1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.BZ

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.BZ

3
00:01:49,958 --> 00:01:52,958
சியோல்

4
00:02:21,875 --> 00:02:23,000
{\an8}<i>கவனமா போ!</i>

5
00:02:23,083 --> 00:02:24,375
{\an8}<i>கீழ வர்றேன்.</i>

6
00:02:24,458 --> 00:02:26,000
<i>மெயின் ரோட்டில் சந்திப்போம்.</i>

7
00:02:26,083 --> 00:02:27,333
<i>ஆமா, ஒரு நிமிஷம்.</i>

8
00:02:39,875 --> 00:02:41,750
{\an8}- <i>ஹேய்!</i>
- <i>நம்பவே முடியலை!</i>

9
00:02:41,833 --> 00:02:44,541
{\an8}<i>செண்பாவை சந்திக்கப் போறோம்!</i>

10
00:02:53,625 --> 00:02:55,916
சில வருடங்களுக்கு முன்

11
00:03:56,500 --> 00:03:57,833
<i>நன்றி!</i>

12
00:04:27,625 --> 00:04:28,791
<i>நன்றி.</i>

13
00:04:29,375 --> 00:04:30,541
<i>மன்னிக்கவும்.</i>

14
00:04:30,625 --> 00:04:32,083
<i>மன்னிக்கவும்.</i>

15
00:04:32,166 --> 00:04:33,416
<i>மன்னிக்கவும்.</i>

16
00:15:40,916 --> 00:15:44,125
{\an8}எங்க இருக்க? ஃபோன் கனெக்ட் ஆகல
மெஸ்ஸேஜ் பண்ணு, மணி, பேச மாட்டியா

17
00:20:40,791 --> 00:20:42,708
சென்னை விமான நிலையம் 1 கிமீ

18
00:21:02,333 --> 00:21:03,708
<i>அன்பான பயணிகளே,</i>

19
00:21:03,791 --> 00:21:06,750
<i>நாம் கொரிய தீபகர்ப்பத்தை நோக்கி</i>
<i>பயணிக்கத் தயாராகும் வேளையில்</i>

20
00:21:06,833 --> 00:21:09,416
<i>உங்கள் சீட் பெல்ட் பாதுகாப்பாக</i>
<i>பொருத்தப்பட்டதையும்</i>

21
00:21:09,500 --> 00:21:13,500
<i>இருக்கையும், டிரே மேஜையும் நிமிர்ந்த</i>
<i>நிலையிலுள்ளதா என்பதையும் உறுதிபடுத்தவும்.</i>

22
00:23:40,916 --> 00:23:45,125
<i>நாம் மும்பையை சென்றடைய</i>
<i>ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் ஆகும்.</i>

23
00:23:47,625 --> 00:23:50,500
<i>வானிலை நன்றாக இருக்கும் போல் தெரிகிறது.</i>

24
00:23:57,000 --> 00:24:00,583
<i>நீங்கள் அழைக்கும் எண்</i>
<i>ஸ்விச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது,</i>

25
00:24:00,666 --> 00:24:02,833
<i>அல்லது தொடர்பு கொள்ள</i>
<i>முடியாத நிலையிலுள்ளது.</i>

26
00:24:02,916 --> 00:24:04,375
<i>பின்னர் மீண்டும் முயற்சிக்கவும்.</i>

27
00:24:06,333 --> 00:24:09,708
<i>எங்களுடன் பயணிப்பதற்கு</i>
<i>நன்றி, புறப்பாட்டை ரசியுங்கள்.</i>

28
00:25:19,333 --> 00:25:21,000
<i>உங்க பெயரென்ன?</i>

29
00:25:22,333 --> 00:25:23,166
செண்பகம்.

30
00:25:23,833 --> 00:25:24,958
<i>கொரியா வந்த காரணம்?</i>

31
00:25:25,666 --> 00:25:27,416
<i>வேலைக்கு வந்தேன்.</i>

32
00:25:28,416 --> 00:25:30,000
<i>12 மாதங்களுக்கு.</i>

33
00:25:30,625 --> 00:25:32,875
<i>இது தான் விசா.</i>

34
00:25:41,166 --> 00:25:42,541
<i>அடுத்தது.</i>

35
00:26:13,375 --> 00:26:14,500
ஹை மணி, ப்ளீஸ் ஃபோன் எடு

36
00:26:51,333 --> 00:26:53,333
{\an8}- ஆஹா.
<i>- ஆஹா, அபாரம்!</i>

37
00:27:12,500 --> 00:27:13,458
<i>நன்றி!</i>

38
00:27:32,916 --> 00:27:36,291
{\an8}எது முடிவென்று நினைக்கின்றாயோ,
அதுவே தொடக்கம்.

39
00:27:46,750 --> 00:27:47,708
<i>சார்.</i>

40
00:27:48,250 --> 00:27:49,208
ஹோட்டல் நயாகரா.

41
00:27:49,708 --> 00:27:51,166
<i>ஹோட்டல் நயாகரா?</i>

42
00:27:51,250 --> 00:27:52,916
<i>எனக்கு தெரியலை.</i>

43
00:27:53,000 --> 00:27:54,958
<i>ஹோட்டல் நயாகரா. நீங்க…</i>

44
00:27:55,041 --> 00:27:57,041
<i>ஏற்கனவே புக் பண்ணியாச்சு.</i>

45
00:27:59,000 --> 00:28:00,083
<i>ஓகே, ஒகே.</i>

46
00:28:29,583 --> 00:28:31,958
ஹோட்டல் நயாகரா

47
00:28:48,666 --> 00:28:49,708
<i>ஹலோ.</i>

48
00:28:55,041 --> 00:28:56,291
<i>பாஸ்போர்ட்.</i>

49
00:30:51,833 --> 00:30:53,791
<i>பஸ் கார்டு உபயோகிங்க.</i>

50
00:30:54,958 --> 00:30:56,208
<i>இல்லை.</i>

51
00:30:56,291 --> 00:30:58,541
<i>பஸ் கார்டு உபயோகிங்க,</i>
<i>இல்லாட்டி இறங்கிடுங்க.</i>

52
00:32:03,791 --> 00:32:04,833
பியர் கிரீம்

53
00:32:24,833 --> 00:32:26,458
<i>நல்வரவு!</i>

54
00:32:28,333 --> 00:32:29,250
{\an8}<i>ஒரு சோஜூ.</i>

55
00:32:29,333 --> 00:32:31,208
{\an8}<i>- ஒரு சோஜூ?</i>
<i>- இல்லை.</i>

56
00:32:58,083 --> 00:33:00,041
{\an8}வேர்ல்ட் பியர்
ப்ரீமியம் சிக்கன்

57
00:34:35,125 --> 00:34:39,166
- <i>என் வேலை, பார்த்துக்கறேன்.</i>
<i>- ஆனாலும் ஒரு வாட்டி பேசுவோம்.</i>

58
00:34:39,250 --> 00:34:42,208
<i>- ப்ளீஸ்! நாம பிரிஞ்சாச்சு. இனி நீ யாரோ.</i>
<i>- ரொம்ப நேரமாகாது.</i>

59
00:37:06,500 --> 00:37:08,416
<i>முதல்ல அவளுக்கு கொடு.</i>

60
00:37:15,458 --> 00:37:17,416
<i>இதுக்கு விளக்கம் தேவை!</i>

61
00:37:17,500 --> 00:37:20,875
<i>பொது இடத்துல யார் அறைவா?</i>

62
00:37:20,958 --> 00:37:22,666
<i>அது சட்ட விரோதம்னு தெரியாதா?</i>

63
00:37:36,041 --> 00:37:37,083
<i>என்ன உதவி வேணும்?</i>

64
00:37:37,583 --> 00:37:42,583
<i>இங்க ஒரு வெளிநாட்டு பொண்ணு</i>
<i>இருக்காங்க தானே? குள்ளமா?</i>

65
00:37:42,666 --> 00:37:43,875
<i>நீ அவ கார்டியனா?</i>

66
00:37:44,416 --> 00:37:45,291
<i>ஆமா, ஆமா.</i>

67
00:37:53,083 --> 00:37:55,958
<i>இந்த ஆள் தன் காதலியை அடிச்சான்னு சொல்றியா?</i>

68
00:37:56,041 --> 00:37:59,500
- <i>ஆமா.</i>
- <i>அப்பறம் இந்த பொண்ணு அவனை அடிச்சாளா?</i>

69
00:38:00,000 --> 00:38:01,708
<i>பிரச்சனை பண்ணதுக்கு மன்னிக்கணும்.</i>

70
00:38:01,791 --> 00:38:02,708
<i>அவளை கூட்டிட்டு வா.</i>

71
00:38:08,791 --> 00:38:11,166
<i>இங்க கையெழுத்து போட்டு,</i>
<i>அவளை கூட்டிட்டு போ.</i>

72
00:38:11,250 --> 00:38:12,375
<i>போடுங்க, போடுங்க.</i>

73
00:38:22,458 --> 00:38:24,458
<i>நீங்க சைன் பண்ணினா</i>

74
00:38:24,541 --> 00:38:25,708
<i>நீங்க போகலாம்.</i>

75
00:38:25,791 --> 00:38:27,250
<i>சைன் பண்ணலேனா</i>

76
00:38:27,916 --> 00:38:30,166
<i>உங்களை இங்க விட்டுட்டு நான் போயிடுவேன்.</i>

77
00:38:31,291 --> 00:38:33,875
நான் கையெழுத்து போடறேன். எங்கே? எங்க?

78
00:38:40,500 --> 00:38:41,333
<i>நீங்க போகலாம்.</i>

79
00:38:41,916 --> 00:38:43,083
<i>உதவிக்கு நன்றி!</i>

80
00:38:45,666 --> 00:38:46,541
<i>நன்றி!</i>

81
00:38:56,750 --> 00:38:58,541
<i>என்ன பேசறா இவ?</i>

82
00:39:01,958 --> 00:39:04,000
<i>ஒண்ணுமே இல்ல சார்.</i>
<i>அவங்க நன்றி சொல்றாங்க.</i>

83
00:39:04,083 --> 00:39:05,916
<i>- நன்றி.</i>
<i>- நன்றி.</i>

84
00:39:11,416 --> 00:39:12,541
{\an8}<i>யார் நீ?</i>

85
00:39:13,875 --> 00:39:15,333
<i>என் பேர் ஹியோ ஜுன்-ஜே</i>

86
00:39:19,750 --> 00:39:22,250
உன்னை தான். ஏன் எனக்கு உதவி பண்ணே?

87
00:39:22,333 --> 00:39:23,541
<i>யார் நீங்க?</i>

88
00:39:23,625 --> 00:39:24,875
<i>கொரியால என்ன பண்றீங்க?</i>

89
00:39:26,000 --> 00:39:27,208
என் பேர் செண்பகம்.

90
00:39:27,708 --> 00:39:29,166
<i>இங்கே வேலைக்கு வந்துருக்கேன்.</i>

91
00:39:29,250 --> 00:39:30,625
<i>பெரிய ஹோட்டல் கம்பெனி.</i>

92
00:39:31,333 --> 00:39:32,750
அஜிரா ஹாஸ்பிடாலிட்டி கம்பெனி.

93
00:39:40,291 --> 00:39:41,250
<i>நன்றி!</i>

94
00:40:00,791 --> 00:40:02,416
<i>இல்லல்ல, கேளுங்க.</i>

95
00:40:03,625 --> 00:40:06,708
<i>அங்கே பாருங்க.</i>
<i>என் அம்மா வீடு.</i>

96
00:40:07,291 --> 00:40:08,291
<i>என் அம்மா வீடு,</i>

97
00:40:09,333 --> 00:40:11,166
<i>நான் கிம்சி வாங்க வந்தேன்.</i>

98
00:40:11,833 --> 00:40:12,875
<i>பச்சை வெங்காய கிம்சி!</i>

99
00:40:14,000 --> 00:40:15,000
<i>அப்ப, நான் போறேன்.</i>

100
00:40:17,750 --> 00:40:19,833
<i>ஓ… இருங்க, இருங்க.</i>

101
00:40:21,000 --> 00:40:22,041
என்ன?

102
00:40:24,000 --> 00:40:25,875
<i>உங்க சோஜு…</i>

103
00:40:25,958 --> 00:40:27,083
<i>உங்க சோஜு பில்.</i>

104
00:40:27,750 --> 00:40:29,291
<i>அடுத்த முறை சோஜூ குடிச்சா</i>

105
00:40:30,000 --> 00:40:32,041
<i>கண்டிப்பா காசு கொடுங்க. கண்டிப்பா!</i>

106
00:40:32,875 --> 00:40:34,166
<i>இம்முறை நான் கொடுத்தேன்.</i>

107
00:40:34,958 --> 00:40:36,083
<i>நீங்க கொடுக்கல.</i>

108
00:40:36,166 --> 00:40:37,458
<i>இது சட்ட விரோதமான செயல்.</i>

109
00:41:02,166 --> 00:41:03,625
<i>நன்றி!</i>

110
00:41:04,333 --> 00:41:05,875
<i>- கார்டு.</i>
<i>- என்ன?</i>

111
00:41:48,458 --> 00:41:50,166
இ<i>ந்த கம்பெனி,</i>
<i>எங்கே இருக்கு?</i>

112
00:41:50,666 --> 00:41:52,833
<i>அட்ரஸ், அதேதானா?</i>

113
00:41:52,916 --> 00:41:54,666
<i>அந்த அட்ரஸ் இந்த இடம் தான்.</i>

114
00:41:56,541 --> 00:41:58,208
<i>லோகோ பாருங்க, எங்கே இருக்கு?</i>

115
00:42:01,583 --> 00:42:02,958
<i>அதேதான்.</i>

116
00:42:03,041 --> 00:42:04,083
<i>இது இல்லே.</i>

117
00:42:04,166 --> 00:42:06,500
<i>பெரிய ஹோட்டல், பெரிய ஹோட்டல். இது சின்னது.</i>

118
00:42:08,333 --> 00:42:10,208
<i>அதேதான். அதேதான்!</i>

119
00:42:25,083 --> 00:42:27,458
<i>எனக்கு தெரியும்.</i>
<i>இது போலி லெட்டர்.</i>

120
00:42:27,541 --> 00:42:30,583
<i>இதை நேத்து நான் சொல்லியிருந்தா</i>
<i>நம்பியிருக்க மாட்டீங்க.</i>

121
00:42:31,500 --> 00:42:32,958
<i>பாருங்க, இது போலி கம்பெனி.</i>

122
00:42:34,375 --> 00:42:36,625
<i>போலி லெட்டர். இது மோசடி.</i>

123
00:42:38,666 --> 00:42:40,208
<i>மோசடி! மோசடி!</i>

124
00:42:45,125 --> 00:42:46,333
<i>நீங்க ஏமாந்துட்டீங்க.</i>

125
00:42:55,750 --> 00:42:57,541
<i>எனக்கு வேலை வேணும்.</i>

126
00:42:57,625 --> 00:42:59,375
<i>எனக்கு காசு வேணும், பணம்.</i>

127
00:43:00,208 --> 00:43:02,083
<i>ப்ளீஸ்! ப்ளீஸ், உதவி செய்!</i>

128
00:43:03,291 --> 00:43:04,583
<i>சரி…</i>

129
00:43:04,666 --> 00:43:07,833
<i>நான் உங்களுக்கு ஒரு வேலை தேட உதவுறேன்.</i>

130
00:43:08,333 --> 00:43:10,666
<i>எந்த மாதிரி வேலை</i>
<i>உங்களுக்கு சரியா இருக்கும்?</i>

131
00:43:17,291 --> 00:43:18,250
என்ன வேலை செய்றே?

132
00:43:18,333 --> 00:43:20,333
<i>நான் சொன்னேல்ல, வீலாகர்.</i>

133
00:43:21,916 --> 00:43:23,583
<i>உணவு, பயணம்…</i>

134
00:43:24,125 --> 00:43:26,166
<i>ஜுன்ஜே உடன் பயணம்.</i>

135
00:43:27,958 --> 00:43:29,958
<i>எனக்கு 3000 சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.</i>

136
00:43:32,500 --> 00:43:34,333
<i>எனக்கு நிஜ வேலை வேணும்.</i>

137
00:43:35,166 --> 00:43:37,583
<i>சம்பளம், சம்பளம். ஸ்திரமான வேலை.</i>

138
00:43:49,083 --> 00:43:51,333
<i>- பாரு. வேலை! வேலை வேலை.</i>
<i>- வேலையா?</i>

139
00:44:01,208 --> 00:44:02,583
<i>சொல்லு, இது என்ன சொல்லு.</i>

140
00:44:02,666 --> 00:44:04,708
<i>அதாவது, சொல்லு… உதவி.</i>

141
00:44:04,791 --> 00:44:05,916
<i>இது. இதுவா?</i>

142
00:44:06,000 --> 00:44:07,166
<i>டிரைவர்.</i>

143
00:44:11,916 --> 00:44:13,833
<i>பரவால்ல. கொடு. நான் முயற்சி செய்றேன்.</i>

144
00:44:15,625 --> 00:44:16,541
<i>பயண வழிகாட்டி.</i>

145
00:44:16,625 --> 00:44:18,000
<i>என்னை யார் கைடு பண்ணுவா?</i>

146
00:44:21,416 --> 00:44:22,333
<i>கொடு.</i>

147
00:44:23,458 --> 00:44:24,583
<i>நான் உன்கூட வரேன்.</i>

148
00:44:25,208 --> 00:44:26,125
<i>தேவையில்ல.</i>

149
00:44:27,083 --> 00:44:28,458
<i>நான் சமாளிச்சிப்பேன்.</i>

150
00:44:29,083 --> 00:44:30,625
<i>வேண்டாம். நான் தனியாவே போறேன்.</i>

151
00:44:31,625 --> 00:44:32,541
<i>இருங்க.</i>

152
00:44:38,833 --> 00:44:41,416
<i>இது எடுத்துக்கோங்க. உதவும்.</i>

153
00:44:47,500 --> 00:44:48,541
<i>என்ன இது?</i>

154
00:44:48,625 --> 00:44:49,875
<i>மொழிபெயர்ப்பாளர்.</i>

155
00:45:13,833 --> 00:45:15,708
<i>நன்றி. கண்டிப்பா இது பொருந்தும்.</i>

156
00:45:17,083 --> 00:45:18,666
<i>அய்யோ, கடவுளே!</i>

157
00:45:19,166 --> 00:45:20,166
<i>மெதுவா.</i>

158
00:45:43,333 --> 00:45:44,416
<i>இத சுத்தம் செய்யணும்.</i>

159
00:45:44,500 --> 00:45:46,458
<i>சுத்தமா? இல்ல, இல்ல, இல்ல.</i>

160
00:45:54,041 --> 00:45:56,083
<i>கவலைப்படாதே. இதான் என் வீடு.</i>

161
00:46:45,208 --> 00:46:49,625
நீக்கப்பட்டது

162
00:47:55,875 --> 00:47:56,708
<i>வேலை, வேலை.</i>

163
00:47:58,916 --> 00:47:59,791
<i>பத்து நிமிஷம்.</i>

164
00:48:00,375 --> 00:48:01,916
<i>கீழே வா. உன்னை கூட்டி போறேன்.</i>

165
00:48:05,208 --> 00:48:06,916
<i>எங்கே? நாம எங்கே போறோம்?</i>

166
00:48:07,000 --> 00:48:07,875
<i>வேலை தேடி.</i>

167
00:48:09,000 --> 00:48:11,000
<i>உன் வேலைக்காக!</i>

168
00:48:18,750 --> 00:48:21,666
<i>கவலைப்படாதே, வந்துருவேன். சரி.</i>

169
00:48:22,791 --> 00:48:23,750
<i>ஹலோ!</i>

170
00:48:24,791 --> 00:48:27,875
<i>என்னோட பேர் ஹோ ஜுன் ஜே.</i>
<i>நான் தான் உங்க கூட பேசினேன்.</i>

171
00:48:28,541 --> 00:48:29,791
<i>இவங்க தான் செண்பா.</i>

172
00:48:31,166 --> 00:48:33,000
<i>ஹை, நான் ஹோங் சுவான்.</i>

173
00:48:33,916 --> 00:48:35,041
<i>சந்திச்சது மகிழ்ச்சி.</i>

174
00:48:35,125 --> 00:48:36,666
<i>என் அம்மாக்கு உடம்பு சரி இல்ல.</i>

175
00:48:37,208 --> 00:48:40,791
<i>அவங்களால நகரவோ, நடக்கவோ இல்ல</i>
<i>பேசவோ முடியாது. வெறும் சைகைதான்.</i>

176
00:48:41,333 --> 00:48:43,583
<i>அவங்க… நான் சொல்றது புரியுதா?</i>

177
00:48:43,666 --> 00:48:44,958
<i>புரியுது.</i>

178
00:48:45,041 --> 00:48:47,125
<i>நீங்க அவங்கள நல்லா பாத்துக்கணும்.</i>

179
00:48:47,208 --> 00:48:49,083
<i>- அது போதும்.</i>
<i>- சரி.</i>

180
00:48:49,166 --> 00:48:51,875
<i>சரி, ஆனா என்ன வேலை?</i>

181
00:48:53,291 --> 00:48:55,750
<i>கேர்டேக்கர்… அதாவது…</i>

182
00:48:56,625 --> 00:48:57,458
<i>மெயிட்.</i>

183
00:48:58,458 --> 00:48:59,291
<i>மெயிட்.</i>

184
00:48:59,916 --> 00:49:02,125
<i>மெயிட், சுத்தம், சுத்தம் செய்றது.</i>

185
00:49:09,333 --> 00:49:10,458
<i>ஏதேனும் பிரச்சனை?</i>

186
00:49:10,541 --> 00:49:12,250
<i>ஒகே சார், நான் செய்றேன்.</i>

187
00:49:12,333 --> 00:49:13,375
<i>நான் பாத்துக்கறேன்.</i>

188
00:49:13,458 --> 00:49:16,125
<i>என் வீட்ல, நான் தான்</i>
<i>எல்லா வேலையும் பார்ப்பேன்.</i>

189
00:49:16,208 --> 00:49:17,375
<i>இதான் என் அட்ரஸ்.</i>

190
00:49:18,791 --> 00:49:21,250
<i>காலைல 10 மணிக்கு என் வீட்டுக்கு வாங்க.</i>

191
00:49:21,333 --> 00:49:22,333
<i>நன்றி.</i>

192
00:49:23,291 --> 00:49:25,708
<i>- நன்றி.</i>
<i>- நன்றி.</i>

193
00:49:26,208 --> 00:49:27,208
<i>லேட்டா வராதீங்க.</i>

194
00:49:50,791 --> 00:49:53,500
{\an8}<i>நான் நிறைய பேர உங்க கேர்டேக்கரா வெச்சேன்</i>

195
00:49:54,083 --> 00:49:56,666
{\an8}<i>ஆனா ஏன் எல்லோரும் வேலைய</i>
<i>விட்டுப் போறாங்கன்னு புரியல.</i>

196
00:49:57,166 --> 00:49:58,500
<i>கஷ்டபட்டு இன்னொருவரை பிடிச்சேன்.</i>

197
00:49:59,083 --> 00:50:00,625
<i>ஆனா அவளுக்கு கொரிய மொழி தெரியாது.</i>

198
00:50:00,708 --> 00:50:02,750
<i>அவளோட நல்ல விதமா இருங்க.</i>

199
00:50:08,625 --> 00:50:09,625
<i>கூப்பிடறார்.</i>

200
00:50:20,666 --> 00:50:22,666
<i>இவங்கதான் என் அம்மா.</i>

201
00:50:22,750 --> 00:50:25,750
<i>அவங்கள எப்பவும் சுத்தமா வைங்க,</i>
<i>நேரத்துக்கு சாப்பாடு கொடுங்க,</i>

202
00:50:25,833 --> 00:50:27,125
<i>நல்லா பாத்துக்கோங்க.</i>

203
00:50:29,291 --> 00:50:32,166
<i>அவங்கள சுத்தமா வெச்சிக்கறது</i>
<i>மட்டும் உன் வேலையில்ல.</i>

204
00:50:32,875 --> 00:50:35,708
<i>சமையலறை, வீட்டுத் தரை</i>
<i>எல்லாம் சுத்தமா வெச்சிக்கணும்.</i>

205
00:50:35,791 --> 00:50:38,041
<i>நாங்க எட்டு மணிக்கு வருவோம்.</i>

206
00:50:38,541 --> 00:50:42,791
<i>அதுக்கு முன்பே வீட்டு வேலைலாம்</i>
<i>முடிச்சுட்டு நீ போகணும்.</i>

207
00:50:45,166 --> 00:50:47,208
நாள் 1

208
00:52:02,291 --> 00:52:03,458
<i>சமையல் ரூம், தரை சுத்தமா?</i>

209
00:52:04,958 --> 00:52:07,333
<i>- அம்மா நல்லா இருக்காங்களா?</i>
<i>- ஆமா, நலம்.</i>

210
00:52:07,416 --> 00:52:09,875
<i>சரி, கிளம்புங்க. நாளைக்கு காலைல வாங்க.</i>

211
00:52:10,375 --> 00:52:12,708
நாள் 2

212
00:54:04,333 --> 00:54:05,875
<i>சத்தம் போடாதீங்க.</i>

213
00:54:20,916 --> 00:54:25,500
<i>ஏய் வா, போகலாம்.</i>
<i>அவளை பார்த்தா பயமா இருக்கு.</i>

214
00:54:45,458 --> 00:54:47,833
{\an8}நாள் 3

215
00:55:07,958 --> 00:55:09,125
<i>சாப்பாடு.</i>

216
00:55:48,791 --> 00:55:51,500
<i>ஏன் உடம்பு சரியில்லாதவ போல</i>
<i>நடிக்கறேன்னு கேட்காதே. அது தனிப்பட்டது.</i>

217
00:55:53,166 --> 00:55:54,125
<i>ஒரு நிமிஷம்.</i>

218
00:56:23,583 --> 00:56:26,250
<i>அமைதியா இருக்கணும். உன் பேக்கை திற.</i>

219
00:56:29,750 --> 00:56:30,625
<i>பேக்!</i>

220
00:56:54,083 --> 00:56:54,916
<i>நான்…</i>

221
00:56:57,666 --> 00:56:58,500
<i>இப்போ…</i>

222
00:57:03,666 --> 00:57:05,333
<i>என் அறைக்கு வா.</i>

223
00:57:08,708 --> 00:57:09,750
<i>சரி.</i>

224
00:57:22,750 --> 00:57:23,583
<i>நல்லா இருக்கா?</i>

225
00:57:25,958 --> 00:57:27,291
<i>சுமார்.</i>

226
00:57:31,541 --> 00:57:33,916
<i>கொரியன் ஸானா. ஃபார் டூ அடல்ட்ஸ், ப்ளீஸ்.</i>

227
00:57:57,833 --> 00:58:00,791
<i>- பை.</i>
<i>- எஞ்சாய் பண்ணியா?</i>

228
00:58:00,875 --> 00:58:02,833
<i>நான் பண்ணல. நீங்க நல்லா பண்ணீங்க.</i>

229
00:58:04,041 --> 00:58:05,083
<i>நாளை சந்திப்போம்.</i>

230
00:58:05,166 --> 00:58:07,250
<i>- சரி, சரி.</i>
<i>- பை!</i>

231
00:58:07,333 --> 00:58:08,333
<i>பை!</i>

232
00:59:24,250 --> 00:59:25,916
லோட்டே வர்ல்ட்

233
00:59:37,500 --> 00:59:38,875
இந்திய ராணி.

234
00:59:39,625 --> 00:59:41,041
<i>இந்தியாவின் தென்பகுதியில்.</i>

235
00:59:52,958 --> 00:59:58,083
<i>ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, ஐந்து, ஆறு.</i>
<i>இந்தியாவிலிருந்து ஆறு கற்கள்.</i>

236
01:00:11,625 --> 01:00:13,083
{\an8}லவ்
லாக்

237
01:00:17,458 --> 01:00:18,875
வைன் என் ப்ளேஸ்
வைன் பாப்அப் ஸ்டோர்

238
01:00:38,041 --> 01:00:39,083
ஒரு நிமிஷம்.

239
01:00:43,833 --> 01:00:46,083
<i>- நான்தான் உன்னை காப்பாத்தினேன்.</i>
<i>- புரியல.</i>

240
01:00:47,833 --> 01:00:51,125
<i>நீ வந்த மூணே நாள்ல,</i>
<i>என் பையன் சொல்லிட்டான்,</i>

241
01:00:51,958 --> 01:00:53,458
<i>உன்னை வேலையில இருந்து எடுக்க.</i>

242
01:00:55,916 --> 01:00:57,416
<i>நான் உன்னை காப்பாத்தினேன்.</i>

243
01:00:59,916 --> 01:01:02,250
<i>ஆனா எனக்கு நீ தான் வேணும்னு சொல்லிட்டேன்.</i>

244
01:01:08,416 --> 01:01:11,458
<i>என்னைப்பத்தி ஏன் நீ வீட்டுல</i>
<i>யார் கிட்டயும் சொல்லல?</i>

245
01:01:42,166 --> 01:01:45,750
<i>உன்னை பாத்ததும் எனக்கு</i>
<i>உன் மேல நம்பிக்கை வந்திருச்சு.</i>

246
01:01:46,541 --> 01:01:49,833
<i>சரி, அது இருக்கட்டும்.</i>
<i>அந்த பையன் உன்னை எப்படி ஏமாத்தினான்?</i>

247
01:01:49,916 --> 01:01:51,375
<i>அதே தான். நம்பிக்கை.</i>

248
01:02:16,583 --> 01:02:20,791
<i>சின்ன வயசுல, நானும் என் ஹஸ்பண்டும்</i>
<i>ஒரு ரெஸ்டாரண்ட் வெச்சிருந்தோம்.</i>

249
01:02:21,500 --> 01:02:24,416
<i>நல்லா பிஸினஸ் பண்ணி,</i>
<i>எங்க குழந்தைகளையும் வளர்த்தோம்.</i>

250
01:02:24,500 --> 01:02:27,958
<i>அவங்க வளர்ந்த பிறகு, நம்ம தனியா வாழ்லாம்னு</i>
<i>நினைச்ச டைம்ல தான்</i>

251
01:02:28,666 --> 01:02:31,166
{\an8}<i>பசங்களுக்கு கல்யாணம் ஆகி,</i>
<i>குழந்தையும் பொறந்துச்சு.</i>

252
01:02:32,750 --> 01:02:35,791
<i>என் ஹஸ்பெண்ட் இறந்த பிறகு,</i>
<i>ரெஸ்டாரண்டை குளோஸ் பண்ணி</i>

253
01:02:36,625 --> 01:02:38,666
<i>அவங்க குழந்தைகளை</i>
<i>பார்த்துகிறதுக்காக கூப்பிட்டாங்க.</i>

254
01:02:39,833 --> 01:02:43,458
{\an8}<i>அந்த சமயத்துல தான், நான் யாரு,</i>
<i>எனக்கு என்ன வேணும்,</i>

255
01:02:43,541 --> 01:02:46,375
{\an8}<i>என் கனவுகள் என்ன, எல்லாமே மறந்துருச்சு.</i>

256
01:02:48,166 --> 01:02:49,625
<i>அதனால ஒருநாள் முடிவு பண்ணேன்.</i>

257
01:02:50,208 --> 01:02:52,416
<i>உடம்பு சரியில்லாத மாதிரி நடிச்சேன்.</i>

258
01:02:52,500 --> 01:02:56,541
<i>அவங்களோட வாழ்க்கையை எப்படி வாழணும்னு</i>
<i>அவங்களே முடிவு பண்ணிட்டாங்க.</i>

259
01:02:57,208 --> 01:03:01,291
<i>ஆனாலும், அவங்கள நம்பி இருக்கிற மாதிரி</i>
<i>என்னோட சூழ்நிலை இருந்திச்சு.</i>

260
01:03:01,958 --> 01:03:03,250
<i>அது எனக்கு பிடிக்கல.</i>

261
01:03:03,916 --> 01:03:07,375
<i>என் இந்த கடைசி காலத்துல நான் யாரையும்</i>
<i>டிபென்ட் பண்ணி இருக்க கூடாது.</i>

262
01:03:07,875 --> 01:03:10,958
<i>நான் இன்டிபென்டன்டா</i>
<i>ஏதாவது ஒண்ணு பண்ணனும்னு தோணுது.</i>

263
01:04:13,583 --> 01:04:15,000
<i>நல்ல ஐடியா.</i>

264
01:04:24,125 --> 01:04:25,166
இதை எடுத்துக்கோங்க.

265
01:04:27,958 --> 01:04:31,041
<i>முதலில், நமக்கொரு இடம் தேவை.</i>

266
01:04:45,333 --> 01:04:46,458
லுக் ஆப்டிக்கல்

267
01:04:47,791 --> 01:04:49,541
<i>பார்க்க விலையுயர்ந்ததா தெரியுது.</i>

268
01:04:49,625 --> 01:04:52,416
<i>சும்மா போய் பார்ப்போம். அது இலவசம் தானே?</i>

269
01:04:57,875 --> 01:05:00,458
<i>ஏன் இங்கயே நின்னுட்டிருக்க? போவோம், வா.</i>

270
01:05:01,708 --> 01:05:03,416
<i>நன்றி. நன்னாளாகட்டும்.</i>

271
01:05:04,708 --> 01:05:06,000
<i>வேற இடங்கள் இருக்கும்.</i>

272
01:05:10,583 --> 01:05:13,125
<i>சுத்திப் பாருங்க, நிறைய இடங்கள்.</i>
<i>இது சரிவரும் நம்பறேன்.</i>

273
01:05:13,208 --> 01:05:15,833
<i>- நோ டீல்.</i>
<i>- நன்றி, நன்னாளாகட்டும்!</i>

274
01:05:21,541 --> 01:05:24,375
<i>இதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படணும்?</i>
<i>இதை விடேன்.</i>

275
01:05:38,875 --> 01:05:40,666
சியோல் கிச்சன்

276
01:05:42,500 --> 01:05:44,541
<i>என்ன? ஆமா. அந்த இடம் ரொம்ப சிறியது.</i>

277
01:05:45,333 --> 01:05:47,708
<i>குறைஞ்ச டெபாச்சிட்டோட</i>
<i>ஒரு இடம் கண்டுபிடிக்க எனக்கு உதவு.</i>

278
01:05:48,666 --> 01:05:49,625
<i>ஆமா, நன்றி.</i>

279
01:05:52,083 --> 01:05:55,041
<i>எல்லாரும் நிராகரிக்கறாங்க. இடமே இல்லை.</i>

280
01:05:59,958 --> 01:06:01,875
<i>- நாங்க பில் பணம் கட்டறோம்.</i>
<i>- வேணாம்.</i>

281
01:06:01,958 --> 01:06:04,083
<i>இன்று நீங்க பணம் கட்ட வேணாம்.</i>
<i>இன்று இலவசம்.</i>

282
01:06:05,041 --> 01:06:06,250
<i>ஏன் இலவசம்?</i>

283
01:06:06,333 --> 01:06:08,833
<i>இன்று இங்க எங்களுக்கு கடைசி நாள்.</i>

284
01:06:09,333 --> 01:06:12,000
<i>திங்களன்று, நாங்க வேற இடத்துல</i>
<i>கடை ஆரம்பிக்கறோம்.</i>

285
01:06:13,083 --> 01:06:16,291
<i>நீங்க கடைசி கஸ்டமர்ங்கறதால</i>
<i>உங்களுக்கு ட்ரீட் வெக்க எண்ணினோம்.</i>

286
01:06:17,791 --> 01:06:19,875
<i>சார், ஒரு நிமிஷம், இதோ வர்றேன்.</i>

287
01:06:20,708 --> 01:06:21,875
<i>கண்டுபிடிச்சுட்டேன்!</i>

288
01:06:21,958 --> 01:06:25,375
<i>இன்று இந்த ரெஸ்டாரண்டை மூடறாங்க.</i>
<i>வேற இடத்துக்கு மாறுறாங்க.</i>

289
01:06:26,208 --> 01:06:27,583
<i>- இடம் நல்லா இருக்குல?</i>
<i>- ஆமா.</i>

290
01:06:32,166 --> 01:06:33,166
{\an8}<i>எக்ஸ்க்யூஸ் மீ, சர்.</i>

291
01:06:33,791 --> 01:06:34,958
{\an8}<i>கேளுங்க.</i>

292
01:06:35,500 --> 01:06:39,791
{\an8}<i>நாங்க ஒரு உணவகம் தொடங்க</i>
<i>இடம் தேடிட்டிருந்தோம்.</i>

293
01:06:39,875 --> 01:06:44,583
{\an8}<i>இட உரிமையாளரின் தொடர்பு விவரங்களை</i>
<i>பகிர முடியுமா, ப்ளீஸ்?</i>

294
01:06:44,666 --> 01:06:51,375
{\an8}<i>அவங்களுக்கு நான் ஃபோன் பண்ணி பேசணும்.</i>
<i>மிக்க நன்றி!</i>

295
01:06:53,041 --> 01:06:56,333
<i>செண்பா! செண்பா! செண்பா!</i>
<i>இந்த இடம் நமக்கு கிடைச்சுடும்னு தோணுது.</i>

296
01:06:56,875 --> 01:07:01,500
<i>நாம நம் உணவகத்தை தொடங்கலாம், இங்க!</i>

297
01:07:07,833 --> 01:07:09,166
சாங்ஸ்

298
01:07:13,916 --> 01:07:16,958
<i>செண்பா கைதானப்போ இருந்த</i>
<i>அதே போலீஸ் தான் இவரு.</i>

299
01:07:18,041 --> 01:07:19,666
யார் பொறுப்பு?

300
01:07:22,375 --> 01:07:24,333
<i>யார் இங்க வாடகை கட்டுவாங்க?</i>

301
01:07:28,708 --> 01:07:31,708
<i>நான், நான்… நான் கட்டுவேன்.</i>

302
01:07:33,541 --> 01:07:34,791
<i>நானும் கட்டுவேனே.</i>

303
01:07:35,375 --> 01:07:36,625
<i>என்ன தொழில் செய்றீங்க?</i>

304
01:07:37,125 --> 01:07:41,916
<i>நான் ஒரு விலாகர்.</i>

305
01:07:51,500 --> 01:07:54,291
<i>நீங்க நேரத்துக்கு வாடகை கட்டிடுவீங்கனு</i>
<i>எனக்கு தெரியும்.</i>

306
01:07:56,625 --> 01:07:58,416
<i>முகத்தை பார்த்தே சொல்லிடுவேன்.</i>

307
01:07:59,250 --> 01:08:00,791
<i>நீங்க நியாயமானவரா தெரியறீங்க.</i>

308
01:08:06,875 --> 01:08:10,416
<i>- நன்றி! நன்றி! நன்றி!</i>
<i>- நன்னாளாகட்டும்!</i>

309
01:08:12,291 --> 01:08:13,166
<i>கிடைச்சுடும் போல.</i>

310
01:08:13,250 --> 01:08:14,750
<i>- சரிதானே?</i>
<i>- ஆமா.</i>

311
01:08:17,250 --> 01:08:19,750
<i>ஹேய், என்ன? என்ன நடக்குது?</i>

312
01:08:28,416 --> 01:08:30,375
<i>கண்டிப்பா. செய்வேன்.</i>

313
01:08:34,291 --> 01:08:35,666
கிரானீஸ் கிச்சன்

314
01:08:46,375 --> 01:08:48,708
கோலாகல
திறப்புவிழா

315
01:08:48,791 --> 01:08:50,916
<i>செண்பா, ரிப்பனை வெட்டுவோம்.</i>

316
01:08:51,625 --> 01:08:53,208
<i>இரு, என் நண்பர்கள் வராங்க.</i>

317
01:08:53,291 --> 01:08:55,958
<i>இந்த மொத்த கொரியாவிலும்,</i>
<i>நான் தான் உனக்கு ஒரே நண்பன்.</i>

318
01:09:37,458 --> 01:09:39,625
<i>சியர்ஸ்!</i>

319
01:09:44,208 --> 01:09:45,333
<i>என்னது இது?</i>

320
01:09:45,416 --> 01:09:49,166
<i>மாக்கொல்லி. இது கொரியாவின்</i>
<i>பாரம்பரிய பானம்.</i>

321
01:09:49,916 --> 01:09:51,000
<i>அரிசி வெச்சு செஞ்சது.</i>

322
01:09:59,416 --> 01:10:00,500
கஞ்சி?

323
01:10:04,083 --> 01:10:06,958
{\an8}<i>கிரானீஸ் கிச்சன்</i>
<i>அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது.</i>

324
01:10:10,833 --> 01:10:12,250
திறந்துள்ளது
பகுதி நேர பணியாளர் தேவை

325
01:10:19,541 --> 01:10:20,750
<i>ஹலோ!</i>

326
01:10:21,625 --> 01:10:23,541
<i>பகுதி நேர பணியாளர் வேலை இருக்கா?</i>

327
01:10:24,208 --> 01:10:27,791
<i>செண்பா. பகுதி நேர பணியாளர்.</i>

328
01:10:31,958 --> 01:10:34,500
<i>கிம்ச்சி ஃப்ரைட் ரைஸ் தயார்!</i>

329
01:10:34,583 --> 01:10:35,833
<i>இதோ, எஞ்சாய் பண்ணுங்க.</i>

330
01:10:35,916 --> 01:10:37,125
<i>ப்ளீஸ், உட்காருங்க.</i>

331
01:10:46,375 --> 01:10:48,791
<i>- சுவை நல்லா இருந்ததா?</i>
<i>- ஆமா. ரொம்ப நல்லா இருந்தது.</i>

332
01:10:52,791 --> 01:10:54,875
<i>- ஒரு கிம்ச்சி ஃப்ரைட் ரைஸ்.</i>
<i>- கிம்ச்சியா?</i>

333
01:10:57,958 --> 01:10:58,916
<i>கிம்ச்சி தீர்ந்தது.</i>

334
01:11:28,333 --> 01:11:29,500
ஒரு யோசனை.

335
01:11:42,833 --> 01:11:44,416
<i>என்னது இது?</i>

336
01:11:44,500 --> 01:11:46,208
<i>இன்டோ-கிம்ச்சி ஃப்ரைட் ரைஸ்.</i>

337
01:11:47,541 --> 01:11:48,833
<i>இன்டோ-கிம்ச்சி?</i>

338
01:11:53,208 --> 01:11:54,083
<i>மிக அருமை.</i>

339
01:11:55,541 --> 01:11:56,500
<i>ரொம்ப சுவையா இருக்கு.</i>

340
01:11:56,583 --> 01:11:58,041
<i>எனக்கும் அது ஒண்ணு கொடுத்துடுங்க.</i>

341
01:11:58,125 --> 01:11:59,791
<i>இதே டிஷ்ஷுக்கு இன்னொரு ஆர்டர்!</i>

342
01:12:04,375 --> 01:12:05,875
இன்டோ-கிம்ச்சி ஃப்ரைட் ரைஸ் 8,500

343
01:12:05,958 --> 01:12:07,333
கடை திறப்பு
வீடியோ எக்ஸ்போர்டிங்

344
01:12:08,625 --> 01:12:09,625
அப்லோடிங்

345
01:12:31,958 --> 01:12:34,375
<i>கடை திறப்பு வீடியோ மிக அருமை.</i>

346
01:12:35,666 --> 01:12:37,458
<i>நீ எவ்வளவு சம்பாதிக்கற?</i>

347
01:12:38,083 --> 01:12:40,708
<i>உண்மையை சொல்லணும்னா, மிகக்குறைவு.</i>

348
01:12:43,083 --> 01:12:45,125
<i>புது உத்திகளை யோசி.</i>

349
01:12:47,958 --> 01:12:49,583
<i>இசை. இசை ரொம்ப பிரபலம்.</i>

350
01:12:50,125 --> 01:12:51,875
<i>இசை! நல்ல கன்டென்ட்.</i>

351
01:12:51,958 --> 01:12:54,458
<i>எல்லாரும் இசை கன்டென்ட் போடறாங்க.</i>
<i>இதிலென்ன புதுசு?</i>

352
01:12:54,541 --> 01:12:55,541
<i>சிம்பிள்.</i>

353
01:12:56,666 --> 01:12:59,500
<i>உங்க நாட்டு மக்களை குறி வைக்காதே.</i>

354
01:13:00,083 --> 01:13:01,458
<i>மத்த நாட்டு மக்களை குறி வை.</i>

355
01:13:02,333 --> 01:13:04,625
<i>எல்லாரும் கொரிய இசை கேக்கறாங்க.</i>

356
01:13:11,333 --> 01:13:14,625
ஏன் என்னை பாரு? உன் கொரிய இசையில்
தமிழ் வரிகளை சேர்த்து பாரு.

357
01:13:15,166 --> 01:13:16,875
<i>வித்தியாசமா இருக்கும். வா.</i>

358
01:13:22,125 --> 01:13:23,250
<i>ஏன் இங்க வந்தோம்?</i>

359
01:13:24,958 --> 01:13:26,541
<i>கிம்ச்சி செய்ய உதவியா?</i>

360
01:13:26,625 --> 01:13:27,958
<i>- உதவி.</i>
<i>- உதவி.</i>

361
01:13:30,166 --> 01:13:31,208
<i>அவங்க கிட்ட கேளு.</i>

362
01:13:32,250 --> 01:13:33,458
<i>ஒரு நிமிஷம். கேக்கறேன்.</i>

363
01:13:33,958 --> 01:13:35,041
பாட்டி.

364
01:13:40,625 --> 01:13:43,916
<i>டிரம்ஸ்ல இவர் திறமைசாலி!</i>
<i>மிக அபாரமா வாசிப்பார்!</i>

365
01:13:45,708 --> 01:13:47,958
<i>வயலின்ல இவர்… அடடா.</i>

366
01:13:51,416 --> 01:13:54,833
<i>என்னை ஈர்த்தது. எனக்கு ரொம்ப பிடிச்சுது.</i>
<i>மிக அருமை. மிக அருமை.</i>

367
01:13:54,916 --> 01:13:58,416
<i>அப்போ நாம ஏன் தொடங்கக் கூடாது,</i>

368
01:14:00,625 --> 01:14:02,375
<i>கே-பாப் போல.</i>

369
01:14:04,083 --> 01:14:05,416
<i>ஆர்வம் இருந்தா மட்டும்.</i>

370
01:14:05,500 --> 01:14:06,916
<i>இல்லனா பரவாயில்லை.</i>

371
01:14:08,458 --> 01:14:09,791
<i>இது சிறந்த யோசனைனு தோணுது.</i>

372
01:14:09,875 --> 01:14:12,333
<i>நாம வீடியோக்களை</i>
<i>யூட்யூபில் அப்லோட் செய்யலாம்.</i>

373
01:14:13,625 --> 01:14:17,208
<i>எனக்கு தனிப்பட்ட சேனல் இருக்கு.</i>
<i>நான் ஷூட் செய்து எடிட் செய்றேன்.</i>

374
01:14:17,291 --> 01:14:18,958
<i>நானே எல்லாம் செய்றேன்.</i>

375
01:14:19,041 --> 01:14:19,875
<i>ஹோ ஜுன் ஜே டிவி.</i>

376
01:14:21,208 --> 01:14:26,625
<i>- ஆனா நமக்கு பயிற்சி தேவை.</i>
<i>- பயிற்சி.</i>

377
01:14:39,833 --> 01:14:42,708
<i>அப்போ, ஏழு மணிக்கு கிச்சன் மூடிடும்.</i>

378
01:14:43,541 --> 01:14:46,666
<i>அப்போ கிச்சன் மூடினப்புறம்</i>
<i>நீங்க பயிற்சி செய்யலாம்.</i>

379
01:14:47,333 --> 01:14:49,083
<i>நன்றி!</i>

380
01:15:03,458 --> 01:15:05,250
<i>- ஹலோ, செண்பா.</i>
<i>- ஹலோ, சார்?</i>

381
01:15:05,333 --> 01:15:09,541
<i>நீ எங்கம்மாவை நல்லா பார்த்துக்கற.</i>
<i>அவங்க சந்தோஷமா இருக்காங்கனு நினைக்கறேன்.</i>

382
01:15:09,625 --> 01:15:11,791
<i>நானும் என் மனைவியும் பேசிட்டிருந்தோம்.</i>

383
01:15:11,875 --> 01:15:15,583
<i>இவ்வாரஇறுதியில் புஸானுக்கு சென்று</i>
<i>எங்க குழந்தைகளை சந்திக்கலாம்னு இருக்கோம்.</i>

384
01:15:16,208 --> 01:15:20,375
<i>இந்த வாரஇறுதிக்கு மட்டும்</i>
<i>எங்கம்மாவுடன் இங்க தங்க முடியுமா?</i>

385
01:15:21,041 --> 01:15:23,166
<i>சரி, சார். நான் பாத்துக்கறேன்.</i>

386
01:15:23,250 --> 01:15:25,125
<i>மிக்க நன்றி, செண்பா.</i>

387
01:15:29,708 --> 01:15:31,708
<i>- என்ன பண்ற?</i>
<i>- இது நம்ம பாதுகாப்புக்கு.</i>

388
01:15:31,791 --> 01:15:32,666
தள்ளு.

389
01:15:36,125 --> 01:15:37,291
<i>பாதுகாப்பு பெல்ட்?</i>

390
01:16:21,958 --> 01:16:23,291
எக்ஸ்போர்ட்டிங்

391
01:16:24,625 --> 01:16:25,625
அப்லோடிங்

392
01:17:04,083 --> 01:17:05,125
எடிட்டிங்

393
01:17:24,166 --> 01:17:26,000
அப்லோடிங்

394
01:17:34,416 --> 01:17:35,708
கிரானீஸ் கிச்சன்

395
01:17:44,208 --> 01:17:47,083
இந்த உணவகத்தில் உங்கம்மாவைப் போல்
ஒருவரை பார்த்தேன்.

396
01:17:47,166 --> 01:17:48,875
உணவகப் புகைப்படங்கள்

397
01:17:51,000 --> 01:17:51,833
<i>எக்ஸ்க்யூஸ் மீ!</i>

398
01:17:55,708 --> 01:17:57,875
<i>- கிம்ச்சி ஃப்ரைட் ரைஸ்?</i>
<i>- ஆமா.</i>

399
01:17:57,958 --> 01:17:59,166
<i>சரி.</i>

400
01:17:59,250 --> 01:18:01,458
வெல்கம்!
கிரானீஸ் கிச்சன்

401
01:18:04,041 --> 01:18:05,125
<i>எஞ்சாய் பண்ணுங்க!</i>

402
01:18:30,291 --> 01:18:31,125
<i>எக்ஸ்க்யூஸ் மீ.</i>

403
01:18:34,291 --> 01:18:36,791
<i>- இதை யார் செய்தது?</i>
<i>- நான் தான்.</i>

404
01:18:37,291 --> 01:18:40,375
<i>- வேற யாராவது ஊழியர்கள் இருக்காங்களா?</i>
<i>- இல்லை, நான் மட்டும்தான்.</i>

405
01:18:46,583 --> 01:18:47,416
<i>நல்லா இருந்தது.</i>

406
01:18:47,500 --> 01:18:49,166
<i>சரி. நன்றி.</i>

407
01:20:10,208 --> 01:20:12,333
<i>மக்களே! மக்களே! இதைக் கேளுங்க.</i>

408
01:20:13,458 --> 01:20:15,833
<i>ஹலோ! நாங்க தி ஏஎன்ஐ டீம் ஆஃப் ட்ரீம் ஹைவ்.</i>

409
01:20:16,625 --> 01:20:19,208
<i>நீங்க எங்களுக்கு அனுப்பிய</i>
<i>ஷார்ட் வீடியோ பற்றி,</i>

410
01:20:19,291 --> 01:20:22,666
<i>உங்க இசைத்தன்மை, ஆற்றல் மற்றும் குழு</i>
<i>கலைஞர்களின் கூட்டுமுயற்சி நன்கு தெரிந்தது.</i>

411
01:20:22,750 --> 01:20:25,208
<i>இது எங்கள் குழுவை மிகவும் ஈர்த்துள்ளது.</i>

412
01:20:25,291 --> 01:20:28,583
<i>கூடிய விரைவில் உங்களை நேரில்</i>
<i>சந்திக்க விரும்பறோம்.</i>

413
01:20:37,000 --> 01:20:38,791
<i>ஒரு பெரிய மியூசிக் லேபிள்.</i>

414
01:20:39,750 --> 01:20:41,458
<i>- மிகப்பெருசு.</i>
<i>- நிறைய இசை வீடியோ செய்றவங்க.</i>

415
01:20:41,541 --> 01:20:42,625
<i>நம்மை சந்திக்கணுமாம்.</i>

416
01:20:48,291 --> 01:20:49,500
<i>வாழ்த்துக்கள்!</i>

417
01:20:51,666 --> 01:20:55,583
<i>மிக்க நன்றி, செண்பா!</i>
<i>இது ஒரு பெரிய அதிசயம்.</i>

418
01:20:56,166 --> 01:20:57,791
<i>ஆமா! இப்ப நாம என்ன செய்யணும்?</i>

419
01:20:58,541 --> 01:21:01,375
<i>மியூசிக் வீடியோ வேலைகளை ஆரம்பிக்கணும்.</i>

420
01:21:01,458 --> 01:21:04,875
<i>இசையமைப்பு, வீஷுவல்ஸ், பாடுவது,</i>
<i>எல்லாத்தையும் மெருகேத்தணும்.</i>

421
01:21:06,250 --> 01:21:08,333
<i>அதற்கு முதலில் ஒரு இயக்குனரை பிடிக்கணும்.</i>

422
01:21:10,500 --> 01:21:14,666
<i>எனக்கு ஒருவரைத் தெரியும்.</i>

423
01:21:18,666 --> 01:21:19,708
<i>என் மாஜி காதலன்.</i>

424
01:21:26,791 --> 01:21:27,666
<i>அவன் இயக்குனரா?</i>

425
01:21:28,791 --> 01:21:31,125
<i>- மாஜி காதலனா?</i>
<i>- நாம காலி.</i>

426
01:21:34,041 --> 01:21:35,166
<i>ஜுன் ஜே.</i>

427
01:21:38,166 --> 01:21:42,958
<i>அவங்க நலமா? சோகமா இருக்காங்க.</i>
<i>அவங்க நலமா? எல்லாம் நலமா?</i>

428
01:21:43,041 --> 01:21:48,708
<i>ஏன்னா நம்மிடம் காசில்லை.</i>
<i>வீடியோ எடுக்க நம்மிடம் காசில்லை.</i>

429
01:23:06,458 --> 01:23:07,625
<i>ஏன் அழற?</i>

430
01:23:15,875 --> 01:23:19,750
<i>அவங்களா தான் இருக்கணும். போ! போ!</i>

431
01:23:20,333 --> 01:23:24,333
<i>காசை மறக்காதே! பணம், பணம். இங்கே!</i>

432
01:23:24,416 --> 01:23:25,250
<i>பத்திரம்!</i>

433
01:23:49,333 --> 01:23:50,541
<i>சுடுதண்ணி கொண்டு வாயேன்.</i>

434
01:24:17,375 --> 01:24:18,375
<i>பைல என்ன?</i>

435
01:24:20,375 --> 01:24:21,291
<i>உன் பையை காட்டு.</i>

436
01:24:24,000 --> 01:24:25,083
<i>உன் பையை பாக்கணும்.</i>

437
01:24:31,750 --> 01:24:33,125
<i>- மேடம்</i>
<i>- யாருடைய பணம்?</i>

438
01:24:35,375 --> 01:24:36,416
<i>டியர்.</i>

439
01:24:36,500 --> 01:24:38,791
<i>நினைச்சேன். ஏதோ சரியில்லையேன்னு.</i>

440
01:24:42,666 --> 01:24:44,833
<i>- என் வீட்டில திருடறியா?</i>
<i>- இல்லங்க, சார்.</i>

441
01:24:50,625 --> 01:24:52,500
<i>- என்னோட காசு, சார்.</i>
<i>- திருடி.</i>

442
01:24:53,000 --> 01:24:54,291
<i>இது என்ன?</i>

443
01:24:54,375 --> 01:24:56,083
<i>- மேடம்.</i>
<i>- என்ன நடக்குது?</i>

444
01:25:10,416 --> 01:25:13,166
<i>அது செண்பாவின் பணம்.</i>
<i>அதை இப்பவே திருப்பிக் கொடு.</i>

445
01:25:16,541 --> 01:25:17,458
<i>என்ன கருமம் இது?</i>

446
01:25:18,666 --> 01:25:20,083
<i>நீங்க என்ன செய்றீங்க?</i>

447
01:25:22,625 --> 01:25:25,458
<i>அம்மா, இவ்வளவு காலமா</i>
<i>எங்களை ஏமாத்திட்டிருந்தீங்களா?</i>

448
01:25:26,583 --> 01:25:28,708
<i>நகரவே முடியாதென நடிச்சீங்க,</i>

449
01:25:29,208 --> 01:25:31,416
<i>ஆனா எங்களுக்கு தெரியாம</i>
<i>சதிதிட்டமே தீட்டிருக்கீங்க.</i>

450
01:25:32,125 --> 01:25:34,166
<i>என்ன தைரியம் இருந்தா</i>
<i>என்கிட்ட அப்படி பேசுவ?</i>

451
01:25:34,666 --> 01:25:36,833
<i>என்னை ஒரு அம்மாவா</i>
<i>எப்பயாவது நடத்திருக்கியா?</i>

452
01:25:37,916 --> 01:25:39,750
<i>அம்மாவா நடத்தலையா, அப்படின்னா?</i>

453
01:25:41,833 --> 01:25:43,166
<i>நல்லா யோசிச்சு பாரு.</i>

454
01:25:43,250 --> 01:25:44,500
<i>நல்லா யோசிச்சு பாரு!</i>

455
01:25:46,416 --> 01:25:47,791
<i>உங்க சாமான் எடுத்து வைங்க.</i>

456
01:25:47,875 --> 01:25:49,750
<i>வீட்டை விட்டு வெளியே போங்க.</i>
<i>புஸானுக்கு போறீங்க.</i>

457
01:25:50,250 --> 01:25:52,958
<i>செண்பா! வெளியே போ, இப்பவே!</i>

458
01:26:00,625 --> 01:26:01,541
<i>செண்பா.</i>

459
01:26:03,750 --> 01:26:04,833
<i>நீ உன் பணத்தை எடுத்துக்கோ.</i>

460
01:26:09,625 --> 01:26:11,375
<i>இது உன் பணம். போ!</i>

461
01:26:13,000 --> 01:26:13,875
<i>போ!</i>

462
01:26:24,208 --> 01:26:27,375
<i>தெரிஞ்சு தான் செய்றீங்களா? அந்த பணத்தை</i>
<i>ஏன் அவகிட்ட கொடுத்தீங்க?</i>

463
01:26:27,458 --> 01:26:30,250
<i>அது செண்பாவோட பணம்.</i>
<i>அவ கஷ்டப்பட்டு சம்பாதிச்சது.</i>

464
01:26:35,791 --> 01:26:36,708
<i>இதுக்கு தான்</i>

465
01:26:38,166 --> 01:26:39,625
<i>எங்களிடம் பொய் சொன்னீங்களா?</i>

466
01:26:39,708 --> 01:26:41,041
<i>நீங்க உணவகம் நடத்தி</i>

467
01:26:41,125 --> 01:26:42,833
<i>மீண்டும் சமையக்காரி வேலை செஞ்சு</i>

468
01:26:42,916 --> 01:26:44,041
<i>சுத்திட்டிருந்தீங்களா?</i>

469
01:26:44,791 --> 01:26:46,708
<i>சமையல் வேலை செய்துதான் உன்னை வளத்தேன்.</i>

470
01:26:46,791 --> 01:26:49,375
<i>சமையக்காரி தான் உன்னை படிக்க வெச்சா.</i>

471
01:26:49,458 --> 01:26:52,500
<i>அதனால தான் நீங்க</i>
<i>ஓய்வெடுக்கணும்னு சொல்றேன்.</i>

472
01:26:52,583 --> 01:26:54,625
<i>குழந்தைகளை பாத்துக்கோங்க, ஓய்வெடுங்க.</i>

473
01:26:55,250 --> 01:26:56,958
<i>எனக்கு விருப்பமில்லை!</i>

474
01:26:57,041 --> 01:26:59,041
<i>எனக்கு பிடிச்ச விஷயங்களை செய்யணும்!</i>

475
01:27:08,083 --> 01:27:09,208
<i>எங்களுக்கும்…</i>

476
01:27:09,291 --> 01:27:11,875
<i>நாங்க செய்ய விரும்பும் பல விஷயங்கள் உள்ளன.</i>

477
01:27:21,166 --> 01:27:24,291
<i>ஆனா நாங்க வேலையும் பாக்க வேண்டியிருக்கே.</i>

478
01:27:28,083 --> 01:27:30,250
<i>ஏன் இன்னும் வேலை பண்ணிட்டே இருக்கீங்க…</i>

479
01:27:31,500 --> 01:27:32,500
<i>அம்மா!</i>

480
01:28:11,083 --> 01:28:12,333
<i>யோனோக்…</i>

481
01:28:17,166 --> 01:28:18,083
<i>ப்ளீஸ்.</i>

482
01:28:20,708 --> 01:28:22,583
<i>- அந்த பக்கமா.</i>
<i>- நன்றி.</i>

483
01:28:27,375 --> 01:28:29,958
<i>- சார், சார், ப்ளீஸ்.</i>
<i>- இங்க ஏன் வந்த?</i>

484
01:28:34,083 --> 01:28:36,750
- ஒரே ஒரு வாட்டி பாக்கணும், சார்.
<i>- வெளிய போ, இப்பவே!</i>

485
01:28:38,041 --> 01:28:41,666
<i>- மேடம், ஒரு நிமிஷம், மேடம். ப்ளீஸ்.</i>
<i>- செண்பா. வெளிய போ!</i>

486
01:28:43,958 --> 01:28:46,791
<i>நீ இங்க திரும்பி வந்தா</i>
<i>போலீஸை கூப்பிடுவேன்.</i>

487
01:31:17,625 --> 01:31:18,708
<i>செண்பா.</i>

488
01:31:37,750 --> 01:31:39,333
<i>இப்ப நாம படமெடுக்கலாம்!</i>

489
01:31:41,333 --> 01:31:42,708
<i>ரொம்ப நன்றி, செண்பா!</i>

490
01:31:44,541 --> 01:31:48,916
<i>இந்தப் பணம் உனக்கு முக்கியம்னு தெரியும்,</i>

491
01:31:49,000 --> 01:31:51,458
<i>இருந்தும் நீ எங்களுக்கு உதவின, நன்றி.</i>

492
01:32:22,708 --> 01:32:23,916
<i>மேக்கப் டச்சப் பண்ணிப்போம்.</i>

493
01:32:43,833 --> 01:32:45,333
<i>டாலி!</i>

494
01:38:23,750 --> 01:38:27,083
{\an8}மணி

495
01:41:03,750 --> 01:41:06,291
<i>ஒண்ணுமே சொல்லாம</i>
<i>நீ உன் சொந்த ஊருக்கு போயிட்ட</i>

496
01:41:23,500 --> 01:41:25,916
<i>முதல்முறை உன்னை ஏர்போர்ட்ல பாத்தப்ப,</i>

497
01:41:26,000 --> 01:41:28,250
<i>நீ கண்ணீருடன் நின்னிட்டிருந்த.</i>

498
01:41:28,333 --> 01:41:31,375
<i>ஏன்னு எனக்கு தெரியல,</i>
<i>ஆனா உன்னை ரீச் பண்ண விரும்பினேன்,</i>

499
01:41:31,458 --> 01:41:32,291
<i>உன்னோட பேச,</i>

500
01:41:33,291 --> 01:41:34,625
<i>உனக்கு உதவ.</i>

501
01:41:34,708 --> 01:41:37,083
<i>நான் உன்னை ரொம்பவே மிஸ் பண்றேன்.</i>

502
01:41:38,250 --> 01:41:39,625
<i>சீக்கிரம் பாக்கலாம்.</i>

503
01:44:44,833 --> 01:44:46,375
வீடு விற்பனைக்கு,
230 மில்லியன் வான்.

504
01:46:01,416 --> 01:46:04,916
வெல்கம்!
கிரானீஸ் கிச்சன்

505
01:46:11,208 --> 01:46:12,208
<i>எப்படி இருக்காங்க?</i>

506
01:46:14,666 --> 01:46:17,250
<i>நீ இதை கேக்கணும்னு விரும்பறாங்க.</i>

507
01:47:16,500 --> 01:47:17,708
<i>நான் அவங்ககிட்ட பேசணும்.</i>

508
01:47:28,875 --> 01:47:30,625
<i>அவங்க இறந்துட்டாங்க.</i>



