
அவங்க மேல சதி வழக்கு போடலாம்.

27
01:29:36,000 --> 01:29:38,916
பிரகாஷ் சாமரியா, காட்டியாரா கடைக்கு அருகில்
ஜடேவில் இருந்து இரண்டாவது வீடு, கும்பர்வாடி

28
01:33:43,416 --> 01:33:48,166
சத்ய பிரகாஷ்

29
01:35:01,208 --> 01:35:04,875
யதுநாத் மஹாராஜோட பிரத்யேக மருத்துவர்.

30
01:39:47,125 --> 01:39:51,791
மதம் தான் காரணம். அது தான்
அவங்கள ஒண்ணா நிக்க வைக்குது.

31
01:39:52,791 --> 01:39:54,250
அதே சமயம், அவங்களுக்குள்ள
பிரிவினையும் கொடுக்குது.

32
01:39:55,166 --> 01:39:57,625
இல்லைனா எப்படி இவ்ளோ நாள்
இவங்கள ஆட்சி பண்ணியிருக்க முடியும்?

33
01:40:27,000 --> 01:40:28,125
தங்களோட வலிமைய காட்டறாங்க.

34
01:41:09,250 --> 01:41:11,041
பம்பாய் உச்ச நீதிமன்றம்

35
01:41:14,041 --> 01:41:17,833
மஹாராஜ் மீதான அவதூறு வழக்கு 12047 இன்
தொடக்க அறிக்கைகளைக் கேட்டோம்.

36
01:41:40,500 --> 01:41:43,458
ஆட்சேபனை, மை லார்ட்! எதிர்தரப்பு வக்கீல்
நெறிமுறைகளுக்கு உட்பட வேண்டும்.

37
01:41:43,541 --> 01:41:44,416
பரவாயில்லை.

38
01:41:49,833 --> 01:41:51,500
கொஞ்ச நேரம் விட்டுப்பிடிப்போம், சரியா?

39
01:44:14,125 --> 01:44:16,333
பாலியல் ரீதியாக பரவும் நோய்.

40
01:44:24,000 --> 01:44:25,833
ஆர்டர், ஆர்டர்.

41
01:44:50,875 --> 01:44:51,916
இன்னொரு பாயிண்ட்.

42
01:45:11,583 --> 01:45:13,250
உங்க வாக்குமூலத்துக்கு நன்றி, டாக்டர் லாட்.

43
01:45:13,500 --> 01:45:14,625
வேறெதுவும் கேள்வி இல்ல.

44
01:45:15,291 --> 01:45:16,125
நீங்க விசாரிக்கலாம்.

45
01:45:45,666 --> 01:45:49,125
அவரோட அந்தரங்க உறுப்புகள்ல கொப்பளம் வந்திருக்கு.

46
01:46:23,208 --> 01:46:26,291
இது உறுதியற்ற சான்று, யுவர் ஹானர்.

47
01:46:26,375 --> 01:46:29,625
இவர் கண்டறிந்ததாகச் சொன்ன நோய், தவறானது.

48
01:46:30,208 --> 01:46:33,666
கருக்கலைப்பு பத்தி பேசுனீங்க.

49
01:46:44,916 --> 01:46:47,708
குழந்தை இவருடையதுன்னு
யாராவது சொன்னாங்களா?

50
01:47:08,291 --> 01:47:11,166
உடனடியாக மருத்துவப் பரிசோதனை
நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

51
01:47:11,291 --> 01:47:12,166
அப்படியே ஆகட்டும்.

52
01:47:22,833 --> 01:47:24,458
வேறு எதுவும் கேள்விகள் இல்லை, மை லார்ட்.

53
01:47:26,916 --> 01:47:31,833
ஜே.ஜே.வின் பணியாளரான கிரிதர் காவாஸை
விசாரிக்க அனுமதிக்குமாறு வேண்டுகிறேன்.

54
01:48:46,125 --> 01:48:47,625
இது ஒன்றும் அவதூறு இல்லை.

55
01:48:47,708 --> 01:48:51,458
கற்பழிப்பு, கொலை முயற்சி மற்றும்
சாட்சிகளை சேதப்படுத்துதல் ஆகியவை.

56
01:49:29,583 --> 01:49:33,083
மிஸ்டர் ஆன்ஸ்டி, கிரிதர் கவாஸ்கிட்ட
வேற ஏதாவது கேள்வி கேக்கணுமா?

57
01:49:33,208 --> 01:49:35,708
இல்லை, மை லார்ட். அவர் செல்லலாம்.

58
01:50:04,333 --> 01:50:06,416
அதாவது உடலுறவா?

59
01:51:09,291 --> 01:51:12,791
கிஷோரி அதற்கு மறுப்பு தெரிவித்தாரா?

60
01:51:19,250 --> 01:51:21,083
கேட்கல, மறுபடியும் சொல்லுங்க.

61
01:51:26,666 --> 01:51:29,583
தானாக முன்வந்திருக்கிறார், மை லார்ட்.

62
01:51:41,625 --> 01:51:46,375
அதாவது, உங்க சொந்த குடும்பம் கூட

63
01:51:48,125 --> 01:51:50,125
மை லார்ட், எதற்காக இந்தக் கேள்விகளைக் கேட்கிறார்?

64
01:51:50,250 --> 01:51:52,291
காரணத்தைக் கண்டுபிடிக்க, திரு. ஆர்ன்ஸ்டி!

65
01:51:53,083 --> 01:51:57,333
கிஷோரியின் தற்கொலை, வீட்டிலிருந்து வெளியேற்றம்...

66
01:51:58,458 --> 01:52:01,208
சொந்த தந்தையே இவர் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தார்.

67
01:52:13,916 --> 01:52:18,541
அவர் தனது தனிப்பட்ட வெறுப்பை
ஒரு பொதுக் காட்சியாக ஆக்கினார்.

68
01:52:18,833 --> 01:52:19,958
அதுவும் எதற்காக?

69
01:52:20,875 --> 01:52:21,833
எதற்காக?

70
01:52:30,791 --> 01:52:33,791
அத அவர் மட்டும் தான் சொல்ல முடியும்.

71
01:56:14,041 --> 01:56:16,583
இன்னும் என் மதமான வைஷ்ணவத்தில்
பெருமையும் கர்வமும் கொண்டுள்ளேன்.

72
01:57:16,541 --> 01:57:20,875
மத நம்பிக்கைகள் மிகவும் தனிப்பட்டவை,
அது புனிதமானது.

73
02:00:09,750 --> 02:00:12,166
சர் மேத்யூ ரிச்சர்ட் சாஸ்
சர் ஜோசப் அர்னால்ட்

74
02:00:12,250 --> 02:00:15,333
இந்த நீதிமன்றம் பிரதிவாதியை
குற்றவாளியல்ல என்று கருதுகிறது.

75
02:00:25,750 --> 02:00:27,291
எம் ஆர் சாஸ்

76
02:00:28,291 --> 02:00:30,250
பம்பாய் உச்ச நீதிமன்றம்

77
02:02:58,791 --> 02:03:02,458
கர்சந்தாஸ் முல்ஜி ஒரு குஜராத்தி பத்திரிகையாளர்,

78
02:03:02,541 --> 02:03:05,833
எழுத்தாளர் மற்றும் ஒரு சமூக சீர்திருத்தவாதி.

79
02:03:06,875 --> 02:03:07,791
தி ராஸ்ட் கோஃப்தார்
சத்ய பிரகாஷ்

80
02:03:07,875 --> 02:03:10,416
ராஸ்ட் கோஃப்தார் பம்பாயில் இயங்கும்
ஆங்கிலோ-குஜராத்தி பேப்பர் ஆகும்,

81
02:03:10,500 --> 02:03:12,708
இது தாதாபாய் நௌரோஜி மற்றும் கர்ஷெட்ஜி காமா
ஆகியோரால் 1854 இல் தொடங்கப்பட்டது.

82
02:03:12,791 --> 02:03:14,666
இது மேற்கு இந்தியாவில் பார்சிகள் மத்தியில்
சமூக சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தது.

83
02:03:15,291 --> 02:03:19,500
தாதாபாய் நௌரோஜி
'ராஸ்ட் கோஃப்தாரின்' இணை நிறுவனர்.

84
02:03:21,000 --> 02:03:22,458
மஹாராஜ் மீதான அவதூறு வழக்கு
பாட்டியா சதி வழக்கு

85
02:03:22,541 --> 02:03:24,375
சத்ய பிரகாஷ் பத்திரிகையில்
'உண்மையான இந்து மதம்

86
02:03:24,458 --> 02:03:26,791
மற்றும் தற்போதைய மோசடி நடைமுறைகள்'
என்ற தலைப்பில்

87
02:03:26,875 --> 02:03:28,083
கட்டுரை எழுதியதற்காக கர்சந்தாஸ் முல்ஜி மீது

88
02:03:28,166 --> 02:03:29,916
மதத் தலைவர் ஜாதுநாத்ஜி பிரிஜ்ரதன்ஜி மகராஜ்
வழக்குப் பதிவு செய்தார்.

89
02:03:31,833 --> 02:03:33,833
பாவ் தாஜி லாட் உட்பட பல மருத்துவர்கள்,

90
02:03:33,916 --> 02:03:36,708
மதத் தலைவருக்கு சிபிலிஸுக்கு சிகிச்சை
அளித்ததாக சாட்சியமளித்தனர்

91
02:03:36,791 --> 02:03:39,083
மற்றும் பலர் அவரது காம லீலைகளை விவரித்தனர்.

92
02:03:42,333 --> 02:03:45,250
1862 ஆம் ஆண்டு பம்பாய் உச்ச நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டது,

93
02:03:45,333 --> 02:03:48,125
தற்போது அப்பல்லோ தெருவில்
கிரேட் வெஸ்டர்ன் கட்டிடமாக உள்ளது.

94
02:03:49,750 --> 02:03:53,333
மாதேரனில் உள்ள கர்சன்தாஸ் முல்ஜி நகராட்சி நூலகம்

95
02:03:53,416 --> 02:03:56,625
சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.



