1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.LT

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.LT

3
00:00:10,385 --> 00:00:13,012
என்ன அது நான் உணர்வது?
குளிர்ச்சியானக் காற்றா?

4
00:00:13,013 --> 00:00:14,096
டுட்டூ

5
00:00:14,097 --> 00:00:17,350
எனக்குக் குளிர்ந்தது
அது அருகில் இருக்க வேண்டும்

6
00:00:17,351 --> 00:00:18,434
டுட்டூ

7
00:00:18,435 --> 00:00:21,688
எனவே உங்கள் விருப்பமான ஸ்வெட்டரும்
குளிர்கால பூட்ஸையும் எடுத்துக்கொள்ளுங்கள்

8
00:00:22,356 --> 00:00:25,900
ஏனெனில் வழக்கம் போல வெப்பநிலை
குறைந்து வருகிறது

9
00:00:25,901 --> 00:00:30,196
குகையில் திராட்சை விளக்குகள்
தொங்கவிடும் நேரமிது

10
00:00:30,197 --> 00:00:34,283
நாம் உருவாக்கிய நண்பர்கள்
அனைவருடன் ஒன்று கூடுங்கள்

11
00:00:34,284 --> 00:00:36,786
போர்வைகளுக்குள்
சுருண்டுக் கொள்ளும் நேரமிது

12
00:00:36,787 --> 00:00:42,458
மகிழ்ந்திடுங்கள், நன்றிக் கூறுங்கள்
இன்றிரவு தீயருகில் குளிர் காய்ந்திடுங்கள்

13
00:00:42,459 --> 00:00:47,088
ஆண்டின் மிகச் சரியான நேரமிது
கொண்டாடி, மகழ்ச்சியைப் பரப்பிடுங்கள்

14
00:00:47,089 --> 00:00:51,342
உணரமுடிகிறதா?
அதை உணரமுடிகிறதா?

15
00:00:51,343 --> 00:00:55,137
இது உறைந்த குளிர்கால இரவுகள்
உள்ளே பாதுகாப்பாய், வெதுவெதுப்பாய் நீங்கள்

16
00:00:55,138 --> 00:00:59,433
நீங்கள் நேசிப்பவர்களுடன் செலழிக்கும்
அற்புதமான மாய நேரமிது

17
00:00:59,434 --> 00:01:01,727
- உணரமுடிகிறதா?
- சீஸன் நெருங்கி வருகிறது

18
00:01:01,728 --> 00:01:08,318
சீஸன் நெருங்கி வருகிறது
சீஸன் நெருங்கி வருகிறது

19
00:01:13,115 --> 00:01:15,908
முள்ளங்கி ரோஸ்ட்டுக்கும், ஸ்ட்ராபெர்ரி சாஸிற்கும்
ஆவலாய் காத்திருக்கிறேன்

20
00:01:15,909 --> 00:01:16,993
ஏ!

21
00:01:16,994 --> 00:01:20,830
அத்தகைய உணவு சீஸனை துவக்கி வைக்கும்
ஊ

22
00:01:20,831 --> 00:01:25,084
எனில் பனியை உருவாக்கும்
நேரமிது நமக்கு

23
00:01:25,085 --> 00:01:28,504
நாவில் பனித் துகளைப் பிடித்திடுங்கள்
நல்ல நேரம் துவங்கட்டும்

24
00:01:28,505 --> 00:01:30,464
குகையில் திராட்சை விளக்குகள்
தொங்கவிடும் நேரமிது...

25
00:01:30,465 --> 00:01:32,758
வண்ண குகை மாலைகள் கொண்டு
அலங்கரிக்கலாம் என்பேன் நான்.

26
00:01:32,759 --> 00:01:35,011
நம் நண்பர்கள் அனைவரோடும் இருந்திடுங்கள்
ஒரு புதிய நாள் விடி...

27
00:01:35,012 --> 00:01:36,721
முதல் பனி மிகவும் அர்த்தமுள்ளது.

28
00:01:36,722 --> 00:01:39,223
பாடுவதற்கும், ஆடுவதற்கும்,
சிரிப்பதற்குமான சீஸன் இது

29
00:01:39,224 --> 00:01:44,979
தீ தொடர்ந்து வெடிக்கிறது
நாம் இப்போது விடுமுறை மனநிலையில்

30
00:01:44,980 --> 00:01:47,690
இது ஆண்டின் மிகச் சரியான நேரம்

31
00:01:47,691 --> 00:01:49,609
கொண்டாடி, மகிழ்ச்சியைப் பரப்பிடுங்கள்

32
00:01:49,610 --> 00:01:53,779
உணரமுடிகிறதா?
அதை உணரமுடிகிறதா?

33
00:01:53,780 --> 00:01:57,909
இது உறைந்த குளிர்கால இரவுகள்
உள்ளே பாதுகாப்பாய், வெதுவெதுப்பாய் நீங்கள்

34
00:01:57,910 --> 00:02:02,246
நீங்கள் நேசிப்பவர்களுடன் செலவழிக்கும்
அற்புதமான மாய நேரமிது

35
00:02:02,247 --> 00:02:06,626
- உணரமுடிகிறதா?
- சீஸன் நெருங்கி வருகிறது

36
00:02:06,627 --> 00:02:08,627
சீஸன் நெருங்கி வருகிறது

37
00:02:08,628 --> 00:02:11,756
- சீஸன் நெருங்கி வருகிறது
- சீஸன் நெருங்கி வருகிறது

38
00:02:11,757 --> 00:02:13,633
- சீஸன் நெருங்கி வருகிறது
- ஆம்!

39
00:02:13,634 --> 00:02:16,969
சீஸன் நெருங்கி வருகிறது
சீஸன் நெருங்கி வருகிறது

40
00:02:16,970 --> 00:02:19,223
சீஸன் நெருங்கி வருகிறது

41
00:02:21,099 --> 00:02:22,226
ஆம்!

42
00:02:25,103 --> 00:02:26,188
ஆஹா.

43
00:02:26,772 --> 00:02:27,813
அற்புதம்.

44
00:02:27,814 --> 00:02:29,690
- ஆமாம்!
- அருமை.

45
00:02:29,691 --> 00:02:32,443
டூஸர்கள் பனியை உருவாக்கத் துவங்க
எந்த நேரமும் ஐஸ் குகைகளில்

46
00:02:32,444 --> 00:02:34,612
போதுமான அளவு குளிராகப் போகிறது.

47
00:02:34,613 --> 00:02:36,405
தயாராக இருப்பார்கள் என நம்புகிறேன்.

48
00:02:36,406 --> 00:02:38,658
தயாரா? நாங்கள் தயார்தான்!

49
00:02:38,659 --> 00:02:40,035
எங்களைப் பாருங்கள்.

50
00:02:40,536 --> 00:02:43,288
நீங்கள் இன்னும் உங்கள் பைஜாமாவை
அணிந்திருக்கிறீர்கள், ஐயா.

51
00:02:43,872 --> 00:02:45,957
வேண்டுமென்றே அணிந்திருக்கிறேன், காட்டர்பின்.

52
00:02:45,958 --> 00:02:47,751
இது என் பணியிடப் பைஜாமா.

53
00:02:48,335 --> 00:02:50,546
ஏனெனில் நான் விரும்பிய வேலையைப் பார்க்கிறேன்.

54
00:02:51,713 --> 00:02:54,090
பனிக்காக ஆவலாய்க் காத்திருக்கிறேன்.

55
00:02:54,091 --> 00:02:59,053
போகீயும் நானும், வேகமாகப் போகக்கூடிய
ஒரு பனிச்சறுக்கு வண்டியைத் தயாரித்து வருகிறோம்.

56
00:02:59,054 --> 00:03:01,348
என்னிடம் பணியிட கண்ணாடி உள்ளது!

57
00:03:02,975 --> 00:03:07,396
அந்த வழுக்கும் சறுக்கிலிருந்து
நாம் சறுக்க ஆரம்பிக்கலாம்!

58
00:03:09,398 --> 00:03:13,067
சீஸனுக்கான தனது புதியப் பாடலை
கோபோ பாடி முடித்தவுடன்,

59
00:03:13,068 --> 00:03:15,863
- நாம் துவங்கலாம்.
- ஆமாம்.

60
00:03:17,239 --> 00:03:18,282
ஆமாம்!

61
00:03:21,493 --> 00:03:25,705
ஆம்! சீஸனுக்கான என் பாடல்.

62
00:03:25,706 --> 00:03:27,666
ஆம், அது நன்றாக இருக்கப் போகிறது.

63
00:03:28,250 --> 00:03:30,793
ஆம், ஏனெனில், அது ஏற்கனவே நன்றாக உள்ளது,

64
00:03:30,794 --> 00:03:32,713
ஏனெனில், அது ஏறக்குறைய முடிந்துவிட்டது.

65
00:03:34,798 --> 00:03:36,216
விசித்திரமான ஆற்றல்.

66
00:03:36,967 --> 00:03:38,634
பனி வந்தவுடன்,

67
00:03:38,635 --> 00:03:42,598
எனது கதகதப்பான ஆடையை அணிந்து,
ஒரு பனி தேவதையை உருவாக்கப் போகிறேன்.

68
00:03:43,390 --> 00:03:46,810
கதகதப்பான ஆடை, குளிரான இணைப்பு. சமநிலை.

69
00:03:47,394 --> 00:03:49,020
ஆனால், கவலைப்படாதே, கோபோ.

70
00:03:49,021 --> 00:03:52,357
நீ பாடத் தொடங்கியவுடன், என் காது அடைப்பை
எடுத்திடுவேன்.

71
00:03:53,692 --> 00:03:55,735
நல்லது! சிறப்பு! ஆம்.

72
00:03:55,736 --> 00:03:57,820
ஏனெனில் என் பாடலை நீ தவறவிடுவதை
நான் விரும்பவில்லை.

73
00:03:57,821 --> 00:03:59,280
அது ஏறக்குறைய முடிந்துவிட்டது.

74
00:03:59,281 --> 00:04:00,866
அது முழுவதுமாக முடிவடையாமல் இல்லை.

75
00:04:01,700 --> 00:04:05,411
நானும் உற்சாகமாக இருக்கிறேன்,

76
00:04:05,412 --> 00:04:11,084
ஏனெனில், பனியை மட்டும் கொண்டு தயாரிக்கும்
இந்த சீஸன் உணவுகளைத் தயாரிக்கப் போகிறேன்.

77
00:04:12,586 --> 00:04:15,963
ஒரு சூடானப் பனி சூப்பில்,
முள்ளங்கிப் பாஸ்தாவைத் தயாரிக்க,

78
00:04:15,964 --> 00:04:17,715
பனியைக் காய்ச்சப் போகிறேன்.

79
00:04:17,716 --> 00:04:19,342
சூடான பனி சூப்பா?

80
00:04:19,343 --> 00:04:21,010
தண்ணீரை சொல்கிறாயா?

81
00:04:21,011 --> 00:04:22,720
இல்லை, குளூயீ.

82
00:04:22,721 --> 00:04:25,307
அது சமையல் சமாச்சாரம். விளக்குவது கடினம்.

83
00:04:26,975 --> 00:04:29,310
சாப்பாட்டு மேசையில், கூடுதல் இடம்
ஏற்பாடு செய்யுங்கள்,

84
00:04:29,311 --> 00:04:32,355
ஏனெனில், நான்
ஒரு பனி பெம்லியை உருவாக்குகிறேன். ஆம்.

85
00:04:32,356 --> 00:04:35,525
அவனுக்கு வாழை மரச் சட்டை உடுத்துவேன்,
அவன் என்னைப் போலவே இருப்பான்.

86
00:04:35,526 --> 00:04:37,985
எல்லோரும் உண்மையான வெம்ப்லி யாரென
குழம்பிடுவார்கள்.

87
00:04:37,986 --> 00:04:40,279
நான், “நான்தான்,” என்பேன்,

88
00:04:40,280 --> 00:04:42,782
அவனும், ”இல்லை, நான்தான்,” என்பான்.

89
00:04:42,783 --> 00:04:45,326
ஏனெனில் அவனுக்குக் குறும்புத்தனம் உண்டு.

90
00:04:45,327 --> 00:04:48,872
எப்படியோ, நாம் கோபோவின் பாடலுக்கு
நன்றாக ஆடப் போகிறோம்.

91
00:04:52,543 --> 00:04:54,001
என்னவொரு தருணமாக இருக்கும் அது.

92
00:04:54,002 --> 00:04:55,837
மகிழ்ச்சி. என் பாடலின் போது!

93
00:04:55,838 --> 00:05:00,132
ஆம், நான் போய் அதற்கான
கடைசி வேலைகளைப் பார்க்கப் போகிறேன்,

94
00:05:00,133 --> 00:05:02,677
மற்றபடி, அது தயார் நிலையில் உள்ளது.

95
00:05:02,678 --> 00:05:06,389
ஆம். ஆம்.

96
00:05:06,390 --> 00:05:08,057
- நீ போ!
- ஆம். ஆம்.

97
00:05:08,058 --> 00:05:10,351
ஆம். ஆம். ஆம்.

98
00:05:10,352 --> 00:05:12,896
இல்லை, இல்லை.

99
00:05:14,731 --> 00:05:16,607
ஹே, குட்டி ரகோ. எனக்கு ஒரு பிரச்சினை.

100
00:05:16,608 --> 00:05:20,820
கடந்த வருடத்தைப் போல அல்லது அதை விட,
என் பாடல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்,

101
00:05:20,821 --> 00:05:24,825
ஆனால், எனக்கு எதுவும் வேலை செய்யவில்லை.
நான் எழுதக் கூட துவங்கவில்லை.

102
00:05:28,912 --> 00:05:30,289
நீ என்னிடம் தான் பேசுகிறாயா?

103
00:05:30,873 --> 00:05:32,456
ஆம். “ஹே, குட்டி ரகோ,” என்றேனே.

104
00:05:32,457 --> 00:05:33,624
நன்று.

105
00:05:33,625 --> 00:05:36,169
ஆம், உன் பாடல் எப்படி இருக்கிறது?

106
00:05:36,170 --> 00:05:39,006
கடந்த வருடம் போல் நன்றாக இருக்குமா?

107
00:05:49,975 --> 00:05:51,642
நீ நன்றாக இருக்கிறாய், கண்ணா,

108
00:05:51,643 --> 00:05:54,146
ஆனால், இந்த வருடம் மலைகளுக்குப் போய்
நாம் பனியைக் காண முடியாது.

109
00:05:54,897 --> 00:05:56,397
கடல்வாழ் உயிரினங்களுக்கு,

110
00:05:56,398 --> 00:05:59,400
காலநிலை பலூன்கள் எவ்வளவு தீங்கு எனக் காட்டும்,
ஒரு புதிய ஆய்வு வந்துள்ளது.

111
00:05:59,401 --> 00:06:02,069
எனவே இயற்கை அன்னை வீசும் எதனையும்
இந்த மக்கும் தன்மையுடைய பலூன்,

112
00:06:02,070 --> 00:06:04,781
தாங்கும் என்பதை நான் நிரூபிக்க வேண்டும்.

113
00:06:06,283 --> 00:06:08,243
இருந்தாலும் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

114
00:06:08,869 --> 00:06:10,912
இல்லை, இல்லை.
ஒரு மழைச் சோதனை செய்யப் போகிறேன்.

115
00:06:10,913 --> 00:06:13,081
நீ குடையுடன் விளையாட விரும்புகிறாயா?

116
00:06:27,304 --> 00:06:31,182
நமது குழந்தை விரைவில் குஞ்சு பொறித்து
வரப் போவதை என்னால் நம்ப முடியவில்லை.

117
00:06:31,183 --> 00:06:34,143
என் மீசையைக் கொண்டிருப்பான் என நம்புகிறேன்.

118
00:06:34,144 --> 00:06:37,689
அவன் சந்தோஷமாக, ஆரோக்கியமாக, முடியுடன் இருந்தால்
எனக்குப் போதும்.

119
00:06:39,024 --> 00:06:43,570
ஏற்கனவே தம்பிப் பாப்பாவின்
முதல் விடுமுறை பரிசைத் தயாராக வைத்திருக்கிறேன்.

120
00:06:45,405 --> 00:06:47,324
ஃப்ராகில் பொம்மைகள்!

121
00:06:48,200 --> 00:06:50,702
தனது வருங்கால உற்ற நண்பர்களை சந்திப்பதற்காக.

122
00:06:51,328 --> 00:06:52,787
ஃப்ராகில்கள்.

123
00:06:52,788 --> 00:06:56,082
என் புதிய தம்பிப் பாப்பாவை சந்திக்க ஆர்வமா,
குட்டி கோபோ?

124
00:06:56,083 --> 00:06:58,669
கண்டிப்பாக, ஜூனியர்!

125
00:06:59,378 --> 00:07:01,547
ஆஹா, நீ சிறந்த அண்ணனாக இருக்கப் போகிறாய்.

126
00:07:02,631 --> 00:07:04,174
அப்படியா, அம்மா?

127
00:07:04,842 --> 00:07:09,096
ஓர் அண்ணனாக இருப்பது ஒரு பெரிய பொறுப்பு.

128
00:07:11,056 --> 00:07:16,143
நான் தயார் என எனக்கு எப்படித் தெரியும்...

129
00:07:16,144 --> 00:07:19,106
மகனே, ஐ லவ் யூ, ஆனால் இப்போது வேண்டாம்.

130
00:07:19,690 --> 00:07:20,690
சரி.

131
00:07:20,691 --> 00:07:24,610
கவலைப்படாதே, கண்ணா.
இதைப் பழக உனக்கு நிறைய நேரம் இருக்கு.

132
00:07:24,611 --> 00:07:27,196
ஆம், குஞ்சு பொறிப்பது ஒரு மெதுவான செயல்முறை.

133
00:07:27,197 --> 00:07:30,491
உன் தம்பி மெதுவாகத் தட்டி வெளியே வருவான்,

134
00:07:30,492 --> 00:07:33,412
அவன் முகத்தைப் பார்ப்பதற்குள்
பல வாரங்கள் ஆகிவிடும்...

135
00:07:35,747 --> 00:07:37,499
பேபி!

136
00:07:38,125 --> 00:07:39,668
அருமை! இதை...

137
00:07:40,544 --> 00:07:42,296
நான் எதிர்பார்க்கவே இல்லை.

138
00:07:45,340 --> 00:07:47,676
என் தம்பி பாப்பா ஏற்கனவே வந்துவிட்டானா?

139
00:07:48,260 --> 00:07:49,303
உண்மையில்,

140
00:07:49,887 --> 00:07:52,598
இது உன் தங்கை பாப்பா.

141
00:07:55,017 --> 00:07:57,102
தங்கை பாப்பாவா?

142
00:08:00,689 --> 00:08:01,690
என்ன?

143
00:08:05,861 --> 00:08:07,863
விடுமுறைப் பாடல் வேண்டும்.

144
00:08:09,448 --> 00:08:11,575
குகை கடிகாரச் சத்தம்...

145
00:08:12,409 --> 00:08:14,745
என் வாயை பாடல் ஒன்றைப் பாடச் செய்...

146
00:08:15,329 --> 00:08:17,206
கோபோ.

147
00:08:19,541 --> 00:08:20,541
ஓர் ஆவி.

148
00:08:20,542 --> 00:08:22,502
கோபோ.

149
00:08:22,503 --> 00:08:25,004
என் பாடலை எழுத எனக்கு உதவ வந்திருக்கிறீர்களா?

150
00:08:25,005 --> 00:08:26,464
நன்றி, ஆவியே.

151
00:08:26,465 --> 00:08:28,633
இது ஒரு விடுமுறை புதுமை.

152
00:08:28,634 --> 00:08:30,259
நான் ஒரு ஆவி அல்ல!

153
00:08:30,260 --> 00:08:32,053
நான் போகீ!

154
00:08:32,054 --> 00:08:37,682
உன்னை மெதுவாக எழுப்ப விரும்பியதால்,
என் மென் குரலைப் பயன்படுத்துகிறேன்.

155
00:08:37,683 --> 00:08:38,768
என்ன-என்ன...

156
00:08:38,769 --> 00:08:43,314
காட்டர்பின்னின் குளிர் அளவை தொடங்கிவிட்டது!
பனி உருவாக்க ஐஸ் குகைகள் தயாராக உள்ளன!

157
00:08:43,315 --> 00:08:45,858
காட்டர்பின், ஐஸீ ஜோ பனியைக் கொண்டு வருகிறார்கள்,

158
00:08:45,859 --> 00:08:48,195
நீயும் உன் பாடலைப் பாடலாம்!

159
00:08:48,779 --> 00:08:50,948
விடுமுறைகள் வந்துவிட்டனவா?

160
00:08:51,532 --> 00:08:52,990
எனக்கு நேரமில்லையே.

161
00:08:52,991 --> 00:08:54,159
ஆம்.

162
00:08:55,661 --> 00:08:58,455
சரி, நான் எல்லா ஃப்ராகில்களையும் எழுப்ப வேண்டும்.

163
00:08:59,373 --> 00:09:01,416
வெம்ப்லி.

164
00:09:04,962 --> 00:09:06,003
ஹே, போகீ.

165
00:09:06,004 --> 00:09:08,674
- பனி ஏறக்குறைய வந்துவிட்டதென நம்பமுடியவில்லை.
- ம்-ம்.

166
00:09:09,258 --> 00:09:11,050
குளிர் வருகிறது!

167
00:09:11,051 --> 00:09:15,471
என்னை ரெட் என அழைத்திடு
ஏனெனில் நான் பனிக்குத் தயார்!

168
00:09:15,472 --> 00:09:19,267
என்னை மோகீ என அழைத்திடு
ஏனெனில் இந்த வண்டியில் சறுக்கி வர

169
00:09:19,268 --> 00:09:22,395
நான் ஆர்வமாய் இருக்கிறேன்!

170
00:09:22,396 --> 00:09:25,523
- நல்லது.
- என்னை போகீ என அழைத்திடு. நான் போகீ!

171
00:09:25,524 --> 00:09:26,607
ஆம்!

172
00:09:26,608 --> 00:09:29,569
டெஸர்ட்டுக்கு, நான் பனியை உருக்கி,
சுவை சேர்த்து,

173
00:09:29,570 --> 00:09:32,155
நிதானமாக உண்பதற்கு,
அதை வட்டில் உறைய வைப்பேன்.

174
00:09:33,365 --> 00:09:35,908
அது குச்சி ஐஸ்.

175
00:09:35,909 --> 00:09:37,786
அதற்குத் தண்ணீர் போதும்.

176
00:09:38,412 --> 00:09:40,663
- பனிக்கு ஆவலுடன் இருக்கிறேன்.
- பனி வருக்கிறது, கோபோ!

177
00:09:40,664 --> 00:09:43,125
அருமை, நான் உற்சாகமாக இருக்கிறேன்.

178
00:09:44,168 --> 00:09:45,419
என்ன ஒரு பேரிடர்.

179
00:09:46,086 --> 00:09:48,004
ஒரு பழைய பாட்டைத் தான் பாட வேண்டுமோ?

180
00:09:48,005 --> 00:09:49,590
அதைப் பாரம்பரிய பாடல் என அழைக்கலாம்.

181
00:09:50,465 --> 00:09:52,258
சரி, கவனியுங்கள்!

182
00:09:52,259 --> 00:09:53,926
இதோ பனியுடன் ஐஸீ ஜோ!

183
00:09:53,927 --> 00:09:57,347
நமது உறைபனி பரிசின் முதல் தவணை வந்துவிட்டது!

184
00:10:01,310 --> 00:10:02,436
சரி.

185
00:10:03,520 --> 00:10:06,022
வேடிக்கை, சாசஸ இசை தொடங்கட்டும்.

186
00:10:06,023 --> 00:10:11,319
பம்-பா-பா-ட-பம்-பம்...

187
00:10:11,320 --> 00:10:13,613
கிளிக்-கிளிக்-கிளிக்.

188
00:10:13,614 --> 00:10:14,948
கிளிக்கெட்டி-கிளிக்.

189
00:10:15,616 --> 00:10:17,409
கிளிக்-அரூனி.

190
00:10:18,243 --> 00:10:19,912
கிளிக்... கிளிக்!

191
00:10:24,333 --> 00:10:26,919
இதோ! பனி!

192
00:10:31,632 --> 00:10:34,801
ஹே, மக்களே! நான் மட்டும் தான்!

193
00:10:36,345 --> 00:10:37,679
மீதி எல்லாம் எங்கே?

194
00:10:38,430 --> 00:10:42,935
ஒரு ஒரே பனித் துகளை உருவாக்கும் நேரத்திற்கே
ஐஸ் குகைகள் குளிராக இருந்தன.

195
00:10:44,394 --> 00:10:45,478
நான் போக வேண்டும்!

196
00:10:45,479 --> 00:10:48,607
உங்களை மீண்டும் மற்றொரு நாள்...

197
00:10:50,150 --> 00:10:53,027
இன்னும் நிறைய பனி கிடைக்கும் வரை
கோபோவின் பாடல்

198
00:10:53,028 --> 00:10:55,447
தள்ளிவைக்கப்படுகிறது என நினைக்கிறேன்.

199
00:10:56,156 --> 00:10:57,199
அது!

200
00:10:57,699 --> 00:10:59,409
அது! அது!

201
00:11:00,077 --> 00:11:04,498
மன்னிக்கவும்,
ஆனால், இது மிக மோசமான ஒரு சூழ்நிலை!

202
00:11:07,209 --> 00:11:09,419
ரெட்மண்டு ஜேன் ஃப்ராகில்!

203
00:11:10,587 --> 00:11:12,421
கோபோ, நாம் என்ன செய்வது?

204
00:11:12,422 --> 00:11:13,549
சொல்.

205
00:11:15,884 --> 00:11:17,677
எனக்குத் தெரியவில்லை!

206
00:11:17,678 --> 00:11:19,554
ஆனால், ஒன்று மட்டும் தெரியும்.

207
00:11:19,555 --> 00:11:22,139
விடுமுறைகள் தொடங்குவதற்கு
இன்னும் நிறைய நேரம் இருக்கிறது,

208
00:11:22,140 --> 00:11:25,726
நானும் என் பாடலை உடனடியாகப் பாடப் போவதில்லை.

209
00:11:25,727 --> 00:11:29,106
நான் இப்போது போய் நன்றாக கத்த வேண்டும்.

210
00:11:29,731 --> 00:11:32,483
வருத்தமாக உள்ளது! ஏமாற்றமாக உள்ளது.

211
00:11:32,484 --> 00:11:35,903
சோகம். ஐயகோ.

212
00:11:35,904 --> 00:11:37,906
ஓ, அது, அது!

213
00:11:38,407 --> 00:11:39,658
நிறைய நேரம் இருக்கிறது.

214
00:11:40,242 --> 00:11:42,702
சரி. எனக்கு ஒரு துவக்க இடம் வேண்டும்.

215
00:11:42,703 --> 00:11:45,746
ஒரு சின்னத் தூண்டுதல்.
துவங்க எனக்கு ஒரு வார்த்தைப் போதும்.

216
00:11:45,747 --> 00:11:47,748
“பாசி” எப்படி இருக்கு?

217
00:11:47,749 --> 00:11:51,044
- நன்றாக இருக்கிறது. ம்-ம்.
- ஆம், அதை வைத்து நிறைய எழுதலாம்.

218
00:11:51,920 --> 00:11:54,339
ஆம். சரி, பார்ப்போம்.

219
00:11:55,299 --> 00:11:59,802
பாசி நீ தான் மாஸ்-ன் பாஸ்

220
00:11:59,803 --> 00:12:01,679
இல்லாத வார்த்தைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.

221
00:12:01,680 --> 00:12:03,307
இதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.

222
00:12:03,932 --> 00:12:07,476
நான் போய் என் மேட் மாமாவின்
சமீபத்திய தபால் அட்டையை எடுத்து வர வேண்டும்.

223
00:12:07,477 --> 00:12:10,271
ஆம், அவர் சாகஸங்கள் எப்போதும்
தாக்கங்கள் ஏற்படுத்துபவை.

224
00:12:10,272 --> 00:12:12,982
அவனுக்கு பாடல் கிடைத்துவிட்டது என்று நினைத்தேன்.

225
00:12:12,983 --> 00:12:15,527
- நானும் தான்.
- நன்றாக இல்லை. இருந்தாலும் ஒரு துவக்கம் தான்.

226
00:12:20,282 --> 00:12:25,953
சரி! இந்த பலூன் சூறாவளிக் காற்றையும்,
ஆர்க்டிக் குளிரையும் தாங்குகிறது!

227
00:12:25,954 --> 00:12:28,207
எதனாலும் அதை வீழ்த்த முடியாது!

228
00:12:30,834 --> 00:12:34,171
ஐயோ, பனியில் போகாததால்
சோகத்தில் இருக்கிறாயா, என்ன?

229
00:12:35,464 --> 00:12:36,632
முகம் உரசிக் கொள்ளலாமா?

230
00:12:39,593 --> 00:12:40,886
பூப்.

231
00:12:42,221 --> 00:12:46,475
எங்கே வாலைக் காணவில்லை? அப்படி.

232
00:12:47,059 --> 00:12:51,562
நமது பரிசோதனையை கொஞ்சம் மாற்றி அமைத்தால்,
நீ விரும்பிய விடுமுறையை

233
00:12:51,563 --> 00:12:54,649
இங்கேயே கொண்டு வரலாம்.

234
00:12:54,650 --> 00:12:57,069
என்னோடு ஹார்ட்வேர் கடைக்கு வருகிறாயா?

235
00:12:58,070 --> 00:12:59,362
சரி. முழுவதுமாக சொல்கிறேன்.

236
00:12:59,363 --> 00:13:00,905
என்னோடு ஹார்ட்வேர் கடைக்கு வா,

237
00:13:00,906 --> 00:13:03,492
வழியில் உனக்கு ஜிஞ்சர்பிரட் நாய் உணவு
வாங்கித் தருகிறேன்.

238
00:13:06,662 --> 00:13:10,082
உணவு என்றவுடன் பாய்ந்து வருகிறாய்.

239
00:13:27,975 --> 00:13:29,768
ஐயோ.

240
00:13:37,234 --> 00:13:39,235
சரி, அந்த மயிர் நிறைந்த விலங்கு

241
00:13:39,236 --> 00:13:41,321
வரும் முன், தபால் அட்டையை
எடுத்துவிட்டு கிளம்பலாம்.

242
00:13:43,365 --> 00:13:44,366
இதோ.

243
00:13:47,160 --> 00:13:49,370
நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்,
என பார்க்கலாம், மேட் மாமா.

244
00:13:49,371 --> 00:13:53,583
“என் அன்பு மருமகன், கோபோ...”
நல்ல துவக்கம். நம்பிக்கையாக உள்ளது.

245
00:13:53,584 --> 00:13:57,086
விடுமுறையின் போது,
சில புதிய நண்பர்களை உருவாக்கிக் கொண்டு,

246
00:13:57,087 --> 00:13:58,629
வெளி உலகில் இருப்பதில் மகிழ்கிறேன்.

247
00:13:58,630 --> 00:14:00,631
நண்பர்களே. உங்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி.

248
00:14:00,632 --> 00:14:04,051
உங்களுக்கு ஓர் அற்புதமான பரிசு
கொண்டு வந்திருக்கிறேன்.

249
00:14:04,052 --> 00:14:06,180
என் மருமகனுக்கு ஓர் அற்புதமான
பரிசு வைத்திருக்கிறேன்.

250
00:14:07,222 --> 00:14:08,599
உங்களுக்கு மருமகன்கள் இருகின்றனரா?

251
00:14:11,768 --> 00:14:15,563
ஆனால் நமது வழக்கமான இடத்திற்கு
என்னால் அனுப்ப முடியவில்லை.

252
00:14:15,564 --> 00:14:20,318
“அதனால், அதை எடுப்பதற்கு நீ குறிப்பிட்ட
அறிவுறுத்தல்களைப் பின்பற்றவேண்டும்.

253
00:14:20,319 --> 00:14:24,031
நீ முன்னால் ஐந்து முறை தாவிச் செல்...”
இப்போதா?

254
00:14:24,823 --> 00:14:25,824
“ஆம் இப்போதுதான்.”

255
00:14:26,617 --> 00:14:27,700
சரி.

256
00:14:27,701 --> 00:14:33,248
ஒன்று. இரண்டு. மூன்று. நான்கு. ஐந்து.

257
00:14:33,832 --> 00:14:38,003
“அடுத்து, உன் வலது பக்கம், ரிக் எனும் பெயர்கொண்ட
ஒரு பழுப்பு நிற காதுடைய ஃப்ளூபியைத் தேடு.”

258
00:14:39,505 --> 00:14:40,546
ஹேய், நான் ரிக்.

259
00:14:40,547 --> 00:14:41,632
- ஹாய்.
- ஹே.

260
00:14:42,299 --> 00:14:45,343
“ரிக்கிற்கு ஒரு ஹை-பைவ் கொடு,
அவன் சரியான வழியை உனக்குக் காட்டுவான்.“

261
00:14:45,344 --> 00:14:46,428
சரி.

262
00:14:46,929 --> 00:14:48,054
அந்த வழி.

263
00:14:48,055 --> 00:14:49,556
- நன்றி, ரிக். சரி.
- சரி.

264
00:14:50,349 --> 00:14:54,353
“ஏறக்குறைய இங்கே நீ ஒரு பெரிய
பள்ளத்தைப் பார்ப்பாய்...”

265
00:15:00,484 --> 00:15:03,819
“அங்கிருந்து, ஒரு வாத்துப்புழுவின் சத்தம் கேட்டு,

266
00:15:03,820 --> 00:15:05,364
அதை நோக்கிப் போ.”

267
00:15:07,533 --> 00:15:08,575
அந்த வழி.

268
00:15:10,994 --> 00:15:12,079
நீ ஏறக்குறைய வந்துவிட்டாய்.

269
00:15:13,121 --> 00:15:15,249
ஆம், நன்றி, மேடம்.

270
00:15:16,291 --> 00:15:17,291
சரி.

271
00:15:17,292 --> 00:15:20,462
“பின்பு வெளிச்சத்தை நோக்கிச் செல்...”

272
00:15:23,423 --> 00:15:25,759
“...கண்ணை மூடித் திறப்பதற்குள் நீ வந்திருப்பாய்...”

273
00:15:26,677 --> 00:15:27,802
இங்கே.

274
00:15:27,803 --> 00:15:29,387
ஹாய்!

275
00:15:29,388 --> 00:15:32,056
நான்... நான்...

276
00:15:32,057 --> 00:15:33,766
வெளி உலகிலா இருக்கிறேன்?

277
00:15:33,767 --> 00:15:35,519
ஆம், வெளி உலகில் தான் இருக்கிறாய்.

278
00:15:36,895 --> 00:15:38,689
விடுமுறை வாழ்த்துகள்.

279
00:15:48,991 --> 00:15:50,032
சரி.

280
00:15:50,033 --> 00:15:53,160
எல்லாம் வேகமாக நடக்கிறது.

281
00:15:53,161 --> 00:15:55,539
ஆனால், கடவுளே, அவள் அழகாக இருக்கிறாள்.

282
00:15:56,164 --> 00:15:59,293
ஆம். நீ அப்பாவின் குட்டி இளவரசி, இல்லையா?

283
00:16:00,127 --> 00:16:03,380
நாம் அவளுக்கு
அப்பாவின் குட்டி இளவரசி என்று பெயரிடலாமா?

284
00:16:04,590 --> 00:16:07,633
வெறும் இளவரசி என்று பெயரிடலாமே?

285
00:16:07,634 --> 00:16:09,760
சிறப்பு! சுருக்கமாக இளவரசி.

286
00:16:09,761 --> 00:16:12,306
முழுப் பெயர், அப்பாவின் குட்டி இளவரசி.

287
00:16:14,183 --> 00:16:17,685
கண்ணா, உன் தங்கை பாப்பாவை நீ பார்க்க வேண்டாமா?

288
00:16:17,686 --> 00:16:22,148
இல்லை. நீங்கள் சொன்னது போல எதுவும் நடக்கவில்லை.

289
00:16:22,149 --> 00:16:25,443
மகனே. நீ பழகுவதற்கு இன்னும் நேரம் இருக்கு.

290
00:16:25,444 --> 00:16:28,113
அவள் இன்னும் நடக்கத் தொடங்க அல்லது
வேறு எதுவும் செய்யவில்லையே...

291
00:16:31,491 --> 00:16:33,577
ஓ, அருமை.

292
00:16:34,745 --> 00:16:35,912
என் இளவரசியே.

293
00:16:35,913 --> 00:16:38,207
அவள் இப்போதே நடக்கத் தொடங்கிவிட்டாள்.

294
00:16:39,791 --> 00:16:41,752
பேபி.

295
00:16:45,464 --> 00:16:48,257
பரவாயில்லை, கண்ணா. அமைதியாக இரு.

296
00:16:48,258 --> 00:16:49,885
நான் என்ன செய்வேன்? நான் என்ன...

297
00:16:51,345 --> 00:16:54,096
இல்லை. இல்லை. இல்லை.

298
00:16:54,097 --> 00:16:56,057
- பேபி.
- ஐயோ, ஐயோ.

299
00:16:56,058 --> 00:16:58,810
ஐயோ, ஐயோ...

300
00:17:04,942 --> 00:17:06,483
நல்லது. எல்லாம் முடிந்ததா?

301
00:17:06,484 --> 00:17:07,778
முடிந்தது என்று நினைக்கிறேன்.

302
00:17:09,988 --> 00:17:10,988
சரி, போதும்.

303
00:17:10,989 --> 00:17:14,283
நீ வெளி உலகத்திற்கு
ஒரு சாகஸத்திற்காக வந்திருக்கிறாய்.

304
00:17:14,284 --> 00:17:15,785
அருமை. நன்றி, மேட் மாமா.

305
00:17:15,786 --> 00:17:18,829
நான் உற்சாகமாக,
அளவுக்கடந்த சந்தோஷத்தில் இருக்கிறேன்.

306
00:17:19,705 --> 00:17:20,957
அது இயல்பானதுதான்.

307
00:17:20,958 --> 00:17:23,752
நீ என்னைப் போல் ஒரு அனுபவமுள்ள,
பயமறியா ஆய்வாளர் கிடையாது...

308
00:17:24,377 --> 00:17:27,213
என்ன அது?
இது ஒரு அசுரன்! நாம் சாகப் போகிறோம்!

309
00:17:27,214 --> 00:17:29,966
இல்லை. அது என் புருவம்.
எந்த பிரச்சினையும் இல்லை.

310
00:17:29,967 --> 00:17:31,551
அது கண் முன்னால் இருந்தது.

311
00:17:31,552 --> 00:17:34,178
அது தூரத்தில் உள்ள ஏதோ ஒரு பெரிய உருவம்
என்று ஒரு நொடி நினைத்துவிட்டேன்,

312
00:17:34,179 --> 00:17:35,888
ஆனால் அது அருகில் உள்ள ஒரு சிறிய விஷயம்.

313
00:17:35,889 --> 00:17:38,057
- ஆம்.
- எப்படியோ, நான் சொல்லிக்கொண்டிருந்தது போல...

314
00:17:38,058 --> 00:17:39,225
நான் தைரியமானவன்.

315
00:17:39,226 --> 00:17:41,395
ஆஹா. இங்கே பார்ப்பதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.

316
00:17:42,020 --> 00:17:44,063
ஆம். நிறைய விஷயங்கள்.

317
00:17:44,064 --> 00:17:46,023
அவற்றின் பெயர் பீப்-பீப்.

318
00:17:46,024 --> 00:17:49,944
பிறகு அது நம்-நம் குடிசை,
ருசிகர கொட்டகை என்றும் அறியப்படுகிறது.

319
00:17:49,945 --> 00:17:52,655
நல்ல வேளை, இதை எல்லாம் எனக்குக் கற்றுத் தர,
நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள்.

320
00:17:52,656 --> 00:17:56,242
ஆம். நீ இதை தனியாகச் செய்ய
நான் உன்னைக் கனவிலும் விடமாட்டேன்.

321
00:17:56,243 --> 00:17:57,703
கவலைப்படாதே, இளம் கோபோ.

322
00:17:58,495 --> 00:18:00,497
நான் எங்கும் போகப் போவதில்லை.

323
00:18:04,168 --> 00:18:08,296
- மேட் மாமா!
- நீ இதை தனியாகச் செய்ய வேண்டும், கோபோ!

324
00:18:08,297 --> 00:18:11,008
- தைரியமாக இரு!
- மேட் மாமா!

325
00:18:13,260 --> 00:18:15,721
சரி. நான் இங்கே,

326
00:18:16,305 --> 00:18:17,305
தனியாக இருக்கிறேன்.

327
00:18:17,306 --> 00:18:19,600
வெளி உலகத்தில்.

328
00:18:20,267 --> 00:18:21,559
ஆனால் பரவாயில்லை.

329
00:18:21,560 --> 00:18:24,103
சிறந்த ஆய்வாளர்களின்
ஒரு நெடியப் பரம்பரையில் வந்தவன் நான்.

330
00:18:24,104 --> 00:18:26,480
அதோடு, அழுத்தத்தில் சமாளித்து வருபவன் நான்.

331
00:18:26,481 --> 00:18:29,192
ஒரு விடுமுறை பாடல் எழுத நேரமில்லாத சமயத்தில்,

332
00:18:29,193 --> 00:18:32,403
ஓர் அழகிய பாடல் எழுதியது போல...
இல்லை, நான் எழுதவில்லையே.

333
00:18:32,404 --> 00:18:34,281
இது ஒரு மோசமான எடுத்துக்காட்டு.

334
00:18:35,365 --> 00:18:36,616
எழுந்திரு, கோபோ.

335
00:18:36,617 --> 00:18:37,992
இது உன்னால் முடியும்.

336
00:18:37,993 --> 00:18:39,619
நீ இதில் கைத் தேர்ந்தவன்.

337
00:18:39,620 --> 00:18:41,246
ஆம், ஆய்வு செய்வதில்.

338
00:18:41,872 --> 00:18:45,042
நீ உண்மைகளை எதிர்கொள்ள வேண்டும்
நீயாக வேகமாக செயல்பட வேண்டும்

339
00:18:46,251 --> 00:18:50,130
தயாரிப்பு, வியர்வை
தீவிர விடாமுயற்சி

340
00:18:52,090 --> 00:18:53,091
தப்பித்தேன்.

341
00:18:53,967 --> 00:18:57,262
தின்பண்டம் கட்டிக்கொள், பாதைகள் அமைத்திடு
தன்னந்தனியாக

342
00:18:58,138 --> 00:19:02,058
ஒதுங்காதே, முன்னேறும் நேரமிது
சேருமிடம் நோக்கி நடைபோடு

343
00:19:02,059 --> 00:19:04,978
நீ உண்மைகளை எதிர்கொள்ள வேண்டும்
நீயாக வேகமாக செயல்பட வேண்டும்

344
00:19:06,104 --> 00:19:09,941
தயாரிப்பு, வியர்வை
தீவிர விடாமுயற்சி

345
00:19:09,942 --> 00:19:12,528
தின்பண்டம் கட்டிக்கொள், பாதைகள் அமைத்திடு
தன்னந்தனியாக

346
00:19:13,946 --> 00:19:16,739
எதிர்காலத்தைத் துரத்து
தெரியாதவற்றை எதிர்கொள்

347
00:19:16,740 --> 00:19:20,077
இது பிரச்சினையே இல்லை. நான் இங்கு
ஏற்கனவே வந்தது போல செயல்பட வேண்டும்.

348
00:19:21,453 --> 00:19:24,623
நீ உண்மைகளை எதிர்கொள்ள வேண்டும்
நீயாக வேகமாக செயல்பட வேண்டும்

349
00:19:25,332 --> 00:19:29,210
தயாரிப்பு, வியர்வை
தீவிர விடாமுயற்சி

350
00:19:29,211 --> 00:19:32,005
தின்பண்டம் கட்டிக்கொள், பாதைகள் அமைத்திடு
தன்னந்தனியாக

351
00:19:33,215 --> 00:19:36,134
எதிர்காலத்தைத் துரத்து
தெரியாதவற்றை எதிர்கொள்

352
00:19:36,760 --> 00:19:40,304
ஆஹா, எதிர்காலத்தைத் துரத்து
தெரியாதவற்றை எதிர்கொள்

353
00:19:40,305 --> 00:19:41,473
ஆம்!

354
00:19:42,558 --> 00:19:44,476
அருமை. என்னால் முடிகிறது.

355
00:19:54,152 --> 00:19:55,153
ஐயோ, வலிக்கிறது.

356
00:19:55,654 --> 00:19:57,948
ஹலோ? என்ன நடக்கிறது?

357
00:19:58,448 --> 00:20:00,200
இந்த குகை ஏன் இருட்டாக இருக்கிறது?

358
00:20:00,701 --> 00:20:03,161
இங்கிருந்து வெளியேற
வேண்டும். பொறு. நான் இப்படி...

359
00:20:11,211 --> 00:20:12,212
ஹாய்.

360
00:20:18,635 --> 00:20:20,887
ஹே, வெம்ப்லி.
பனி இல்லாமல் எப்படி இருக்கிறது?

361
00:20:20,888 --> 00:20:22,972
நன்றாக இல்லை, மோகீ.

362
00:20:22,973 --> 00:20:25,642
என் சட்டையை பாறை அடுக்குகளின் மேல் போடுகிறேன்!

363
00:20:26,268 --> 00:20:27,269
புரிகிறது.

364
00:20:27,769 --> 00:20:30,981
மண்ணை வைத்து தேவதை செய்யும் போது
எப்படி இருக்கிறது தெரியுமா?

365
00:20:35,068 --> 00:20:37,196
வெறும் தரையில் இருக்கும் ஃப்ராகில் நான்!

366
00:20:39,948 --> 00:20:41,657
அட, நாம் ஃப்ராகில்கள்.

367
00:20:41,658 --> 00:20:45,703
நாம் எதையும் கொண்டாடுபவர்கள்.
நமக்கு ஏன் பனி தேவை?

368
00:20:45,704 --> 00:20:47,830
டூஸர்கள் டூஸர் குச்சிப் பனியை செய்துள்ளனர்.

369
00:20:47,831 --> 00:20:50,417
தெரியும்! அதில் போய், பனிச் சறுக்குவோம், போகீ.

370
00:20:50,918 --> 00:20:52,336
பார்க்க நன்றாக உள்ளது, டூஸர்களே!

371
00:20:53,086 --> 00:20:55,838
ஆம், பார்க்க நன்றாக உள்ளது!

372
00:20:55,839 --> 00:20:58,967
ஆம்! சுவைக்க இன்னும் நன்றாக உள்ளது!

373
00:20:59,760 --> 00:21:00,760
ஹே!

374
00:21:00,761 --> 00:21:03,596
கவனம், கொஞ்சம் பிசுபிசுவென இருக்கிறது.

375
00:21:03,597 --> 00:21:05,848
இதோ. பிசுபிசு பசை வருகிறது.

376
00:21:05,849 --> 00:21:09,311
- வா, போகீ! நாம் சறுக்குவோம்!
- யே!

377
00:21:15,943 --> 00:21:17,653
ஹா ஹா.

378
00:21:18,820 --> 00:21:20,238
உருக்கியப் பனி இல்லாது

379
00:21:20,239 --> 00:21:22,365
சமைக்க இயலாது என்ற அறிவு
எனக்கு இருக்கிறது.

380
00:21:22,366 --> 00:21:25,410
அது வெறும் தண்ணீர்!

381
00:21:26,870 --> 00:21:29,790
எனக்கு எப்போதும் போல விடுமுறைகள் இருக்க வேண்டும்!

382
00:21:30,374 --> 00:21:31,624
நமக்குப் பனி வேண்டும்

383
00:21:31,625 --> 00:21:33,377
நமக்கு கோபோவின் பாடல் வேண்டும்.

384
00:21:35,045 --> 00:21:37,089
அவன் எங்கே?

385
00:21:37,756 --> 00:21:39,674
ஆக, நீ ஒரு...

386
00:21:39,675 --> 00:21:41,425
- ஃப்ராகில்.
- ஃப்ராகில்?

387
00:21:41,426 --> 00:21:42,927
- ஃப்ராகில்.
- ஃப்ராகில்.

388
00:21:42,928 --> 00:21:44,387
ஃப்ராகில்.

389
00:21:44,388 --> 00:21:46,222
- ஃப்ராகில்.
- ஆம்.

390
00:21:46,223 --> 00:21:48,140
அதைச் சொல்லப் பிடித்திருக்கிறது.
வேடிக்கையாக உள்ளது.

391
00:21:48,141 --> 00:21:50,977
- அழகாக உள்ளது, இல்லையா?
- நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை,

392
00:21:50,978 --> 00:21:54,606
ஆனால் உன்னைப் பார்க்கும் போது,
இது தான் ஃப்ராகில் என்று தோன்றுகிறது.

393
00:21:55,190 --> 00:21:56,440
எனக்கும் அப்படி தான்.

394
00:21:56,441 --> 00:21:57,775
ஆக, நாம் எங்கே இருக்கிறோம்?

395
00:21:57,776 --> 00:22:00,194
- இது என்ன மாதிரியான குகை?
- இது ஓர் அறை.

396
00:22:00,195 --> 00:22:04,949
இசைக் கலைஞர்கள் வந்து இசையை உருவாக்கும்
இசை பதிவு ஸ்டூடியோ இது.

397
00:22:04,950 --> 00:22:07,451
ஹே, நானும் ஓர் இசை கலைஞன் தான்.

398
00:22:07,452 --> 00:22:09,162
அதாவது... நான் முயற்சிக்கிறேன்.

399
00:22:09,746 --> 00:22:12,039
ஆக, நீ என்ன மாதிரியான இசையை உருவாக்குகிறாய்?

400
00:22:12,040 --> 00:22:13,124
எனக்குத் தெரியவில்லை.

401
00:22:13,125 --> 00:22:15,710
எனக்கு அதில் பிரச்சினை இருக்கிறது.

402
00:22:15,711 --> 00:22:16,961
- புரிகிறது.
- இதற்கு முன் பல முறை

403
00:22:16,962 --> 00:22:18,462
நான் இதை செய்திருக்கிறேன்.

404
00:22:18,463 --> 00:22:21,215
லேட்டின் பாப், நடன பாப், ரெகத்தான்
எல்லாம் செய்திருக்கிறேன்.

405
00:22:21,216 --> 00:22:23,217
ஆனால் இப்போது வேறு.

406
00:22:23,218 --> 00:22:25,721
என் வாழ்க்கை எப்படி மாறப்போகிறது
என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

407
00:22:28,140 --> 00:22:29,141
ஏன்?

408
00:22:31,310 --> 00:22:34,478
ஏனெனில் நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

409
00:22:34,479 --> 00:22:35,814
எதை எதிர்பார்க்கிறாய்?

410
00:22:37,065 --> 00:22:38,482
மேட் மாமாவிடம் இருந்து தபால் அட்டையா?

411
00:22:38,483 --> 00:22:40,193
புரிகிறது.
நான் அந்த நிலைமையில் இருந்திருக்கிறேன்.

412
00:22:40,194 --> 00:22:43,279
நான் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கிறேன்
என்று சொல்லலாம்.

413
00:22:43,280 --> 00:22:45,489
அதோடு என்ன மாதிரியான பாடல் எழுதப் போகிறேன்
என்று வியக்கிறேன்,

414
00:22:45,490 --> 00:22:47,701
அதாவது, நான்
இது வரை இல்லாத தருணத்தில் இருக்கும் போது.

415
00:22:48,535 --> 00:22:50,453
என்னிடம் ஒரு சில இசைக் குறிப்புகள் மட்டுமே உள்ளன.

416
00:22:50,454 --> 00:22:51,704
ஆனால் அது ஆரம்பம் மட்டுமே.

417
00:22:51,705 --> 00:22:54,040
துவங்குவதற்கு ஆரம்பம் என்பது ஒரு நல்ல இடமே.

418
00:22:54,041 --> 00:22:55,292
அதை நான் கேட்கலாமா?

419
00:22:56,251 --> 00:22:57,252
அதைப் போடு.

420
00:23:02,674 --> 00:23:03,799
எனக்குப் பிடித்திருக்கிறது.

421
00:23:03,800 --> 00:23:05,635
நான் உன்கூட சேர்ந்துக்கொள்ளலாமா?

422
00:23:05,636 --> 00:23:08,221
நிச்சயமாக.
எல்லாமே இன்று விசித்திரமாக நிகழ்கிறது.

423
00:23:08,222 --> 00:23:11,015
சிறப்பு. அந்த இசையைக் கேட்டதும்
கூட சேர்ந்துப் பாடத் தோன்றுகிறது.

424
00:23:11,016 --> 00:23:13,893
லா, லா, லா, லா
லா, லா, லா

425
00:23:13,894 --> 00:23:19,775
லா, லா, லா
லா, லா, லா

426
00:23:20,400 --> 00:23:28,784
லா, லா, லா
லா, லா, லா

427
00:23:29,284 --> 00:23:43,297
- லா, லா, லா, லா, லா, லா, லா, லா
- டா, டா, டா, டா, டா, டா, டா, டா

428
00:23:43,298 --> 00:23:48,470
- லா, லா, லா, லா, லா
- டா, டா, டா, டா, டா

429
00:23:50,222 --> 00:23:54,016
நம் மெல்லிசை
வந்து பாடு என்னோடு நீ

430
00:23:54,017 --> 00:23:58,522
நானும் ஓர் அங்கம் என அறியும் பாடல் இது

431
00:23:59,231 --> 00:24:03,234
நம் மெல்லிசை வந்து பாடு என்னோடு நீ

432
00:24:03,235 --> 00:24:08,030
நாம் பாடலின் ஒரு பகுதி

433
00:24:08,031 --> 00:24:12,451
நம் மெல்லிசை
வந்து பாடு என்னோடு நீ

434
00:24:12,452 --> 00:24:17,499
ஏனெனில் இந்த பாடல் நமக்கானது
என்று உனக்குத் தெரியும்

435
00:24:18,584 --> 00:24:23,797
இந்த பாடல் நமக்கானது

436
00:24:31,638 --> 00:24:33,306
அற்புதமாக இருந்தது.

437
00:24:33,307 --> 00:24:34,849
- அற்புதம்.
- ஆம்.

438
00:24:34,850 --> 00:24:36,475
எங்கிருந்து வந்தது அந்தப் பாடல்?

439
00:24:36,476 --> 00:24:37,560
தெரியவில்லை.

440
00:24:37,561 --> 00:24:40,354
நாம் இது போல் சந்தித்திராவிடில்,
இந்தப் பாடல் தோன்றியிருக்காது

441
00:24:40,355 --> 00:24:42,023
என்று உன்னால் நம்ப முடிகிறதா?

442
00:24:42,024 --> 00:24:44,567
நீ ஆழமாக பேகிறாய். எனக்குப் பிடித்திருக்கிறது.

443
00:24:44,568 --> 00:24:46,569
நான் ஒரு குகையில் வாழ்கிறேன், அதனால்...

444
00:24:46,570 --> 00:24:47,862
இல்லை, ஆனால் நீ சொல்வது சரி.

445
00:24:47,863 --> 00:24:50,782
இது ஓர் அழகான தருணம்,
அதுவும் வித்தியாசமான ஒன்று.

446
00:24:52,075 --> 00:24:53,952
- ஒரு பனித் துகள் போல.
- ஆம்.

447
00:24:56,622 --> 00:24:57,873
இது தான்!

448
00:24:58,498 --> 00:24:59,874
நான் ராக்கிற்குத் திரும்ப வேண்டும்.

449
00:24:59,875 --> 00:25:01,251
நான் ஒரு பாடல் பாட வேண்டியுள்ளது.

450
00:25:06,590 --> 00:25:08,299
எப்படி போக வேண்டும் என எனக்குத் தெரியவில்லை.

451
00:25:08,300 --> 00:25:10,385
வந்த வழியே போனால் போதுமே?

452
00:25:11,595 --> 00:25:12,721
இதோ.

453
00:25:17,184 --> 00:25:20,311
நாம் இணைந்து உருவாக்கும் ஒவ்வொரு
தருணமும் தனித்துவமானது என்பதற்கான

454
00:25:20,312 --> 00:25:21,855
ஒரு நினைவூட்டல் இது.

455
00:25:22,606 --> 00:25:23,606
நன்றி.

456
00:25:23,607 --> 00:25:25,816
நீ செய்யப் போவதற்கு,
அல்லது எதையோ எதிர்பார்க்கிறாயே,

457
00:25:25,817 --> 00:25:28,027
அதற்கு வாழ்த்துகள்.

458
00:25:28,028 --> 00:25:29,571
அருமையாக இருந்தது.

459
00:25:32,407 --> 00:25:33,450
வருகிறேன்.

460
00:25:36,245 --> 00:25:38,288
ஃப்ராகில். ஃப்ராகில்.

461
00:25:39,081 --> 00:25:41,458
சரி, வந்த வழி போக வேண்டும்.

462
00:25:44,211 --> 00:25:45,962
- மன்னிக்க வேண்டும்.
- என்ன?

463
00:25:45,963 --> 00:25:48,005
நான் ஒரு ஃப்ராகில் துளையைத் தேடுகிறேன்.

464
00:25:48,006 --> 00:25:49,423
என்னது?

465
00:25:49,424 --> 00:25:51,175
அது ஒரு நுழைவுவாயில் போன்றது.

466
00:25:51,176 --> 00:25:53,719
நான் ஃப்ராகில் ராக்கிற்கு
திரும்பச் செல்ல முயற்சிக்கிறேன்.

467
00:25:53,720 --> 00:25:55,514
மன்னிக்க வேண்டும்.
அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

468
00:25:56,765 --> 00:25:58,976
நமக்கு அறிமுகம் இருக்கா?
உன்னைப் பார்த்தது போல உள்ளது.

469
00:25:59,893 --> 00:26:02,145
ஆம். எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.

470
00:26:06,149 --> 00:26:07,985
ஐயோ! மயிர் நிறைந்த விலங்குகள்.

471
00:26:11,363 --> 00:26:12,364
ஐயோ.

472
00:26:14,283 --> 00:26:15,367
ஐயோ. வேண்டாம்.

473
00:26:18,745 --> 00:26:19,746
சரி, சரி.

474
00:26:21,748 --> 00:26:22,749
சரி.

475
00:26:23,959 --> 00:26:25,126
ஹே.

476
00:26:25,127 --> 00:26:27,421
நீ நல்லவன் தான் போல, அப்படிதானே, நண்பா?

477
00:26:30,924 --> 00:26:32,050
ஒரு நிமிடம்.

478
00:26:32,634 --> 00:26:34,344
அது எல்லாம் வெறும் கனவா?

479
00:26:36,889 --> 00:26:39,266
நான் போக வேண்டும், மயிர் உள்ள விலங்கே.
மீண்டும் சந்திப்போம்!

480
00:26:40,642 --> 00:26:44,730
சரி, கண்ணா, மாயம் புரிவதற்குத் தேவையான
எல்லாம் நம்மிடம் உள்ளது.

481
00:26:53,906 --> 00:26:55,323
எல்லோரும், ஒரு அருமையான செய்தி.

482
00:26:55,324 --> 00:26:57,617
நாம் விடுமுறையைத் துவங்கலாம்.

483
00:26:57,618 --> 00:26:59,035
என் பாடலைக் கண்டுப்பிடித்துவிட்டேன்.

484
00:26:59,036 --> 00:27:01,370
அந்தப் பாடலுடன்
கொஞ்சம் பனியையும் கண்டுப்பிடித்தாயா?

485
00:27:01,371 --> 00:27:04,833
ஏனென்றால், அது இல்லாமல் ஷீலாவால்
விடுமுறையைத் துவங்க முடியாது.

486
00:27:05,334 --> 00:27:07,502
- அவள் சொல்வது சரி.
- கண்டிப்பாக, ஷீலா.

487
00:27:07,503 --> 00:27:10,630
கோபோ, இது கடந்த வருடம் போல் இல்லவே இல்லை.

488
00:27:10,631 --> 00:27:13,132
இது விடுமுறைப் போன்று கூடத் தோன்றவில்லை.

489
00:27:13,133 --> 00:27:15,385
ஆனால் கடந்த வருடம் போல் தோன்றவேண்டும்
என்பதில்லை.

490
00:27:16,011 --> 00:27:17,971
நமக்கு இப்போது பனி வேண்டுமென்பதில்லை.

491
00:27:18,597 --> 00:27:19,847
என்ன?

492
00:27:19,848 --> 00:27:22,767
இது அப்படிதான் இருக்க வேண்டும்!

493
00:27:22,768 --> 00:27:25,311
- நமக்கு பனி தேவை!
- ஆம்!

494
00:27:25,312 --> 00:27:27,981
- சமைக்க கண்டிப்பாக நமக்குத் தேவை.
- அட!

495
00:27:29,149 --> 00:27:32,652
இந்த வருடம் ஒரு பாடலை எழுத
நான் மிகவும் சிரமப்பட்டேன், பிறகு...

496
00:27:32,653 --> 00:27:37,658
கடந்த விடுமுறைகளின் மாயத்தை மீண்டும் உருவாக்க
நினைத்ததால் தான் சிரமப்பட்டேன் என நினைக்கிறேன்.

497
00:27:38,158 --> 00:27:43,037
ஒருவேளை... ஒருவேளை இந்த விடுமுறையை
தனித்துவமாக இருக்க நான் அனுமதிக்க வேண்டும்.

498
00:27:43,038 --> 00:27:45,998
ஒரு பனித் துகள் போன்றா?

499
00:27:45,999 --> 00:27:48,585
ஆம்! ஐஸீ ஜோவுக்குப் புரிகிறது.

500
00:27:49,127 --> 00:27:51,797
ஆம், குளிர் சார்ந்த விஷயத்தில் நான் சிறந்தவன்.

501
00:27:53,841 --> 00:27:55,968
தருணங்கள் பனித் துகள்கள் போன்றது.

502
00:27:57,553 --> 00:28:00,347
எனக்கு இப்போது
மிக அற்புதமான அனுபவம் நிகழ்ந்தது.

503
00:28:00,889 --> 00:28:02,140
அல்லது அது ஒரு கனவா?

504
00:28:02,641 --> 00:28:04,767
தெரியவில்லை,
ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால்,

505
00:28:04,768 --> 00:28:08,563
இந்த தனித்துவமான தருணத்தை அப்படியே
ரசித்து மகிழ வேண்டும்.

506
00:28:08,564 --> 00:28:11,983
இப்போது. நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.

507
00:28:11,984 --> 00:28:13,819
நாம் அதைக் கொண்டாடுவோம்.

508
00:28:16,780 --> 00:28:18,823
உங்களுடன் பகிர என்னிடம் ஒரு பாடல் உள்ளது.

509
00:28:18,824 --> 00:28:21,952
ஆனால் நாம் அதை எல்லோருமாக இணைந்துப் பாட வேண்டும்.

510
00:28:22,536 --> 00:28:25,789
விரும்பினால், கூடவே விசிலடிக்கலாம்,
ஹம் செய்யலாம், எதுவும் செய்யலாம்.

511
00:28:26,373 --> 00:28:28,166
நாம் ஒரு பனித் துகளை உருவாக்குவோம்.

512
00:28:31,003 --> 00:28:32,462
வாருங்கள் பாடுவோம்.

513
00:28:38,302 --> 00:28:40,595
லா, லா, லா, லா
லா, லா, லா

514
00:28:40,596 --> 00:28:46,894
லா, லா, லா
லா, லா, லா

515
00:28:47,477 --> 00:28:56,360
- லா, லா, லா, லா, லா, லா
- டூ, டூ, டூ, டூ, டூ, டூ

516
00:28:56,361 --> 00:28:58,279
பிங் பாயிங் ஸ்குயிங்

517
00:28:58,280 --> 00:29:02,825
டிங் டாங்
பிங் பாயிங் ஸ்குயிங்

518
00:29:02,826 --> 00:29:05,078
டிங் டாங் பாங்

519
00:29:05,829 --> 00:29:07,496
பிங் பாயிங் ஸ்குயிங்

520
00:29:07,497 --> 00:29:12,001
டிங் டாங்
பிங் பாயிங் ஸ்குயிங்

521
00:29:12,002 --> 00:29:15,088
டிங் டாங் பாங்

522
00:29:17,257 --> 00:29:21,135
நம் மெல்லிசை
வந்து பாடு என்னோடு நீ

523
00:29:21,136 --> 00:29:25,807
நானும் ஓர் அங்கம் என அறியும் பாடல் இது

524
00:29:26,433 --> 00:29:30,311
நம் மெல்லிசை
வந்து பாடு என்னோடு நீ

525
00:29:30,312 --> 00:29:35,192
ஏனெனில் இந்த பாடல் நமக்கானது
என்று உனக்குத் தெரியும்

526
00:29:36,610 --> 00:29:41,073
இந்த பாடல் நமக்கானது

527
00:29:49,540 --> 00:29:50,582
அதைத் தட்டுகிறாயா?

528
00:29:57,172 --> 00:29:58,881
இது ஞாபகமிருக்கிறதா?

529
00:29:58,882 --> 00:30:02,177
உனக்குத் தான். அருமையாக இருக்கிறது.

530
00:30:03,178 --> 00:30:04,846
ஓ, நானா?

531
00:30:04,847 --> 00:30:06,431
நாம் நடனமாடுவோம்.

532
00:30:24,408 --> 00:30:25,409
அது என்னது?

533
00:30:32,749 --> 00:30:33,791
அது பனி!

534
00:30:33,792 --> 00:30:37,546
- பனிப் பொழிகிறது!
- நமது பனி நமக்குக் கிடைத்துவிட்டது.

535
00:30:42,551 --> 00:30:44,010
ரொம்ப அழகு.

536
00:30:44,011 --> 00:30:46,346
- பனிப் பொழிகிறது.
- ஆம்!

537
00:30:47,556 --> 00:30:48,973
ஆம்.

538
00:30:48,974 --> 00:30:50,058
அருமை.

539
00:30:51,018 --> 00:30:54,854
காட்டர்பின், இது நாம் உருவாக்கினதா?
இது நாம் செய்ததா?

540
00:30:54,855 --> 00:30:56,189
இல்லை, ஐயா.

541
00:30:56,190 --> 00:31:00,776
இதற்குப் பின்னர் இதை நாம்
அள்ளி அப்புறப்படுத்த வேண்டுமா?

542
00:31:00,777 --> 00:31:02,571
ஆமாம், ஐயா.

543
00:31:06,783 --> 00:31:08,159
வா, மகனே.

544
00:31:08,160 --> 00:31:09,869
இது ஒரு குழந்தை தான்.

545
00:31:09,870 --> 00:31:11,120
வெளியே வா.

546
00:31:11,121 --> 00:31:13,164
நீங்கள் ஒரு பையனாக இருக்கும் என்றீர்கள்!

547
00:31:13,165 --> 00:31:18,003
ஒரு அண்ணானாகப் பழகுவதற்கு
எனக்கு நேரம் இருக்கும் என்றீர்கள்,

548
00:31:18,795 --> 00:31:20,046
ஆனால் அப்படியில்லை.

549
00:31:20,047 --> 00:31:23,550
எனக்கு இப்போது அண்ணனாக இருக்க விருப்பமில்லை...

550
00:31:24,259 --> 00:31:25,260
அண்ணா?

551
00:31:30,182 --> 00:31:33,936
இவள் இல்லாமல் நான் இருக்கப் போவதில்லை.

552
00:31:34,978 --> 00:31:37,813
இவளை மிகவும் நேசிக்கிறேன்.

553
00:31:37,814 --> 00:31:40,484
ஆஹா, என்ன ஒரு தருணம்.

554
00:31:41,151 --> 00:31:43,402
குடும்பத்திற்குள் காலடியெடுத்து வா.

555
00:31:43,403 --> 00:31:47,698
நம் மெல்லிசை
வந்து பாடு என்னோடு நீ

556
00:31:47,699 --> 00:31:50,243
நானும் ஓர் அங்கம் என அறியும் பாடல் இது

557
00:31:50,244 --> 00:31:52,538
அருமை! இது புசுபுசுவென, குத்துகிறது.

558
00:31:53,372 --> 00:31:54,705
இது ரொம்ப அழகாக இருக்கிறது.

559
00:31:54,706 --> 00:31:57,668
வந்து பாடு என்னோடு நீ...

560
00:32:01,463 --> 00:32:05,050
- ஹாய், வெம்ப்லி.
- இதன் பெயர் பனி பெம்லி.

561
00:32:05,676 --> 00:32:07,135
நான் வெம்ப்லி இங்கே இருக்கிறேன்.

562
00:32:07,886 --> 00:32:10,221
இருவரும் ஒரே மாதிரி இருக்கிறீர்கள்!

563
00:32:10,222 --> 00:32:11,348
தெரியும்!

564
00:32:12,850 --> 00:32:15,142
வந்து பாடு என்னோடு நீ

565
00:32:15,143 --> 00:32:19,481
நானும் ஓர் அங்கம் என அறியும் பாடல் இது

566
00:32:20,774 --> 00:32:23,442
உருக்கிய பனிதான் வித்தியாசமே.

567
00:32:23,443 --> 00:32:25,695
- அடடா!
- எனக்குத் தெரியும்.

568
00:32:25,696 --> 00:32:28,865
நான் சொன்னது தவறென்றால், தவறு தான்.

569
00:32:28,866 --> 00:32:30,742
விடுமுறை வாழ்த்துகள், குளூயீ.

570
00:32:31,910 --> 00:32:34,745
நம் மெல்லிசை வந்து பாடு என்னோடு நீ

571
00:32:34,746 --> 00:32:35,872
சமநிலை.

572
00:32:35,873 --> 00:32:41,920
நானும் ஓர் அங்கம் என அறியும் பாடல் இது

573
00:32:45,465 --> 00:32:46,592
அட, என்னது?

574
00:32:47,301 --> 00:32:48,718
அது கனவில்லையா?

575
00:32:48,719 --> 00:32:52,639
இந்த பாடல் நமக்கானது

576
00:32:53,348 --> 00:32:58,061
இந்த பாடல் நமக்கானது

577
00:32:59,479 --> 00:33:00,646
ஆஹா, ஆண்டின் சிறந்த ஒரு நேரம்.

578
00:33:00,647 --> 00:33:02,315
நிச்சயமாக.

579
00:33:02,316 --> 00:33:03,816
ஆம்.

580
00:33:03,817 --> 00:33:06,820
மிகச் சிறந்த ஒரு தருணம், பனித் துகள் போல.
உங்களை நேசிக்கிறேன், மக்களே.

581
00:33:10,574 --> 00:33:13,285
விடுமுறை வாழ்த்துகள்!

582
00:34:35,951 --> 00:34:37,953
தமிழாக்கம்
மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்



