1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:00:16,166 --> 00:00:18,250
கதாநாயகன் உலகை காப்பாற்ற
உன்னை அழிப்பான்!

4
00:00:18,333 --> 00:00:20,250
வில்லன் உன்னை காப்பாற்ற
உலகை அழிப்பான்!

5
00:00:20,333 --> 00:00:21,583
நீ யார்?
எவ்வளவு தூரம் போவாய்?

6
00:00:21,666 --> 00:00:22,583
விதி 1…

7
00:00:23,333 --> 00:00:24,541
பெரும்பாலும் ஒரே விதியும்கூட.

8
00:00:27,583 --> 00:00:28,583
வேற வழி இல்லை.

9
00:00:28,666 --> 00:00:30,833
2024
சேப்பாக்கம், சென்னை

10
00:01:15,750 --> 00:01:17,291
ராஜீவ் காந்தி விருது பெறுநர்
அர்ஜுன் வெங்கட்ராமன்

11
00:01:17,375 --> 00:01:18,916
தற்போதைய செய்தி
அர்ஜுனுக்கு இது முடிவா?

12
00:01:32,958 --> 00:01:33,791
குட் மார்னிங், சார்.

13
00:01:33,875 --> 00:01:37,250
அணி மேலாளருக்கு நேற்றிரவைப்பற்றி
அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் அனுப்பவா?

14
00:02:13,083 --> 00:02:15,625
இந்திய க்ரிக்கெட் அணிக்குள் பிளவா?

15
00:02:21,708 --> 00:02:22,791
குட் லக், ஆதி.

16
00:02:23,166 --> 00:02:25,458
நல்லா ஆடு, சரியா? அதோட நியாயமா ஆடு.

17
00:02:34,333 --> 00:02:35,833
நீங்க கலந்துக்க விரும்பறாங்க.

18
00:02:41,166 --> 00:02:43,708
மூத்த ஆட்டக்காரர்
ரன்கள் எடுக்க போராடிக் கொண்டிருக்கிறார்,

19
00:02:43,791 --> 00:02:46,375
இரண்டு வருடங்களுக்கும் மேலாக
ஒரு சென்சுரி அடிக்கத் தவறி…

20
00:02:46,458 --> 00:02:49,583
இறுதி டெஸ்ட் - 3 நாட்கள் உள்ளன

21
00:03:30,625 --> 00:03:31,666
குட் மார்னிங்.

22
00:03:49,291 --> 00:03:50,208
சரிதான்.

23
00:03:52,125 --> 00:03:54,666
அர்ஜுனின் டெஸ்ட் க்ரிக்கெட் சராசரி 61.2.

24
00:03:55,208 --> 00:03:57,250
எப்போதைக்குமே இந்தியாவின்
மிக வெற்றிகரமான பேட்ஸ்மேன்!

25
00:03:58,375 --> 00:03:59,333
வெற்றிகரமான.

26
00:05:46,291 --> 00:05:49,458
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான

27
00:05:49,541 --> 00:05:53,083
பரபரப்பான டெஸ்ட் தொடர் எம்ஏ சிதம்பரம்
ஸ்டேடியத்தில் நிறைவு பெறும்…

28
00:06:26,458 --> 00:06:27,958
நீர் எரிபொருள்.

29
00:07:01,750 --> 00:07:05,000
நமஸ்தே, டிமெல்லோஜி! எப்படி இருக்கீங்க?

30
00:07:05,791 --> 00:07:07,375
தேநீர், காபி?

31
00:07:07,458 --> 00:07:08,916
நன்றி!

32
00:07:11,416 --> 00:07:13,166
பரவாயில்லைஜி.

33
00:07:14,916 --> 00:07:17,583
இந்தியா-பாகிஸ்தான்
கடைசி டெஸ்ட் மேட்ச்.

34
00:07:29,208 --> 00:07:32,333
எங்க அணி
மூணு ஆட்டக்காரர்களை தேர்வு செய்திருக்கு.

35
00:07:57,708 --> 00:07:58,666
நல்ல ஆட்டக்காரர்!

36
00:08:05,916 --> 00:08:06,750
சார்.

37
00:08:23,958 --> 00:08:25,416
-சொல்லுங்க.
-நிச்சயமா, சார்.

38
00:08:54,166 --> 00:08:56,708
இந்தியா VS பாகிஸ்தான் 1999
சேப்பாக்கம், சென்னை

39
00:10:15,916 --> 00:10:17,041
மெட்ராஸ் வித்யாஷ்ரம்
மேநிலை பள்ளி

40
00:10:17,125 --> 00:10:19,041
அட வா, ஆதி!

41
00:11:09,000 --> 00:11:10,916
ஜெயிக்க 1 பந்து, 4 ரன். வா, ஆதி!

42
00:11:58,250 --> 00:11:59,166
சரியான யோசனைதான்.

43
00:11:59,250 --> 00:12:00,708
பேக்ஃபுட் கேமை கவனி.

44
00:12:04,083 --> 00:12:05,166
கவலைப்படாதே.

45
00:12:08,000 --> 00:12:09,833
-சப்பை மேட்டர்?
-சால்ட் வாட்டர்!

46
00:12:11,041 --> 00:12:12,166
நன்றி, மிஸ்.

47
00:12:12,833 --> 00:12:14,125
-பை, மிஸ்
-பை.

48
00:12:23,000 --> 00:12:24,583
உன் அணி உன்னால தோற்றது.

49
00:12:25,708 --> 00:12:26,958
போ.

50
00:12:35,333 --> 00:12:36,791
ஃப்யூல் செல் அடுக்கு நுட்பம்.

51
00:12:38,875 --> 00:12:41,291
மாற்று ஆற்றல்
தொழில்நுட்பங்கள்:

52
00:12:41,375 --> 00:12:42,583
ஹைட்ரஜென் எரிபொருள் செல்கள்

53
00:12:46,000 --> 00:12:47,000
மாசுபாடே கிடையாது.

54
00:12:48,875 --> 00:12:52,000
தனி நபர் கார்பன் தடம்
நாட்டிலேயே மிகக் குறைவா இருக்கும்.

55
00:13:02,333 --> 00:13:04,833
எம்ஐடியிலிருந்து டபுள் டாக்டரேட் அவர்.

56
00:13:05,583 --> 00:13:07,875
-மேலே சொல்லுங்க.
-நன்றி, சார்.

57
00:13:19,416 --> 00:13:23,250
ஃப்யூயல் செல் நுட்பத்தில்
நாட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும்.

58
00:13:24,375 --> 00:13:25,416
ஒருவேளை, உலகிலேயே கூட!

59
00:13:25,500 --> 00:13:26,333
பிரமாதம்!

60
00:13:28,000 --> 00:13:30,041
எதிர்காலம் வெளிச்சமா இருக்கு!

61
00:13:30,125 --> 00:13:30,958
நீங்க அதுக்கு தயாரா?

62
00:13:31,041 --> 00:13:32,958
தயார், சார்.
தயாரா இருக்கோம்.

63
00:13:36,541 --> 00:13:37,958
திட்டத்தை
வியாழன் அறிவிப்போம்.

64
00:13:38,041 --> 00:13:39,958
-சரி, சார்.
-நன்றி, சார்.

65
00:13:46,041 --> 00:13:48,583
கனா - மகப்பேறு மருத்துவமனை

66
00:14:04,750 --> 00:14:06,666
டாக்டர் வித்யா

67
00:14:10,750 --> 00:14:13,250
அவர் விந்தணு எண்ணிக்கை நல்லாருக்கு.

68
00:14:13,333 --> 00:14:15,416
உன் பிசிஓஎஸ்ஸும் கட்டுப்பாட்டிலருக்கு.

69
00:14:18,041 --> 00:14:19,291
எப்ப வேணும்னாலும்.

70
00:14:43,250 --> 00:14:45,333
இது உன் கடைசி வாய்ப்பா இருக்கலாம்.

71
00:14:50,125 --> 00:14:51,708
அண்ணா பெவிலியன்

72
00:14:51,791 --> 00:14:52,958
சார், எல்லாரும் வந்துட்டாங்க, சார்.

73
00:15:14,375 --> 00:15:16,791
மன்னிக்கணும், தாதா. பெர்சனல் கால்.

74
00:15:18,291 --> 00:15:19,833
என்னை ஏன் வரச்சொன்னீங்க, சார்?

75
00:15:21,333 --> 00:15:22,416
சந்தேகமே இல்லை…

76
00:15:31,916 --> 00:15:34,000
நீ ஓய்வு பெறுவது நல்லதென நினைக்கிறோம்.

77
00:15:41,041 --> 00:15:42,041
முடிச்சிட்டீங்களா?

78
00:15:48,125 --> 00:15:50,333
ஆமாம், முடிவு ஒருமனதானது.

79
00:15:52,708 --> 00:15:53,666
கேப்டன் எப்படி?

80
00:15:54,458 --> 00:15:57,166
இந்த உள்ளூர் சீசனில் அந்த
அஜித் பையனின் சராசரி 70க்கு மேல.

81
00:15:57,791 --> 00:15:59,291
ரெண்டு தொடரில் அவன் ஆடவே இல்லை!

82
00:15:59,375 --> 00:16:01,375
நான் சின்ன பையனுக்கும் நியாயமா இருக்கணும்.

83
00:16:02,000 --> 00:16:03,875
ஊடகமும் அழுத்தத்தை கூட்டுது.

84
00:16:04,500 --> 00:16:05,875
ஊடக அழுத்தமா?

85
00:16:07,375 --> 00:16:09,291
நீ தோற்ற போது நான் உனக்காக
செய்தது நினைவிருக்கா?

86
00:16:09,375 --> 00:16:12,291
என் பதவியை இறக்கி, நிலையை மாற்றி,
என் இடத்தை உனக்கு தந்தேன்.

87
00:16:12,375 --> 00:16:13,916
நீ என்னாலதான் இங்கே இருக்கேடா.

88
00:16:17,750 --> 00:16:19,666
ஆர்.எஸ், நீ இப்படி செய்வேன்னு நினைக்கலை.

89
00:16:20,458 --> 00:16:21,916
இப்படி இல்லை.

90
00:16:23,041 --> 00:16:24,375
நான் உனக்கு செய்ததுக்கு பிறகல்ல.

91
00:16:25,541 --> 00:16:26,375
இந்த அணிக்கு.

92
00:16:26,458 --> 00:16:27,875
என் நாட்டுக்கு.

93
00:16:28,458 --> 00:16:30,375
புரிஞ்சுக்கோ, அர்ஜுன்.

94
00:16:36,541 --> 00:16:37,541
நல்லது.

95
00:16:43,750 --> 00:16:45,583
கனவான்களே, நான் இப்பவே விலகறேன்.

96
00:16:52,458 --> 00:16:55,416
இது பாகிஸ்தானுக்கு உளவியல் நன்மையை தரும்.

97
00:17:05,333 --> 00:17:07,250
எப்படி இதை நீங்க எனக்கு செய்யலாம்?

98
00:17:08,125 --> 00:17:09,250
என் மைதானத்தில்?

99
00:17:10,291 --> 00:17:11,500
என் வீட்டில்?

100
00:17:45,458 --> 00:17:47,708
நிஜமா வருந்தறேன், குமுதா.

101
00:17:48,416 --> 00:17:49,500
தயவுசெய்து. மன்னிச்சிரு.

102
00:17:50,875 --> 00:17:53,500
மன்னிச்சிரு. நிஜமா வருந்தறேன்.

103
00:18:27,708 --> 00:18:29,166
ஆகட்டும்.

104
00:18:50,750 --> 00:18:52,625
நிச்சயமா! ஏன் கூடாது?

105
00:19:22,875 --> 00:19:23,750
உனக்கென்ன ஆச்சு?

106
00:19:49,750 --> 00:19:50,875
அமைதியா சாப்டு.

107
00:20:20,083 --> 00:20:21,250
யூ-டர்ன் அடிச்சான்.

108
00:20:33,041 --> 00:20:34,666
இடத்துக்கு உறுதி இல்லை.

109
00:20:34,875 --> 00:20:35,875
புரியுதா?

110
00:20:40,375 --> 00:20:41,791
சார், ஏஜென்சி அழைத்தது.

111
00:20:41,875 --> 00:20:44,416
விளம்பர ஒப்பந்த நிபந்தனைகளை
கொஞ்சம் மாத்தணுமாம்.

112
00:20:47,083 --> 00:20:48,916
-பிஆர்ஓவை அழை.
-சரி, சார்.

113
00:21:13,750 --> 00:21:15,583
நன்னாளாகட்டும், சரியா.

114
00:21:22,000 --> 00:21:23,125
எல்லாம் தயார், சார்.

115
00:21:31,750 --> 00:21:32,791
சொல்லுங்க, மேடம்.

116
00:21:32,875 --> 00:21:35,750
அவர் ஓய்வு பெறுவதை கேட்டு
பல ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்காங்க.

117
00:21:35,833 --> 00:21:37,666
அவங்களுக்கு என்ன பதில், மேடம்?

118
00:21:40,583 --> 00:21:41,625
சொல்லுங்க, மேடம்.

119
00:21:41,708 --> 00:21:43,541
கோச்சை அழை.

120
00:21:50,541 --> 00:21:51,666
யார் செய்தது?

121
00:21:56,208 --> 00:21:57,125
எனக்கெப்படி தெரியும்?

122
00:22:00,083 --> 00:22:01,750
அவசரமா முடிவு செய்யாதே, அர்ஜுன்.

123
00:22:06,583 --> 00:22:07,708
முட்டாள்தனமா பண்ணிடாதே.

124
00:22:08,458 --> 00:22:10,708
-கொஞ்சம் நேரம் கொடு.
-நேரமில்லை.

125
00:22:10,791 --> 00:22:12,125
இறுதி டெஸ்ட் - 2 நாட்கள் உள்ளன

126
00:22:17,166 --> 00:22:18,541
100% போலி செய்தி.

127
00:22:24,083 --> 00:22:26,000
அற்புதமான தொழில் வாழ்க்கை
முடிவுக்கு வருகிறது

128
00:23:29,083 --> 00:23:30,083
நல்ல வேலை.

129
00:24:45,750 --> 00:24:46,875
ஆதி. நிறுத்து.

130
00:25:03,125 --> 00:25:04,125
வா, ஆதி.

131
00:25:08,416 --> 00:25:11,291
தோத்தாங்கொள்ளி, தோத்தாங்கொள்ளி!

132
00:26:53,000 --> 00:26:54,166
மிகச்சரி!

133
00:27:12,666 --> 00:27:14,583
ஆனா, இதுக்கு ஒரு எல்லை இருக்கு.

134
00:27:38,750 --> 00:27:39,708
சப்பை மேட்டர்?

135
00:27:41,541 --> 00:27:42,708
சால்ட் வாட்டர்!

136
00:28:07,416 --> 00:28:08,791
நன்றி, மிஸ்.

137
00:28:19,416 --> 00:28:21,083
யேய்! ஆறு. நான் ஜெயிச்சேன்!

138
00:28:21,166 --> 00:28:22,958
-ஏமாத்தறீங்க, மிஸ்!
-என்ன ஏமாத்தறேன்?

139
00:28:37,916 --> 00:28:40,500
நீரிழப்புதான்! சரி ஆயிடும்.

140
00:28:45,916 --> 00:28:47,000
எனக்கு ரொம்ப பிடிக்கும்!

141
00:29:15,208 --> 00:29:16,875
-சத்தியமா?
-சத்தியமா.

142
00:29:23,333 --> 00:29:25,083
-பள்ளித்தோழி.
-பள்ளித்தோழியா?

143
00:29:40,083 --> 00:29:42,291
மன்னிக்கணும், கொஞ்சம் வேலையா இருக்கார்.

144
00:29:45,833 --> 00:29:46,958
மிக்க நன்றி.

145
00:29:47,041 --> 00:29:47,958
பிரச்சினை இல்லை.

146
00:29:49,958 --> 00:29:52,375
எங்கப்பாக்கு
என்ன ஆனாலும் கமிட்டி பொறுப்பு.

147
00:29:52,458 --> 00:29:53,958
புரிஞ்சுதா?

148
00:29:54,041 --> 00:29:55,291
கமிட்டிதான் பொறுப்பு.

149
00:32:17,958 --> 00:32:19,083
பாரு, அர்ஜுன்.

150
00:32:19,166 --> 00:32:21,041
நீ எல்லாம் சாதிச்சுட்டே.

151
00:32:59,916 --> 00:33:01,125
நான் வீரன், சார்!

152
00:33:05,000 --> 00:33:08,583
இறுதி டெஸ்ட் - 1 நாட்கள் உள்ளன

153
00:33:18,625 --> 00:33:21,166
-பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஆதி குட்டா.
-நன்றி!

154
00:33:31,208 --> 00:33:32,791
சிறப்பு பதிப்பு வேர்ல்ட் கப் பேட்.

155
00:33:32,875 --> 00:33:34,416
ஐசிஎஃப் வேர்ல்ட் கப்
சிறப்பு பதிப்பு 2024

156
00:33:34,500 --> 00:33:36,083
ஆர்.எஸ். கூட!

157
00:33:36,166 --> 00:33:37,791
நன்றிம்மா. நன்றி, தாதா.

158
00:33:37,875 --> 00:33:38,875
சிறந்த பரிசு!

159
00:33:48,500 --> 00:33:49,666
பிறந்தநாள் வாழ்த்து, குமுதா!

160
00:35:39,375 --> 00:35:40,500
விட முடியாது.

161
00:35:46,000 --> 00:35:47,916
டி4 ஜாம் பஜார் காவல் நிலையம்

162
00:35:50,000 --> 00:35:52,125
எம். ஐஸாக் அகிலன்

163
00:35:52,208 --> 00:35:54,041
காவல்துறை
உதவி ஆணையர்

164
00:36:06,666 --> 00:36:08,125
அவங்க அழைப்புகளை ட்ராக் பண்ணுங்க.

165
00:37:32,000 --> 00:37:35,833
"மக்கள் என்பவர்கள்
பைத்தியக்காரர்கள் மட்டுமே."

166
00:37:47,416 --> 00:37:48,958
என் நாள் வரும்.

167
00:38:07,666 --> 00:38:10,916
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

168
00:38:11,208 --> 00:38:15,041
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

169
00:38:15,125 --> 00:38:18,500
பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பான ஆதி!

170
00:38:19,333 --> 00:38:22,416
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

171
00:38:55,291 --> 00:38:57,833
அவர் உங்க மீது
நம்பிக்கை இழந்திருக்கவே மாட்டார்.

172
00:38:58,416 --> 00:39:00,416
உங்களுக்கு எல்லாமே சரியா
வரும்னு நம்பறேன், அர்ஜுன்!

173
00:39:11,666 --> 00:39:13,291
இதுக்கு மிக்க நன்றி.

174
00:39:55,791 --> 00:39:57,333
நான் ரொம்ப, ரொம்ப வருந்தறேன்.

175
00:40:24,458 --> 00:40:26,083
"ஏன் அர்ஜுன் சிறப்பானவர்?"

176
00:40:38,583 --> 00:40:40,125
ஆட்டத்தின் மீதான ஆசையால் ஆடினான்.

177
00:40:41,291 --> 00:40:42,416
மிகச்சிறந்தவன்!

178
00:41:39,916 --> 00:41:41,458
என் பள்ளித்தோழன்.

179
00:41:44,541 --> 00:41:45,458
என் கணவர்.

180
00:41:45,541 --> 00:41:48,083
-மகிழ்ச்சி.
-ஹேய், உங்களை சந்திக்கவும் மகிழ்ச்சி.

181
00:41:51,583 --> 00:41:54,625
உண்மையில், இவ உங்க கிறுக்குத்தனமான ரசிகை.

182
00:42:03,875 --> 00:42:05,666
2007, சேப்பாக்கம்!

183
00:42:06,708 --> 00:42:08,166
கல்லூரி காதலா?

184
00:42:13,833 --> 00:42:15,333
உணர்ச்சி, சார்!

185
00:42:15,416 --> 00:42:16,250
ஆனால் இது.

186
00:42:16,333 --> 00:42:18,458
2981 சிசி, பெட்ரோல் என்ஜின்,

187
00:42:18,541 --> 00:42:23,541
444 ஹார்ஸ்பவர் தரும்,
530 நியூட்டன் மீட்டர்ஸ் டார்க்கோட,

188
00:42:23,625 --> 00:42:26,708
அதிகபட்ச வேகம் மணிக்கு 308கிமீ. சரியா?

189
00:42:36,333 --> 00:42:37,333
மிகச்சரி.

190
00:42:41,875 --> 00:42:43,958
பெட்ரோல் என்ஜின்கள், எரிபொருள் என்ஜின்கள்.

191
00:42:44,041 --> 00:42:45,583
நீங்க நிபணரா?

192
00:42:46,791 --> 00:42:50,208
மாற்று தானியங்கி
எரிபொருள் நுட்பம் எரிபொருள் செல்!

193
00:42:50,958 --> 00:42:52,000
சுவாரஸ்யமா இருக்கே!

194
00:43:11,541 --> 00:43:12,833
சுவாரஸ்யம்.

195
00:43:18,708 --> 00:43:21,250
ஹேய்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

196
00:43:23,125 --> 00:43:24,208
நன்றி.

197
00:43:24,875 --> 00:43:25,875
மிகச்சரி.

198
00:43:26,458 --> 00:43:27,833
மேட்சுக்கு வாழ்த்து, அர்ஜுன்!

199
00:43:29,125 --> 00:43:30,375
நன்றி.

200
00:43:34,875 --> 00:43:36,375
நீ நாளைக்கு விளையாடறே!

201
00:43:36,875 --> 00:43:38,791
வாழ்த்துக்கள், அப்பா.

202
00:43:42,666 --> 00:43:44,708
ஹேய், வாழ்த்துக்கள்.

203
00:43:45,333 --> 00:43:46,416
அதிர்ஷ்டம் இன்னும் இருக்கு!

204
00:43:53,125 --> 00:43:56,041
இதற்கு மீண்டும் நன்றி, குமுதா. நிஜமா.

205
00:44:51,750 --> 00:44:52,791
ஆர்டர் தறீங்களா, சார்?

206
00:44:54,083 --> 00:44:56,416
சார், இது காபி ஷாப்.

207
00:45:13,625 --> 00:45:14,750
மாதத்தின் சுவை

208
00:46:36,916 --> 00:46:39,291
வணக்கம். வரலாற்று சிறப்பான நாள்

209
00:46:39,375 --> 00:46:41,750
இந்தியாவும் பாகிஸ்தானும் மோதத்
தயாராக இருக்கையில்

210
00:46:41,833 --> 00:46:45,291
சென்னை, சேப்பாக்கம் ஸ்டேடியத்தின்
புனித மைதானத்தில்.

211
00:46:45,375 --> 00:46:46,958
காவிய மோதலுக்கு நல்வரவு.

212
00:46:47,041 --> 00:46:48,458
ஃப்ரீடம் தொடர் இறுதிப் போட்டி.

213
00:46:48,541 --> 00:46:52,708
தொடர் சமமான நிலையிலுள்ளது,
பரபரப்பான 2-2 முட்டுக்கட்டையில்.

214
00:46:52,791 --> 00:46:55,291
இதுதான்! பெரும் இறுதிப்போட்டி.

215
00:46:55,375 --> 00:46:57,375
பங்களிப்பு இதைவிட அதிகமில்லை.

216
00:46:57,458 --> 00:47:00,500
இந்த போட்டி
விளையாட்டுக்கு அப்பாற்பட்டது. இது வரலாறு…

217
00:47:02,000 --> 00:47:05,166
…கலாச்சாரம், தேசப் பெருமை
எல்லாம் ஒரே க்ரிக்கெட் மேட்சாக உருவானது.

218
00:47:05,250 --> 00:47:08,166
முற்றிலும், ரவி! 25 வருடங்கள்.

219
00:47:08,250 --> 00:47:12,250
கால் நூற்றாண்டு கடந்து விட்டது,
இங்கே இந்த இரு ஜாம்பவான்களும் மோதி.

220
00:47:12,333 --> 00:47:15,625
அந்த அபாரமான மேட்சின்
எதிரொலிகள் இன்னும் உள்ளன.

221
00:47:15,708 --> 00:47:18,541
உள்ளூர் ஹீரோ, அர்ஜுன் வெங்கட்ராமனின்
சொந்த ஊர் இது.

222
00:47:18,625 --> 00:47:20,958
அவர் மீது மிகுந்த அழுத்தமுள்ளது

223
00:47:21,041 --> 00:47:23,375
ஆனால் இந்த மைதானத்தில்
அவரது சாதனை அபாரமானது.

224
00:47:25,875 --> 00:47:28,291
…இளம் வீர் இன்று அறிமுகம் ஆகிறார்.

225
00:47:30,500 --> 00:47:32,416
…வெயிலில் காய்ந்த பிட்சில்
அவர்கள் அடி வைக்க

226
00:47:32,500 --> 00:47:34,416
முக்கியமான டாஸுக்காக.

227
00:47:37,500 --> 00:47:39,416
பாகிஸ்தான் டாஸ் வென்று
பேட் செய்ய தேர்வு செய்துள்ளது

228
00:47:44,708 --> 00:47:46,833
இன்று, வரலாறு பரபரப்பு கூட்டுகிறது

229
00:47:46,916 --> 00:47:49,833
புதிய தலைமுறை ஹீரோக்கள்
மைதானத்தில் இறங்க.

230
00:47:49,916 --> 00:47:51,333
யார் புகழ் பெறுவார்?

231
00:47:51,416 --> 00:47:55,375
இந்த நல்ல நேரத்தில் யார் தங்கள்
பெயரை தீயில் பொறிப்பார்கள்?

232
00:47:55,458 --> 00:47:56,875
நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

233
00:47:56,958 --> 00:48:00,875
மக்சூத் மற்றும் வஸிர்
பாகிஸ்தான் இன்னிங்ஸை துவக்க வருகின்றனர்.

234
00:48:00,958 --> 00:48:03,708
பிட்சில் ஆக்கிரோஷமாக ஆடுவதில்
பிரபலமானவர்கள் அவர்கள்.

235
00:48:03,791 --> 00:48:06,083
இந்தியாவிற்கு புதிய பந்துடன்
அறிமுக ஆட்டக்காரர் வீர்.

236
00:48:06,166 --> 00:48:07,708
அவர் நினைவு கொள்ள எத்தகைய தருணம்!

237
00:48:07,791 --> 00:48:10,625
ஃப்ரீடம் தொடர் தீர்மான ஆட்டத்தின்
முதல் பந்து இதோ.

238
00:48:10,708 --> 00:48:13,875
முதல் பந்தை அடித்தார்,
பிரமாதமான கவர் ட்ரைவ் மைதானத்தில்.

239
00:48:13,958 --> 00:48:16,250
அடடே! அர்ஜுன் மிஸ்ஃபீல்ட் செய்கிறார்.

240
00:48:16,333 --> 00:48:18,125
பந்து நான்கு ரன்களுக்கு ஓடுகிறது.

241
00:48:18,208 --> 00:48:20,375
இந்தியாவுக்கு மைதானத்தில்
ஏமாற்றமான துவக்கம்.

242
00:48:20,458 --> 00:48:22,291
வஸிர் தன் முழு பலத்துடன் அடிக்கிறார்.

243
00:48:22,375 --> 00:48:25,208
பிரமாதமான ஷாட்.
பந்து பவுண்டரிக்கு ஓடுகிறது.

244
00:48:26,541 --> 00:48:27,625
வஸிர் ஏறி அடிக்கிறார்.

245
00:48:27,708 --> 00:48:30,583
பெரிய ஆறு, அற்புத ஓவரை முடிக்க.

246
00:48:31,208 --> 00:48:33,916
வேகம் தெளிவாக பாகிஸ்தானிடம் உள்ளது…

247
00:49:38,625 --> 00:49:40,541
தேநீர் இடைவேளைக்கு
பிறகு மீண்டும் நல்வரவு.

248
00:49:40,625 --> 00:49:42,541
பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 195.

249
00:49:42,625 --> 00:49:44,541
முதல் இரு அமர்வுகளிலும்
ஆதிக்கம் செலுத்தினர்.

250
00:49:45,375 --> 00:49:46,541
பெவிலியன் கோடியிலிருந்து வீர்.

251
00:49:46,625 --> 00:49:47,541
க்ளீன் பௌல்ட்!

252
00:49:47,625 --> 00:49:51,541
பாகிஸ்தான் கேப்டன் திரும்புகிறார்
முகத்தில் அதிர்ச்சியான பாவத்துடன்.

253
00:49:52,333 --> 00:49:55,166
எட்ஜ் செய்து போனார்,
நிதிஷ் அற்புதமாக பந்து வீசினார்.

254
00:49:55,250 --> 00:49:57,583
அது ஷார்ஜீல் அடித்த மோசமான ஷாட்.

255
00:49:57,666 --> 00:50:00,166
பவுன்சர், வீருக்கு சுலபமான கேட்ச்.

256
00:50:01,166 --> 00:50:03,583
பௌல்ட்! கார்த்திக் ஆளை பிடித்தார்.

257
00:50:03,666 --> 00:50:06,000
இந்திய பந்துவீச்சாளர்களுக்கு
இது கனவு ஆற்றல்.

258
00:50:06,083 --> 00:50:08,500
நாள் 1 எப்படி வியத்தகு வகையில் மாறியது.

259
00:50:08,583 --> 00:50:11,208
முதல் இரண்டு அமர்வுகளில் பாகிஸ்தான்
சிறப்பாக இருந்தனர்.

260
00:50:11,291 --> 00:50:14,125
ஆனால் கடைசி அமர்வில் இந்தியா
அற்புதமா எதிர்த்து போராடினர்.

261
00:50:14,625 --> 00:50:17,208
பாகிஸ்தான் நாள் ஒன்றின் முடிவில்
280/4 ல் உள்ளனர்.

262
00:51:19,125 --> 00:51:22,041
நிர்வாக பொறியாளர்
அலுவலகம், பொதுப்பணித்துறை

263
00:51:22,125 --> 00:51:25,458
தெற்கு ப்ரெசிடென்சி பிரிவு
சென்னை

264
00:53:34,375 --> 00:53:35,666
அது அறிகுறியோ!

265
00:54:01,916 --> 00:54:03,416
என் அணி பாதுகாப்பா இருக்கு.

266
00:54:20,416 --> 00:54:21,583
உறுதியா தெரியலை.

267
00:54:29,375 --> 00:54:30,708
நேரமாயிடுச்சு போல.

268
00:56:20,708 --> 00:56:23,958
மக்சூத் மற்றும் வஸிர்
பாகிஸ்தான் இன்னிங்ஸை துவக்க வருகின்றனர்.

269
00:56:24,041 --> 00:56:26,625
அவர்கள் பிரபலம்…

270
00:58:34,708 --> 00:58:36,416
சார், தாமதமாகுது.

271
00:58:38,375 --> 00:58:40,791
ஃபார்ம் இல்லா…

272
00:58:43,375 --> 00:58:44,833
அர்ஜுனுக்கு கடைசி வாய்ப்பு?

273
00:58:44,916 --> 00:58:46,833
இன்று, அர்ஜுன் தனது கடைசி
வாய்ப்பை எதிர்கொள்ளலாம்.

274
00:59:03,250 --> 00:59:04,333
இன்று முக்கிய நாள்.

275
00:59:07,416 --> 00:59:08,416
எனக்கு இதுக்கு நேரமில்லை.

276
00:59:24,791 --> 00:59:26,541
-அர்ஜுன் சார்.
-யாரு?

277
00:59:50,833 --> 00:59:52,250
பாஸ்டர்ட்!

278
00:59:57,708 --> 00:59:59,625
உன் வேலையை பாருடா!

279
01:00:17,250 --> 01:00:18,083
நிறுத்து!

280
01:00:18,166 --> 01:00:19,708
அபத்தம்!

281
01:01:10,916 --> 01:01:14,875
இந்தியா பாகிஸ்தான்
டெஸ்ட் மேட்சின் சுவாரஸ்யமான நாள் இரண்டு.

282
01:01:14,958 --> 01:01:16,541
பாகிஸ்தான் 280/4 ல் தொடக்கம்.

283
01:01:16,625 --> 01:01:17,458
மேட்ச் சம நிலையில், ரவி.

284
01:01:17,541 --> 01:01:19,500
ரிஷப் இந்தியாவுக்கு
பந்துவீச்சை தொடங்குகிறார்.

285
01:01:21,666 --> 01:01:24,791
என்ன ஒரு பந்து!
அது பாகிஸ்தானுக்கு பெரிய அடி.

286
01:01:24,875 --> 01:01:28,791
ரிஷப்பின் ஸ்விங் விரைவில் தாக்கியது.
அதுதான் தேவையான தொடக்கம்.

287
01:01:29,625 --> 01:01:31,041
காற்றில் பறக்கிறது…

288
01:01:31,125 --> 01:01:33,833
அதை அபிநவ் எடுக்கிறார்!
அது பெரிய விக்கெட்.

289
01:01:33,916 --> 01:01:36,166
இடைவேளைக்கு முன்பான அமர்வில்
கடைசி ஓவர் இது…

290
01:01:36,250 --> 01:01:39,833
அது மோசமான ஷாட்,
ஸ்லிப்பில் அர்ஜுன் அற்புத கேட்ச்.

291
01:01:39,916 --> 01:01:42,458
பாகிஸ்தானுக்கு எத்தகைய சரிவு.

292
01:01:42,541 --> 01:01:45,333
பாகிஸ்தான் 369க்கு மூட்டை கட்டப்பட்டனர்.

293
01:01:45,416 --> 01:01:48,125
அவர் எடுத்த 5 விக்கெட்களினால்,
வீருக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்…

294
01:01:48,208 --> 01:01:49,375
சார்.

295
01:02:06,083 --> 01:02:07,333
ஏதோ சரியில்லை.

296
01:02:19,791 --> 01:02:21,375
மேட்ச் தொடங்கியாச்சு.

297
01:02:53,041 --> 01:02:54,166
விவேக். இத நிறுத்து.

298
01:03:41,125 --> 01:03:42,125
புரிஞ்சுதா?

299
01:03:47,458 --> 01:03:48,458
காவல்

300
01:04:11,041 --> 01:04:12,083
மன்னிச்சிரு, குமுதா.

301
01:04:12,166 --> 01:04:14,250
நான் உன்னை இடைநீக்கம் செய்தே ஆகணும்.

302
01:05:40,291 --> 01:05:41,541
அதை நல்லா ஆக்குவோம்.

303
01:05:44,125 --> 01:05:46,291
இன்று சேப்பாக்கத்தில் வெயிலான நாள்.

304
01:05:46,375 --> 01:05:48,375
பாகிஸ்தான் 369 என்ற ஸ்கோரை அடித்தனர்.

305
01:05:48,458 --> 01:05:50,750
அபிநந்த் ஷங்கர் மற்றும் சஞ்சய் ஷர்மா

306
01:05:50,833 --> 01:05:52,375
இந்திய இன்னிங்ஸை துவக்குகின்றனர்.

307
01:05:52,458 --> 01:05:54,750
முதல் ஓவரை புதிய பந்தில் வீசும்

308
01:05:54,833 --> 01:05:56,041
பாக்கியம் ஸாஃபருக்குதான்.

309
01:05:56,125 --> 01:05:59,916
கனத்த எட்ஜ். ஷங்கர் பந்தை எட்ஜ்
செய்து, இரண்டு ரன்கள் ஓடினார்.

310
01:06:00,000 --> 01:06:01,833
இந்திய ஓபனருக்கு நல்ல தொடக்கம்.

311
01:06:04,125 --> 01:06:04,958
பௌல்ட்!

312
01:06:05,041 --> 01:06:08,791
ஸாஃபருக்கு திருப்புமுனை கிடைத்தது.
பாகிஸ்தான் விரைவாக அடித்தது.

313
01:06:08,875 --> 01:06:11,208
ஃபைசல் அஹ்மத் உள்ளே போகிறார்.
சஞ்சய் ஷர்மா ஸ்ட்ரைக்கில்.

314
01:06:12,916 --> 01:06:13,833
க்ளீன் பௌல்ட்.

315
01:06:13,916 --> 01:06:16,833
ஹுமாயுனிடமிருந்து அழகான இன்-ஸ்விங்கர்.

316
01:06:16,916 --> 01:06:18,833
சஞ்சய் ஷர்மா க்ளீன் பௌல்ட் ஆனார்.

317
01:06:18,916 --> 01:06:20,625
பாகிஸ்தானுக்கு அற்புதமான தொடக்கம்.

318
01:06:20,708 --> 01:06:23,833
இந்தியா மிக ஆழமான பிர்ச்சினையில், 2-2ல்.

319
01:06:23,916 --> 01:06:27,833
அவர்களை காப்பாற்ற அர்ஜுன் நல்ல
இன்னிங்ஸ் ஆடும் தேவை உள்ளது.

320
01:06:31,541 --> 01:06:34,750
அதோ அவர்.
இறுதியாக வருகிறார், கையில் பேட்டுடன்.

321
01:06:34,833 --> 01:06:36,708
உலகின் பாரமே அவர் தோள்களில்.

322
01:06:36,791 --> 01:06:39,000
சமீபத்தில் அவர் ஃபார்ம் சிறப்பாக இல்லை.

323
01:06:39,083 --> 01:06:41,833
கடந்த டெஸ்ட்களில் அவர்
ஆட்டம் நன்றாக இல்லை.

324
01:06:41,916 --> 01:06:43,958
சேப்பாக்கம் பார்வையாளர்களின்
எதிர்வினை கேட்கிறது.

325
01:06:44,041 --> 01:06:46,208
ஆர்ப்பரிப்பு நடுக்கத்துடன் கேட்கிறது.

326
01:06:46,291 --> 01:06:48,750
இந்த லெஜென்டின் பாதை
மிக நீளமானதாக இருந்துள்ளது.

327
01:06:48,833 --> 01:06:50,791
வஸிரை எதிர்கொள்கிறார்.

328
01:06:50,875 --> 01:06:52,166
முதல் பந்து.

329
01:06:52,708 --> 01:06:54,208
தள்ளி தவற விடுகிறார்.

330
01:06:54,291 --> 01:06:56,375
அர்ஜுனுக்கு இன்னும் ரிதம் அமையவில்லை.

331
01:06:56,458 --> 01:06:58,583
இந்திய டக்அவுட்டில் அவரின்
வெளிப்படையான பதட்டம்,

332
01:06:58,666 --> 01:07:00,375
சேப்பாக்க ரசிகர்களின்
முகத்திலும் தெரிகிறது.

333
01:07:02,708 --> 01:07:03,833
மீண்டும் தவற விடுகிறார்!

334
01:07:03,916 --> 01:07:05,958
நல்ல வேகத்தை எதிர்கொள்கிறார்.

335
01:07:06,041 --> 01:07:09,458
முதல் சில பந்துகள் பேட்டின்
நடுப்பகுதியை தொடவில்லை.

336
01:07:09,541 --> 01:07:12,541
கண்டிப்பாக அர்ஜுனிடம்
பதட்டம் தெரிகிறது.

337
01:07:12,625 --> 01:07:16,166
இதற்கிடையில், பாகிஸ்தான்
நம்பிக்கையுடன் முன்னேறுகிறது.

338
01:07:16,250 --> 01:07:19,875
நினைவிருக்கட்டும். இன்று
ரன்களுக்காக மட்டுமே இவர் போராடவில்லை.

339
01:07:19,958 --> 01:07:24,333
தனது தொழில் வாழ்க்கை மற்றும்
அவரது புகழுக்காகவும் போராடுகிறார்.

340
01:07:24,416 --> 01:07:28,333
அவருக்கு கடினமான பணியாக இருக்கும்,
அவரது உறுதியை கருத்தில் கொண்டு…

341
01:07:28,416 --> 01:07:32,375
…இப்போது ஸாஃபர் மற்றும் ஹுமாயுன் வடிவில்.

342
01:07:32,458 --> 01:07:36,375
இந்தியாவுக்காக 100 டெஸ்ட் மேட்ச்கள்
ஆடியவர் இவர் என மறந்து விடாதீர்கள்,

343
01:07:36,458 --> 01:07:38,375
இவரை புறக்கணிக்க முடியாது.

344
01:07:47,708 --> 01:07:49,375
ஆட்டத்தின் மீதான ஆசையால் ஆடினான்.

345
01:07:50,041 --> 01:07:51,250
சிறப்பானவன்!

346
01:07:51,333 --> 01:07:54,166
அற்புதமான கவர் ட்ரைவ் நான்கு ரன்களுக்கு.

347
01:07:54,250 --> 01:07:55,375
பழைய அர்ஜுனின் சாயல்.

348
01:07:55,458 --> 01:07:57,666
உள்ளூர் பையனுக்காக பார்வையாளர்கள்.

349
01:07:57,750 --> 01:07:59,833
நம்பிக்கை ஒரு துளி மிளிர்கிறது.

350
01:08:02,041 --> 01:08:03,791
அது அற்புதமான ஷாட்!

351
01:08:05,083 --> 01:08:07,916
பந்தை கூட்டத்துக்குள் அடித்து விட்டார்.

352
01:08:08,000 --> 01:08:10,083
இன்றைய தினத்தின் கடைசி பந்து இதோ.

353
01:08:10,166 --> 01:08:12,000
நன்றாக டிஃபென்ட் செய்தார்.

354
01:08:12,083 --> 01:08:13,875
இந்தியா 93/2.

355
01:08:13,958 --> 01:08:16,041
அர்ஜுன் ஆட்டமிழக்காமல் 48 ரன்களில்.

356
01:08:16,125 --> 01:08:18,083
அஹ்மத் ஆட்டமிழக்காமல் 37 ரன்களில்.

357
01:08:18,166 --> 01:08:20,625
என்ன ஏற்ற இறக்கங்கள் நிறைந்த தினம்!

358
01:08:20,708 --> 01:08:21,791
நிச்சயமாக. சஞ்சய்.

359
01:08:21,875 --> 01:08:23,000
அதுதான் நாள் இரண்டின் முடிவு.

360
01:08:23,083 --> 01:08:25,416
இதற்காகத்தான் காத்திருந்தோம்.

361
01:08:25,500 --> 01:08:27,208
அர்ஜுன் திரும்பி விட்டார்.

362
01:08:27,291 --> 01:08:30,458
பழைய எதிரிக்கு எதிராக
சொல்லி வைத்தாற்போல இன்னிங்ஸ்,

363
01:08:30,541 --> 01:08:32,083
அசாத்தியமான அழுத்தத்தில்.

364
01:08:32,166 --> 01:08:35,333
இதுதான் லெஜென்ட்ஸ் செய்ய வேண்டிய…

365
01:08:38,291 --> 01:08:39,833
பத்மா, தவறிய அழைப்பு

366
01:15:02,708 --> 01:15:04,625
உனக்கென்ன பைத்தியமா?

367
01:15:23,958 --> 01:15:25,875
தனிப்பட்ட எண்

368
01:18:58,375 --> 01:18:59,500
குட் மார்னிங்.

369
01:19:08,500 --> 01:19:09,791
மீண்டும் ஃபார்மில்!

370
01:19:11,250 --> 01:19:12,458
என்ன ஆட்டக்காரன்!

371
01:21:36,833 --> 01:21:38,416
நீங்க பைத்தியங்களா?

372
01:22:48,250 --> 01:22:51,541
இந்தியா பாகிஸ்தானுக்கு
இடையே ஆக்ஷன் நிறைந்த

373
01:22:51,625 --> 01:22:53,333
மோதலின் நாள் மூன்றுக்கு நல்வரவு.

374
01:22:53,416 --> 01:22:55,083
உங்களுக்கு இன்று ட்ரீட் இருக்கிறது.

375
01:22:55,166 --> 01:22:57,083
இந்தியா 93க்கு இரண்டு.

376
01:22:57,166 --> 01:23:00,500
கவர்ச்சிகரமான பேட்ஸ்மேன் அர்ஜுன்
ஃபார்மில் இருக்கிறார்,

377
01:23:00,583 --> 01:23:02,416
பாகிஸ்தான் பந்து வீச்சை

378
01:23:02,500 --> 01:23:04,000
லாவகமாகவும்
துல்லியமாகவும் எதிர்கொள்கிறார்.

379
01:23:04,083 --> 01:23:05,416
முற்றிலுமாக சரி, ரவி.

380
01:23:05,500 --> 01:23:08,500
அர்ஜுன் பந்தை கால்பந்து
போலக் காண்கிறார்.

381
01:23:08,583 --> 01:23:11,416
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்
தலையை பிய்த்துக் கொள்கிறார்கள்

382
01:23:11,500 --> 01:23:14,000
பிசிறில்லாத தீர்மானம் மற்றும்
ஷாட் தேர்வினால்.

383
01:23:14,083 --> 01:23:16,625
இந்தியா கட்டுப்பாட்டில் உள்ளது.

384
01:23:16,708 --> 01:23:19,416
முற்றிலும், இது அர்ஜுனிடமிருந்து
பேட்டிங்கில் ஒரு மாஸ்டர்கிளாஸ்.

385
01:23:19,500 --> 01:23:21,250
அவர் முழுதாக கட்டுப்பாட்டில் இருக்கிறார்

386
01:23:21,333 --> 01:23:23,541
தாக்கக் கூடிய சரியான பந்துகளுக்கு
பொறுமையாக காத்திருந்தபடி.

387
01:23:23,625 --> 01:23:26,375
லாவகமாக அவற்றை பவுண்டரிக்கு
அனுப்புகிறார்.

388
01:23:26,458 --> 01:23:27,958
இதோ வருகிறார் ஸாஃபர்!

389
01:23:28,041 --> 01:23:30,583
அர்ஜுன் கார்ட் எடுக்கிறார்,
கண்கள் கவனம் செலுத்தியபடி

390
01:23:30,666 --> 01:23:32,666
மேலும்… தயாராக.

391
01:23:35,625 --> 01:23:36,750
தவற விட்டார்!

392
01:23:36,833 --> 01:23:38,375
நன்றாக விட்ட பந்தானது அது.

393
01:23:38,458 --> 01:23:39,541
கச்சிதமான அவுட்ஸ்விங்கர்.

394
01:23:39,625 --> 01:23:41,583
தன் ஆஃப் ஸ்டம்ப்
பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்து,

395
01:23:41,666 --> 01:23:43,500
நம்பிக்கையாக அதை விடுகிறார் அர்ஜுன்.

396
01:23:43,583 --> 01:23:46,083
இது ஸாஃபரிடமிருந்து வழக்கமான செட்அப்.

397
01:23:46,166 --> 01:23:48,500
அடுத்த பந்தில்
இன்-ஸ்விங்கர் எதிர்பார்க்கலாம்.

398
01:23:48,583 --> 01:23:51,000
நிச்சயமாக அது அர்ஜுனுக்கு தெரியும்.

399
01:23:55,625 --> 01:23:57,000
ஸாஃபர் வேகமாக வருகிறார்.

400
01:23:58,833 --> 01:24:00,625
என்ன இது? அவர் பௌல்ட்.

401
01:24:00,708 --> 01:24:02,041
அது இன்-ஸ்விங்கர்.

402
01:24:03,583 --> 01:24:05,541
…பந்து அவர் பாதுகாப்பை தாண்டி போனது.

403
01:24:05,625 --> 01:24:07,166
க்ளீன் பௌல்ட் ஆனார்.

404
01:24:07,250 --> 01:24:10,916
என்ன மாற்றம், சஞ்சய்!
அர்ஜுன் திடமாக இருந்தார்.

405
01:24:11,000 --> 01:24:16,791
ஆனால் வேகம் மற்றும் லைனை மாற்றி
பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அவரை பிடித்தார்.

406
01:24:16,875 --> 01:24:19,166
அதுதான் க்ரிக்கெட் உங்களுக்கு.
கணிக்க முடியாது.

407
01:24:19,250 --> 01:24:20,500
மன்னிக்காதது.

408
01:24:20,583 --> 01:24:22,291
நாம் இங்கே என்ன பார்த்தோம்.

409
01:24:22,375 --> 01:24:24,083
அர்ஜுன் வெங்கட்ராமன் கிளம்பிவிட்டார்.

410
01:24:24,166 --> 01:24:26,041
சேப்பாக்க கூட்டத்தில் அமைதி படர்கிறது.

411
01:24:26,125 --> 01:24:28,166
ஊசி விழும் சப்தம் கேட்கும்.

412
01:24:28,250 --> 01:24:30,708
நல்ல ஆட்டம் திடீரென நிறுத்தப்பட்டது.

413
01:24:30,791 --> 01:24:34,958
நேற்று பித்து பிடித்தவர் போல
ஆடிக்கொண்டிருந்த அர்ஜுன் வெங்கட்ராமன்…

414
01:25:29,208 --> 01:25:30,541
நன்றி.

415
01:27:12,833 --> 01:27:13,916
இந்த ஓவரில் ஒரு மாற்றத்துக்கு

416
01:27:14,000 --> 01:27:15,833
சுழல் பந்து வீச்சாளரை
முயல்கிறது பாகிஸ்தான்.

417
01:27:16,458 --> 01:27:18,083
முதல் பந்து முடிந்தது,

418
01:27:18,166 --> 01:27:21,875
ரஜித் வால்மீகி மிட்ஆஃபில்
ஆறு ரன்கள் அடித்து விளாசினார்.

419
01:27:21,958 --> 01:27:23,291
ஷாட்!

420
01:27:23,375 --> 01:27:25,875
கேப்டன் ஸ்வீப் அடித்தார்.
இன்னொரு பவுண்டரி அடிக்கிறார்.

421
01:27:27,458 --> 01:27:29,250
எட்ஜ். பிடிபட்டார்!

422
01:27:29,333 --> 01:27:30,583
கேப்டன் நல்ல கேட்ச் பிடித்தார்.

423
01:27:30,666 --> 01:27:34,125
இம்தியாஸ் அஹ்மத்துக்கு
சென்னையில் நேரம் நன்றாக போகிறது.

424
01:27:35,000 --> 01:27:36,541
மூன்றாவது நாள் முடிவில் இந்தியா அனைத்து

425
01:27:36,625 --> 01:27:39,291
விக்கெட்களை இழந்து
302 ரன்கள் எடுத்துள்ளது.

426
01:27:39,375 --> 01:27:43,041
ராகேஷ் ஷர்மா 106 ரன்களுக்கு நாட் அவுட்.

427
01:27:50,750 --> 01:27:52,291
காவல் உதவி ஆணையர்.

428
01:28:23,166 --> 01:28:24,708
உறுதியாகவா?

429
01:28:25,708 --> 01:28:28,250
நான் நிஜமா
போகணும். சந்திச்சதில் மகிழ்ச்சி.

430
01:29:25,500 --> 01:29:27,250
நல்லா ஆடினீங்க அர்ஜுன் சார்.

431
01:31:08,583 --> 01:31:10,458
சப்பை மேட்டர்!

432
01:31:13,208 --> 01:31:14,750
சால்ட் வாட்டர்!

433
01:33:15,500 --> 01:33:17,416
பத்மா ஆதி

434
01:33:39,125 --> 01:33:40,708
ஆதி நல்லாருக்கான்.

435
01:35:10,916 --> 01:35:12,791
நான் சொல்றதை கேளு.

436
01:35:35,083 --> 01:35:37,083
பாஸ்டர்ட்!

437
01:35:44,333 --> 01:35:45,875
ஆதியை கடத்திட்டாங்க.

438
01:35:48,083 --> 01:35:49,166
கடத்திட்டாங்க.

439
01:35:49,250 --> 01:35:50,916
அவனை கடத்திட்டாங்க.

440
01:35:51,000 --> 01:35:52,333
கடத்திட்டாங்க.

441
01:35:55,000 --> 01:35:57,083
கடத்திட்டாங்க. கடத்திட்டாங்க.

442
01:36:35,291 --> 01:36:36,500
நான் சொல்றதை கேளு.

443
01:36:36,583 --> 01:36:38,083
நான் சொல்றதை கேளு.

444
01:36:46,541 --> 01:36:48,125
என்னை நம்பு.

445
01:38:25,916 --> 01:38:27,208
எனக்கு…

446
01:38:28,500 --> 01:38:29,708
நமக்கு தெரியணும்.

447
01:40:39,208 --> 01:40:40,708
மகிழ்வான ஞாயிறாகட்டும்,
எல்லாருக்கும்.

448
01:40:40,791 --> 01:40:43,625
நாள் நான்கு இன்று, இந்தியா பாகிஸ்தானுக்கு
இடையிலான இறுதி மேட்சில்.

449
01:40:43,708 --> 01:40:45,333
எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இருக்கோம்…

450
01:40:47,833 --> 01:40:50,666
இந்தியா நாள் மூன்றின் முடிவில் அனைத்து
விக்கெட்களை இழந்து 302-இல் உள்ளது.

451
01:40:55,000 --> 01:40:58,125
இந்தியா பாகிஸ்தானை இன்று
சீக்கிரமே மூட்டை கட்டப் பார்க்கும்.

452
01:40:58,208 --> 01:41:01,916
எல்லாம் ஓபனிங் ஜோடி மக்சூத் ஹுசைன்,
வஸிர் அஹ்மத் கைகளில் இருக்கு

453
01:41:02,000 --> 01:41:03,958
பாகிஸ்தானுக்கு நல்ல தொடக்கத்தை தர.

454
01:41:04,041 --> 01:41:07,583
இருந்தும் மீண்டும், கேப்டன்
இறுதி யோசனைகளை பகிர்கிறார்.

455
01:41:07,666 --> 01:41:10,250
சீனியர் ப்ரோ அர்ஜுன் வெங்கட்ராமன்
கூட்டத்தை சேர்கிறார்.

456
01:41:10,333 --> 01:41:14,708
இன்று ஆக்ஷன் நிறைந்த தினமாக இருக்க
மேடை அமைக்கப்பட்டுள்ளது.

457
01:41:14,791 --> 01:41:16,333
மூன்று ஸ்லிப்கள் உள்ளன.

458
01:41:16,416 --> 01:41:19,166
வீர் ராவ் இந்தியாவுக்கு
ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்.

459
01:41:20,458 --> 01:41:22,375
வீர் ராவ் வேகமாக வருகிறார்.

460
01:41:22,958 --> 01:41:25,375
தீவிரமான பவுன்சர், வஸிர் மேல் பட்டது.

461
01:41:25,458 --> 01:41:28,000
இரு ஆட்டக்காரர்களும்
வாக்குவாதம் செய்கின்றனர்.

462
01:41:28,083 --> 01:41:30,625
சொற்கள் தீப்பொறிகளாக பறக்க,
மைதானத்தில் பதட்டம் கூடுகிறது.

463
01:41:30,708 --> 01:41:33,000
அர்ஜுன் சஞ்சயுடன் இடம் மாறுகிறார்.

464
01:41:33,083 --> 01:41:36,208
ஸ்லிப்பில் ஃபீல்டிங்கை இறுக்க
நினைக்கிறார் போலும்.

465
01:41:37,500 --> 01:41:38,916
வீர் அடுத்த பந்துடன்.

466
01:41:39,000 --> 01:41:40,416
அது காற்றில் பறக்கிறது.

467
01:41:40,500 --> 01:41:41,958
ரஜத் வால்மீகி அதை பிடிக்க ஓடுகிறார்.

468
01:41:42,041 --> 01:41:45,041
அர்ஜுனும் அதே திசையில் ஓடுகிறார்.

469
01:41:45,125 --> 01:41:47,375
என்ன நடக்கப் போகிறது!
ஓ, இல்லை, இல்லை, இல்லை!

470
01:41:47,458 --> 01:41:51,291
விடப்பட்டது. அர்ஜுன் வெங்கட்ராமன்
ரஜத்துடன் முட்டிக் கொள்கிறார்.

471
01:41:51,375 --> 01:41:52,958
அழகாக பிடிக்க வேண்டியதை விட்டனர்.

472
01:41:53,041 --> 01:41:54,500
அட வாங்க. இவற்றை பிடிக்கணும்.

473
01:41:54,583 --> 01:41:58,125
இந்த மட்டத்தில், இது மோசம்,
ஆட்டக்காரர்களிடையே மோசமான ஒருங்கிணைப்பு.

474
01:41:58,208 --> 01:42:00,708
ராகேஷ் ஷர்மாவுக்கு மகிழ்ச்சி இல்லை.

475
01:42:04,791 --> 01:42:06,708
வஸிரிடமிருந்து அபாரமான ஸ்ட்ரோக்.

476
01:42:06,791 --> 01:42:08,708
பந்து பவுண்டரிக்கு ஓடுகிறது.

477
01:42:08,791 --> 01:42:12,458
வஸிர் மற்றும் மக்சூத் இடையிலான
கூட்டணி செழிக்கிறது.

478
01:42:12,541 --> 01:42:13,750
அவர்கள் இந்தியாவுக்கு…

479
01:43:37,666 --> 01:43:39,583
கிட்டத்தட்ட நாள் நான்கின் முடிவில்.

480
01:43:39,666 --> 01:43:41,958
பந்து வீர் ராவிடம் உள்ளது.

481
01:43:42,041 --> 01:43:43,375
காற்றில் பறக்கிறது.

482
01:43:43,458 --> 01:43:47,583
அது கேட்ச்! வீர் ராவ்!
அதனோடு பாகிஸ்தான் இன்னிங்ஸ் முடிகிறது.

483
01:43:47,666 --> 01:43:50,208
பாகிஸ்தான் தன் இன்னிங்ஸை
250ல் முடித்தனர்.

484
01:43:50,291 --> 01:43:52,958
விடப்பட்ட அந்த கேட்ச்
இந்தியாவுக்கு விலை வைத்தது.

485
01:43:53,041 --> 01:43:54,583
இது அவர்களை பயமுறுத்த திரும்ப வருமா?

486
01:43:54,666 --> 01:43:57,583
இறுதி நாளில் அவர்கள் 318ஐ
துரத்த வேண்டும்.

487
01:44:17,291 --> 01:44:19,416
உங்களுக்கு சாய்ஸ் இருக்கு,
அர்ஜுன் சார்.

488
01:44:40,833 --> 01:44:41,916
மறந்துடாதீங்க.

489
01:45:51,666 --> 01:45:53,791
ஹலோ, தர்மேஷ் சார். எப்படி இருக்கீங்க?

490
01:45:57,083 --> 01:46:00,000
உங்களுக்கு என்ன வேணும்னு முதல்ல சொல்லுங்க.

491
01:46:00,083 --> 01:46:02,000
பிறகு என்னால முடியுமான்னு சொல்றேன்.

492
01:48:15,500 --> 01:48:16,666
மன்னிச்சிடு, குமுதா.

493
01:50:33,625 --> 01:50:37,166
பைத்தியக்காரங்க மட்டுந்தான் மக்கள்!

494
01:51:35,125 --> 01:51:36,458
நான் என்ன செய்யணும்?

495
01:51:50,375 --> 01:51:51,583
அதுக்கு மன்னிக்கணும்.

496
01:52:01,500 --> 01:52:02,583
மேட்ச் நேரம்.

497
01:52:03,125 --> 01:52:03,958
வாழ்த்துக்கள்.

498
01:52:06,541 --> 01:52:08,458
அழுத்தத்தை சமாளிப்பீங்கன்னு நம்பறேன்.

499
01:53:18,583 --> 01:53:19,666
ஹீரோ.

500
01:53:21,500 --> 01:53:22,416
நாள் - 5

501
01:53:22,500 --> 01:53:25,583
ஃப்ரீடம் தொடர்
இறுதிப்போட்டியின் நாள் ஐந்து.

502
01:53:25,666 --> 01:53:27,083
இங்கே சூழ்நிலை

503
01:53:27,166 --> 01:53:30,500
எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியம்,
சென்னையில், பரபரப்பாக உள்ளது.

504
01:53:30,583 --> 01:53:34,416
சஞ்சய் மற்றும் அபிநந்த்,
இந்திய ஓபனர்கள், உள்ளே வருகின்றனர்.

505
01:53:34,500 --> 01:53:37,416
பாகிஸ்தான் மலையாக 318 குவித்தது.

506
01:53:37,500 --> 01:53:39,916
இந்தியா துரத்துவது அசாத்தியமாக தெரிகிறது

507
01:53:40,000 --> 01:53:43,625
பரபரப்பான முடிவுக்கு
கூட்டம் காத்திருக்கிறது.

508
01:53:43,708 --> 01:53:47,416
ஸாஃபர், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்
புதிய பந்துடன் வேகமாக ஓடி வருகிறார்,

509
01:53:47,500 --> 01:53:50,083
இந்திய பேட்டிங் வரிசையை
கிழித்தெரிய.

510
01:53:51,666 --> 01:53:54,583
பெயில்ஸ் பறந்தன.
அது முற்றிலும் கிழித்தது.

511
01:53:55,083 --> 01:53:56,791
அபிநந்த் போய் விட்டார். பாகிஸ்தான்…

512
01:54:07,333 --> 01:54:09,250
ஹுமாயுன் பந்து வீச வருகிறார்.

513
01:54:10,000 --> 01:54:12,250
பாகிஸ்தான் ஆட்டக்காரர்களிடமிருந்து
வலிமையான அப்பீல்

514
01:54:12,333 --> 01:54:13,250
அவர் அவுட் ஆகிறார்.

515
01:54:13,333 --> 01:54:14,708
பாகிஸ்தான் உற்சாகமாக இருக்கிறது.

516
01:54:14,791 --> 01:54:17,958
இந்திய வரிசையில் அடுத்து
இருப்பது அர்ஜுன் வெங்கட்ராமன்,

517
01:54:18,041 --> 01:54:19,583
அவர் உள்ளே வருகிறார்.

518
01:54:19,666 --> 01:54:22,833
பாகிஸ்தானின் தாக்குதல் வீரர்,
ஹுமாயுனை எதிர்கொள்கிறார்.

519
01:54:23,666 --> 01:54:26,541
அர்ஜுன் பந்தை மைதானத்தில் அடிக்கிறார்.

520
01:54:26,625 --> 01:54:30,000
பேட்டில் பட்ட பந்தை
நிறுத்தவே முடியவில்லை.

521
01:54:30,625 --> 01:54:32,000
அது தீவிர பவுன்சர்.

522
01:54:32,083 --> 01:54:35,250
அந்த ஷாட்டுக்கு பிறகு
ஹுமாயுன் நன்றாக சமாளித்தார்.

523
01:54:36,083 --> 01:54:38,500
அர்ஜுன் வேகமாக ஒரு ரன் எடுக்கிறார்.

524
01:54:42,250 --> 01:54:43,791
ஓவரின் கடைசி பந்து.

525
01:54:44,875 --> 01:54:46,416
அவரை க்ளீன் பௌல்ட் ஆக்கினார்.

526
01:54:46,500 --> 01:54:47,416
எப்படி போவது!

527
01:54:47,500 --> 01:54:49,416
அடுத்து பேட் செய்ய வருவது
இந்திய கேப்டன்.

528
01:54:49,500 --> 01:54:51,416
இப்போது அவர்களுக்கு நிச்சயம்
ஒரு கூட்டணி தேவை.

529
01:54:52,500 --> 01:54:54,416
அற்புதமான கவர்ட்ரைவ்
பவுண்டரிக்கு போகிறது.

530
01:54:56,166 --> 01:54:58,083
அர்ஜுன் சிறப்பாக ஆடுகிறார்.

531
01:54:58,166 --> 01:54:59,583
பழைய ஜோடி திரும்பி விட்டது.

532
01:54:59,666 --> 01:55:03,083
நாள் ஐந்து உணவு இடைவேளையில்
இந்தியா 134/3.

533
01:55:47,666 --> 01:55:49,041
இடைநீக்கத்தில் இருக்காங்க.

534
01:56:40,708 --> 01:56:43,041
உலகம் பைனரியில் இல்லை, அர்ஜுன்.

535
01:56:44,541 --> 01:56:46,875
நம்பமுடியாதபடி நியாயமற்றது.

536
01:56:50,708 --> 01:56:52,166
நியாயமற்றதுதான்.

537
01:56:58,250 --> 01:56:59,875
தோற்றவனா?

538
01:58:31,541 --> 01:58:33,208
உன் காதலன் அழுத்தத்தில இருக்கான்.

539
01:58:36,791 --> 01:58:38,750
நானும் ஒத்துக்கறேன்.

540
01:58:38,833 --> 01:58:41,375
அந்த முதல் ஓவரில் நன்றாக
ஸ்ட்ரைக்கை சுழற்றினர்,

541
01:58:41,458 --> 01:58:43,666
பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை
அழுத்தத்திலிட்டு.

542
01:58:43,750 --> 01:58:46,708
இந்தியாவின் முன்னணிக்கு
இந்த கூட்டணி மிக முக்கியம்.

543
01:58:46,791 --> 01:58:48,708
இரண்டாவது அமர்வின்
முதல் ஓவர், இதோ.

544
01:58:50,416 --> 01:58:51,958
அது நல்ல ஷாட்.

545
01:58:52,041 --> 01:58:53,708
பேட்டின் நடுவிலிருந்து கவர்ஸுக்கு.

546
01:58:53,791 --> 01:58:56,333
வேகமாக ஒரு சிங்கிள் எடுத்து
இரண்டாவதுக்கு முயல்கின்றனர்.

547
01:58:56,416 --> 01:58:58,958
ஏதோ குழப்பம். என்ன நடக்கிறது?

548
01:58:59,041 --> 01:59:01,958
அவர் போயாச்சு! ராகேஷ் ஷர்மா அவுட்.

549
01:59:02,041 --> 01:59:03,500
அடடே! என்ன நடந்தது இங்கே?

550
01:59:03,583 --> 01:59:06,541
அர்ஜுன் இரண்டாவது ரன்னுக்கு அழைத்து
கடைசி நொடியில் நிறுத்தி விட்டார்.

551
01:59:06,625 --> 01:59:09,583
பிட்சின் பாதி வழியில்
ராகேஷ் கைவிடப்பட்டார்.

552
01:59:09,666 --> 01:59:12,541
அது மோசமான குழப்பம்.
ராகேஷ் ஷர்மா போயாச்சு.

553
01:59:12,625 --> 01:59:15,166
இந்தியா நல்ல நிலையில் இருக்கும்போது.

554
01:59:15,250 --> 01:59:18,875
இந்தியாவுக்கு பெரிய அடி, ரவி.
ராகேஷ் அழகாக ஆடிக்கொண்டிருந்தார்.

555
01:59:18,958 --> 01:59:20,791
முக்கியமான கூட்டணியை ஏற்படுத்துவது…

556
01:59:22,333 --> 01:59:24,791
அர்ஜுனின் காதுகள் அடைக்க
இதயம் துடிக்கிறது.

557
01:59:24,875 --> 01:59:27,291
கூட்டம் அமைதியாகின்றது…

558
01:59:28,916 --> 01:59:30,791
இப்போது, விஜய் பேட் செய்ய வருகிறார்.

559
01:59:36,166 --> 01:59:38,083
விதி ஒன்று.

560
01:59:38,166 --> 01:59:39,541
பெரும்பாலும் ஒரே விதியும்கூட.

561
01:59:56,500 --> 01:59:58,750
ஐயோ. அது மோசமாக இருந்தது.

562
01:59:58,833 --> 02:00:01,166
அர்ஜுன் உடனே கீழே விழுகிறார்.

563
02:00:01,250 --> 02:00:03,750
பந்து அவரை சிவக்க வைக்கிறது…

564
02:00:03,833 --> 02:00:07,500
முழு மைதானமும் பயத்திலுள்ளது,
அம்பயர்கள் கவலையாக தெரிகின்றனர்.

565
02:00:07,583 --> 02:00:10,416
இது தீவிரமாகத் தெரிகிறது.
ஆட்டக்காரர்கள் அவரை சூழ்ந்து விட்டனர்.

566
02:00:10,500 --> 02:00:13,041
சேப்பாக்கத்தில் இப்போது
மயான அமைதி நிலவுகிறது.

567
02:00:13,125 --> 02:00:15,583
ஃபிசியோ அங்கே ஓடிப் போகிறார்.

568
02:00:15,666 --> 02:00:17,500
பெரிய அடி போல தெரிகிறது, ரவி.

569
02:00:17,583 --> 02:00:20,000
அர்ஜுனின் கன்னத்திலிருந்து
ரத்தம் வருவதை பார்க்க முடிகிறது.

570
02:00:20,083 --> 02:00:21,625
ஃபிசியோ அவருடன் பேசுகிறார்.

571
02:00:21,708 --> 02:00:23,708
மிக அதிர்ச்சிகரமான சில நிமிடங்கள்.

572
02:00:23,791 --> 02:00:26,000
அணி மேலாண்மை அவரை
கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்…

573
02:00:26,083 --> 02:00:27,916
அடி பட்டு ஓய்வு!

574
02:00:28,000 --> 02:00:30,958
இந்தியாவுக்கு நிச்சயமாக
கவலைக்கிடமான நிலைமை.

575
02:00:31,041 --> 02:00:34,000
அர்ஜுன் பிட்சிலிருந்து
வெளியேறுவதாக தெரிகிறது.

576
02:00:34,083 --> 02:00:36,375
நிச்சயமாக இந்தியாவுக்கு
நல்ல அறிகுறி இல்லை.

577
02:00:36,458 --> 02:00:40,375
இரண்டு செட் ஆன பேட்ஸ்மெனுடன்
இந்தியா இந்த அமர்வுக்கு வந்தது.

578
02:00:40,458 --> 02:00:43,291
பல நேர்மறைகள் இருந்தன
ஆனால் இரண்டே பந்துகள்தான்

579
02:00:43,375 --> 02:00:45,250
எல்லாம் தலைகீழாக மாறிப்போனது.

580
02:00:45,333 --> 02:00:48,791
ஆனால் பாகிஸ்தான் தரப்பிலிருந்து,
அவர்களுக்கு வலிமையான நிலைமை இப்போது.

581
02:00:48,875 --> 02:00:51,125
இந்தியாவுக்காக ஆட வந்தவர்கள்
இரண்டு புதிய பேட்ஸ்மென்

582
02:00:51,208 --> 02:00:53,750
பாகிஸ்தான் சாதகத்தை பயன்படுத்தி
வெற்றி பெற்றால்,

583
02:00:53,833 --> 02:00:56,666
இந்தியா மிக ஆழமான பிரச்சினையில் இருக்கும்.

584
02:01:36,000 --> 02:01:37,125
சத்தியமா, மிஸ்?

585
02:01:37,958 --> 02:01:38,791
சப்பை மேட்டர்!

586
02:01:40,708 --> 02:01:42,000
சால்ட் வாட்டர்!

587
02:02:45,000 --> 02:02:47,875
ஆனா, எனக்கு கவலை இல்லை.

588
02:09:06,583 --> 02:09:08,000
தனிப்பட்ட எண்

589
02:10:39,333 --> 02:10:40,416
பாஸ்டர்ட்!

590
02:11:51,916 --> 02:11:53,166
ஏதாவது பேசு, அர்ஜுன்.

591
02:12:28,291 --> 02:12:30,708
இந்தியா ஜெயிக்க இன்னும்
98 ரன்கள் தேவை.

592
02:12:31,583 --> 02:12:34,416
மேலே போகிறது. ஆறு வரை போகிறது.

593
02:12:37,333 --> 02:12:39,541
ரஜத் ஏறி அடிக்க வருகிறார், போயாச்சு.

594
02:12:39,625 --> 02:12:41,875
இந்தியா ஒன்பதாவது விக்கெட்டை இழந்தது.

595
02:12:41,958 --> 02:12:44,875
பாகிஸ்தான் வெற்றியை நோக்கி
நகர்ந்து போகிறது.

596
02:12:44,958 --> 02:12:46,875
எப்படிப்பட்ட அமர்வு இது.

597
02:12:46,958 --> 02:12:50,166
பாகிஸ்தான் அணி பொறுமையின்றி
இருப்பதை தெளிவாக காண முடிகிறது.

598
02:12:50,250 --> 02:12:52,125
கேப்டனுக்கு மகிழ்ச்சி இல்லை.

599
02:12:52,208 --> 02:12:55,458
சேப்பாக்கத்தில் பதட்டம் சென்னையின்
நீர்பதத்தைவிட கனமாக இருக்கிறது.

600
02:12:55,541 --> 02:12:59,541
இந்தியா இப்போதுதான் ரஜத்தை இழந்தது.
அது இந்தியாவின் ஒன்பதாவது விக்கெட்.

601
02:12:59,625 --> 02:13:01,208
வெற்றி தோல்வியின்றி
சமநிலைக்கு வர முடியுமா?

602
02:13:01,291 --> 02:13:04,958
அல்லது வெற்றியை தோல்வியிடமிருந்து
பறிக்க முயல்வார்களா?

603
02:13:05,041 --> 02:13:07,083
கூட்டம் பரபரப்பாக இருக்கின்றது, ரவி.

604
02:13:07,166 --> 02:13:09,000
அர்ஜுனின் பெயரை பாடுகின்றனர்.

605
02:13:09,083 --> 02:13:10,125
விவாதம் நடக்கிறது…

606
02:14:13,708 --> 02:14:14,625
சரா

607
02:14:56,125 --> 02:14:59,083
ஏர்வே சிம் குடும்பத் திட்டம்
குடும்பங்களை ஒன்றாக இணைக்கிறது

608
02:16:19,541 --> 02:16:21,750
அர்ஜுன் வெளியே வருகிறார்.

609
02:16:21,833 --> 02:16:24,250
முழு ஸ்டேடியமும் வெடிக்கிறது.

610
02:16:24,333 --> 02:16:26,250
சேப்பாக்கம் கூட்டம் ஒப்புதலில் அலறுகிறது.

611
02:16:26,333 --> 02:16:28,291
இதை நம்பவே முடியலை, சஞ்சய்.

612
02:16:28,375 --> 02:16:32,166
அர்ஜுன், தெளிவாக அடிபட்டிருக்கு,
தன் நாட்டுக்காக திரும்ப வருகிறார்.

613
02:16:32,250 --> 02:16:34,375
என்ன தைரியம்!

614
02:16:34,458 --> 02:16:37,750
அவர் கண்களில் உறுதி தெரிகிறது, ரவி.

615
02:16:37,833 --> 02:16:41,416
இந்திய அணி நின்றபடி அவருக்கு
உற்சாகம் அளிக்கிறது.

616
02:16:42,500 --> 02:16:45,041
கண்முன்னே நாடகம் போல நடக்கிறது.

617
02:16:45,125 --> 02:16:48,583
தன் அணிக்காக தன் உடலை
பணயம் வைக்கிறார்.

618
02:16:48,666 --> 02:16:51,708
கூட்டம் வெறியாட்டம் ஆடுகிறது.

619
02:16:51,791 --> 02:16:55,208
டெஸ்ட் க்ரிக்கெட் என்பது இதுதான்!

620
02:16:55,291 --> 02:16:57,375
பேரார்வம். தைரியம்.

621
02:16:57,458 --> 02:17:00,083
உற்சாகம். உறுதி.

622
02:17:00,166 --> 02:17:04,208
இந்த நம்ப முடியாத மனநிலை
இந்தியாவுக்கு ரன்களாக மாறுமா பார்ப்போம்.

623
02:17:10,291 --> 02:17:11,833
நான் வீரன், சார்.

624
02:18:00,583 --> 02:18:02,500
இந்தியா வெல்ல 4 ரன்கள் தேவை

625
02:19:16,166 --> 02:19:21,083
அர்ஜுன் எல்லாத்தையும் பணயம்
வைத்து விளையாட வருகிறார்.

626
02:19:21,166 --> 02:19:22,625
தன் நாட்டுக்காக, தன் தேசத்துக்காக.

627
02:19:43,958 --> 02:19:45,041
அது ரிவர்ஸ் ஸ்வீப்.

628
02:19:45,125 --> 02:19:47,666
அவர் அடித்து விட்டார்.
வானத்தை நோக்கி போகிறது.

629
02:19:47,750 --> 02:19:51,625
அது போகிறது பெரிய, பெரிய சிக்ஸ்!

630
02:19:51,708 --> 02:19:54,625
அதனுடன் இந்திய ஃப்ரீடம் கப்பை வென்றது

631
02:19:54,708 --> 02:19:57,833
கற்பனை செய்ய முடியாத அபாரமான வகையில்.

632
02:19:57,916 --> 02:20:01,083
கூட்டம் வெறியாட்டம் போடுகிறது.

633
02:20:01,166 --> 02:20:02,583
இன்று சிறப்பான ஒன்றை
கண்டிருக்கின்றனர்.

634
02:20:02,666 --> 02:20:06,000
அவர்கள் என்றுமே மறக்க முடியாத ஒன்று.

635
02:20:06,083 --> 02:20:10,250
அர்ஜுன் வெங்கட்ராமன், இந்த நேரத்தின் ஹீரோ

636
02:20:10,333 --> 02:20:14,625
உண்மையான சாம்பியன் என்று
கூறப்படலாம்.

637
02:20:15,166 --> 02:20:17,166
என்ன ஒரு தொடர், என்ன ஒரு மணி நேரம்.

638
02:20:17,250 --> 02:20:18,541
என்ன ஒரு முடிவு.

639
02:20:39,500 --> 02:20:42,333
மன்னிச்சிரு, ஆதி, எனக்கு வேற வழியில்லை.

640
02:21:05,375 --> 02:21:07,291
தமிழ்நாடு அரசு

641
02:21:07,375 --> 02:21:09,416
புதுமையான ஹைட்ரோ எரிபொருள் திட்டத்தை

642
02:21:09,500 --> 02:21:12,500
அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

643
02:21:12,583 --> 02:21:16,250
எம்ஐடியைச் சேர்ந்த தொலைநோக்கு விஞ்ஞானி
டாக்டர் சரவணன் அவர்களின் உதவியுடன்.

644
02:21:16,333 --> 02:21:19,458
இது வியத்தகு விளைவை ஏற்படுத்தும்…

645
02:24:16,250 --> 02:24:18,250
வசனங்கள் மொழிபெயர்ப்பு: ஹேமலதா சுப்ரமணியன்



